07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 17, 2011

வலைச்சரத்தில் உங்களை பிரியும் பதிவாக...!


இனிய உறவுகளே!
கடந்த வாரம் முழுதும் வலைச்சரத்தில் பணியாற்றி பல புதிய பதிவர்களையும், நல்ல பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு தொகுதிருந்தேன். கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளவையாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இந்த அரியதொரு வாய்ப்பை எனக்களித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

பதிவர் பெயர்: மதி சுதா
வலைப்பூ
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: விக்கி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: அக்டோபர் 2010
படித்ததில் பிடித்தது: 
பதிவர் பெயர்: ரஹீம் கஸாலி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: கருண்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: நாஞ்சில் மனோ
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது
பதிவர் பெயர்: பாரத் பாரதி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ராஜீவன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூலை 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: C.P. செந்தில் குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூன் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ஆனந்தி சுப்பையா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: மார்ச் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: செங்கோவி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: ஆனந்தி
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது: 

என்னடா...இது!  இவங்கெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்கன்னு யோசிக்கரிங்களா... இவங்களோட பதிவுகள் சுவாரசியமா இருக்கும், அதனால இவங்கள பத்தி இன்னைக்கு சொல்லியிருக்கேன்.

இந்த பதிவுடன் என்னுடைய வலைச்சர ஆசிரியர் பணி முடிஞ்சிரிசுன்னு நெனக்கிரப்ப கொஞ்சம் வருத்தம் தான்.. என்ன செய்வது...அடுத்த ஆசிரியர் வெயிட்டிங்குல இருக்காங்களே... புதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்தை சொல்லி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். 

நன்றி, வணக்கம்.

30 comments:

  1. அய்யா.!! ப்ரகாஷ் ஓடிட்டாரு.. சாலி சாலி

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா எல்லாருமே தெரிஞ்ச பயபுள்ளைங்க'தான். இருந்தாலும் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம். பின்னே நாளை இதுல யாராவது அமெரிக்க அதிபர் ஆகிட்டாங்கன்னா வசதியா இருக்கும்ல...

    ReplyDelete
  3. வானவில்லின் ஏழு நிறங்களைப் போல ஒவ்வொரு நாளும் விதவிதமான வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியது அருமை. அனைத்து வலைத்தளங்களும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.

    ReplyDelete
  4. ஹே ஹே ஹே ஹே ஹே நாஞ்சில்மனோ பெயர் வலைசரத்தில் மூன்று நான்கு முறை பூத்து விட்டது....!!!! நன்றி மக்கா....

    ReplyDelete
  5. நெல்லி. மூர்த்தி said...
    வானவில்லின் ஏழு நிறங்களைப் போல ஒவ்வொரு நாளும் விதவிதமான வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியது அருமை. அனைத்து வலைத்தளங்களும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.////

    மிக்க நன்றி மூர்த்தி....

    ReplyDelete
  6. சீனா ஐயாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  7. எல்லாருக்கும் வாழ்த்துகள் மக்கா...

    ReplyDelete
  8. தமிழ்வாசி, யோவ் இப்பவாவது தம் கட்டாம மூச்சி விடுய்யா....அதான் லீவு தந்துட்டாங்கால்ல....

    ReplyDelete
  9. //தம்பி கூர்மதியன் said...
    அய்யா.!! ப்ரகாஷ் ஓடிட்டாரு.. சாலி சாலி//

    அது யாரு சாலி...??? பிலிப்பைனி பெண்ணா....???

    ReplyDelete
  10. எல்லாருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. Superb pathivukal. Anaiththu pathivarkalum avarkal pathivukalum superb

    ReplyDelete
  12. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. உங்கள் எழுத்துக்களால் இந்த வாரம் முழுவதும் எங்களைக் கட்டிப் போட்டிருந்தீர்கள்...
    அழகான பட வடிவமைப்புக்களோடு கூடிய வகையில் ஒவ்வோர் தளங்களையும் அறிமுகம் செய்திருந்தீர்கள். நன்றிகள் சகோ.

    ReplyDelete
  14. /// MANO நாஞ்சில் மனோ said...
    //தம்பி கூர்மதியன் said...
    அய்யா.!! ப்ரகாஷ் ஓடிட்டாரு.. சாலி சாலி//

    அது யாரு சாலி...??? பிலிப்பைனி பெண்ணா....???///

    மனோ அண்ணே... அந்த பொண்ணு யாருண்ணே?

    ReplyDelete
  15. ///நெல்லி. மூர்த்தி said...
    வானவில்லின் ஏழு நிறங்களைப் போல ஒவ்வொரு நாளும் விதவிதமான வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியது அருமை. அனைத்து வலைத்தளங்களும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.///

    நன்றி மூர்த்தி

    ReplyDelete
  16. ///MANO நாஞ்சில் மனோ said...
    ஹே ஹே ஹே ஹே ஹே நாஞ்சில்மனோ பெயர் வலைசரத்தில் மூன்று நான்கு முறை பூத்து விட்டது....!!!! நன்றி மக்கா....///

    ஹா...ஹா..ஹா... தாங்க்ஸ் மக்கா

    ReplyDelete
  17. ///MANO நாஞ்சில் மனோ said...
    தமிழ்வாசி, யோவ் இப்பவாவது தம் கட்டாம மூச்சி விடுய்யா....அதான் லீவு தந்துட்டாங்கால்ல....///

    யோவ் மறந்துட்டியா, அதான் எனக்கு தமிழ்வாசி இருக்குல்ல... எப்படிய்யா மூச்சு விட முடியும்?

    ReplyDelete
  18. ///போளூர் தயாநிதி said...
    எல்லாருக்கும் வாழ்த்துகள்///

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. ///sulthanonline said...
    Superb pathivukal. Anaiththu pathivarkalum avarkal pathivukalum superb///

    வருகைக்கு நன்றி...சுல்தான்

    ReplyDelete
  20. ///ரஹீம் கஸாலி said...
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே...///

    தாங்க்ஸ் கஸாலி

    ReplyDelete
  21. ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நன்றி...///

    நீங்க இல்லாமலா கருண்

    ReplyDelete
  22. ///நிரூபன் said...
    உங்கள் எழுத்துக்களால் இந்த வாரம் முழுவதும் எங்களைக் கட்டிப் போட்டிருந்தீர்கள்...
    அழகான பட வடிவமைப்புக்களோடு கூடிய வகையில் ஒவ்வோர் தளங்களையும் அறிமுகம் செய்திருந்தீர்கள். நன்றிகள் சகோ.///

    தாங்க்ஸ் நிரூபன்

    ReplyDelete
  23. அறிமுகத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  24. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி பிரகாஷ்!!

    ReplyDelete
  25. சிறப்பாக செய்திருந்தீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பிரகாஷ்..//ஹே ஹே ஹே ஹே ஹே நாஞ்சில்மனோ பெயர் வலைசரத்தில் மூன்று நான்கு முறை பூத்து விட்டது...// இனிமேலாவது இந்த பெரிசை கழட்டி விடுங்கப்பா!

    ReplyDelete
  27. படித்ததில் பிடித்ததாய்.. எனது பதிவுகளையும் சுட்டி காட்டியதற்கு ரொம்ப நன்றிங்க..!

    கால தாமதத்திற்கு மன்னிக்கவும்..!

    வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது