07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 11, 2011

திங்கள் தொடுத்த சுய'சரம்'

         இனிய உறவுகளே! தமிழ்வாசி பிரகாஷ்'இன் அன்பான வணக்கங்கள்!!

இந்த வாரத்தில் தொடங்குகிற வலைச்சரத்தில் மணம் வீசச் செய்ய உள்ள ஒரு பூவாக திரு. சீனா ஐயா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளேன். முதலில் அவருக்கு நன்றிகள் பல. ரெண்டு மாசமா தள்ளிப் போட்டு இந்த வாரம் தான் பொறுப்பேற்க முடிஞ்சது.  அதோடு சென்ற வார ஆசிரியராக நல்ல அறிமுகங்கள் தந்த சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

        திக்கு தெரியாத திசையில் கண்ணை கட்டி விட்டது போல விளையாட்டாய் ஆரம்பித்தேன் தமிழ்வாசி வலைப்பூ. இன்றோ பதிவர்களோடு பதிவராக, வாசகர்களோடு வாசகராக உங்களுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறேன். இதனால் நல்ல பல மனிதர்கள் உறவுகளாக கிடைத்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சியே!

அப்படி என்ன தான் எழுதியிருக்கேன்?

 • நகைச்சுவைக்கு சர்தார்ஜியை உதவிக்கு அழைத்துள்ளேன். அப்புறம் என்னத்தையோ கிறுக்கனும்னு கிறுக்கியிருக்கேன் ( பிடிக்கலைன்னா மொறைக்காதிங்க).
 • நண்பர்கள் தனபாலு, கோபாலு ரெண்டு பெரும் அடிக்கடி வந்து அரட்டை அடிப்பாங்க. இவிங்க பேசுறதே நக்கல் தாங்க.

"போதும்ண்டா தமிழ்வாசி இப்படியே சொல்லிக்கிட்டே போனா எல்லா பதிவையும் இங்கேயே சொல்லிருவ" அப்படின்னு நீங்க முனுமுனுக்றது எனக்கு கேட்குது.  அதனால இதோட நிறுத்திக்கிட்டு நாளைக்கு வர்றேன். இப்ப வேலைக்கு போகணும்ல. ரைட்டு! விடு ஜூட். 

35 comments:

 1. வாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ். இந்த வாரம் முழுக்க அசத்துங்க

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரம், அடித்தாடுங்கள், இந்த வாரம் முழுவதும் தமிழால் தமிழர்களோடு தமிழ்வாசியின் அனுபவங்களைப் பகிர்ந்தாடுங்கள்.

  வாழ்த்துக்கள் சகோ!!!!

  ReplyDelete
 3. வலைச்சரத்தில் மனம் வீசச் செய்ய//

  சகோ மணம் வீசச் செய்ய என வந்தால் அழகு தரும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.. நண்பா...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் பிரகாஷ். கலக்குங்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் பிராகாஷ்..தொடர்ந்து கலக்குங்க...!!!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் பிரகாஷ்.

  ReplyDelete
 8. வாழ்த்துகள் பிரகாஷ்!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் பிரகாஷ் .கலக்குங்க

  ReplyDelete
 10. Super! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்: இந்த வாரம் உஙக்ள் வாரமா?

  ReplyDelete
 12. அசத்தல் கலக்கல் மக்கா...
  வாழ்த்துகள்.....

  ReplyDelete
 13. யோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
  இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...

  ReplyDelete
 14. தமிழ்வாசி........
  வீடியோ, படங்களின் தொகுப்பு அருமை...

  ReplyDelete
 15. ///மோகன் குமார், நிரூபன், !* வேடந்தாங்கல் - கருன் *!, எல் கே ///

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 16. ///சௌந்தர், asiya omar, செங்கோவி, நா.மணிவண்ணன், Chitra,

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. ///Jaleela Kamal said...
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்: இந்த வாரம் உஙக்ள் வாரமா?///

  ஆமாம்...இந்த வாரம் நம் வாரமே...

  ReplyDelete
 18. ///MANO நாஞ்சில் மனோ said...
  அசத்தல் கலக்கல் மக்கா...
  வாழ்த்துகள்.....///

  மக்கா அசத்திருவோம்ல.

  ReplyDelete
 19. ///MANO நாஞ்சில் மனோ said...
  யோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
  இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...///

  நல்லா கேளுங்க...மியுசிக் இருக்கு.அப்ப பாட்டு தானே.

  ReplyDelete
 20. ///நிரூபன் said...
  வலைச்சரத்தில் மனம் வீசச் செய்ய/////

  :மணம்" திருத்தி விட்டேன்.

  ReplyDelete
 21. தமிழ்வாசி இந்த பெயரையே பல முறை படிக்கும் போது ரசித்து படித்துள்ளேன்.

  வாழ்த்துகள் நண்பா.

  ReplyDelete
 22. ///தமிழ்வாசி இந்த பெயரையே பல முறை படிக்கும் போது ரசித்து படித்துள்ளேன். ///

  அப்படியா மிக்க நன்றி.

  ReplyDelete
 23. கலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்

  ReplyDelete
 24. கலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்

  ReplyDelete
 25. ///சி.பி.செந்தில்குமார் said...
  வாழ்த்துக்கள்///

  தாங்க்ஸ் சி.பி.

  ReplyDelete
 26. ///பிரபாஷ்கரன் said...
  கலக்குங்கள் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்///

  ஆகட்டும் பிரபாஷ்

  ReplyDelete
 27. தமிழ்வாசி - Prakash said...
  ///MANO நாஞ்சில் மனோ said...
  யோவ் அழகிரி அண்ணா பாட்டு பாடுறாரா...??
  இந்த கிண்டல்தானே வேண்டாங்குறது, அவர் பேப்பரில் இருப்பதை வாசிக்க அல்லவா செய்கிறார் ஹா ஹா ஹ ஹா...///

  நல்லா கேளுங்க...மியுசிக் இருக்கு.அப்ப பாட்டு தானே.//

  மியூசிக் இருந்தா மட்டும் பாட்டாகிருமா பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 28. மச்சி...
  மத்தவங்களபத்தி சொல்லுடான்னா..
  உன் ராயாயணம் அதிகமாயிருக்கு...

  வாழ்த்துக்கள.. மாப்ள...

  உன் பிளாக்ல என் போன் நெம்பர் எடுத்துட்டே...

  ReplyDelete
 29. ///# கவிதை வீதி # சௌந்தர் said...///

  நாளையிலிருந்து களம இறங்குவோம்.

  ReplyDelete
 30. ///# கவிதை வீதி # சௌந்தர் said...
  உன் பிளாக்ல என் போன் நெம்பர் எடுத்துட்டே...///

  மாமு... அரசியல் தான் காரணம், ஹி...ஹி..ஹி..

  ReplyDelete
 31. ///தமிழ்தோட்டம் said...
  வாழ்த்துக்கள்///

  தாங்க்ஸ் யூஜின்

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் நண்பரே.......... கலக்குங்க!

  ReplyDelete
 33. வாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது