07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 14, 2011

வியாழன் கவிதைகள் சரமாக


இனிய உறவுகளே!
இன்றைய வலைச்சரம் கவிதை அருவியாய் மலர்கிறது. தித்திக்கும் கவிதை படைப்புகள் சரமாக தொடுக்கப்பட்டுள்ளது. 

இதோ கவிதைகள் இங்கே:
பதிவர் பெயர்: மோகனன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: அம்பாளடியாள்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: அக்டோபர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சிவரதி
வலைப்பூ:
  வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சி. பிரேம் குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஆகஸ்ட் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: தம்பி கூர்மதியன்
வலைப்பூ:
 
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சின்னப்பயல்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: முத்து நிலவன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பாலா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜூன் 2009
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: சமீர் அகமது
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: நவம்பர் 2009
படித்ததில் பிடித்தது:
பெயர்: தோழர்கள்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கிய நாள்: November 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பாட்டு ரசிகன்
வலைப்பூ:
 
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
நண்பர்களே! இன்றைய வெயிலுக்கு குளுமையாக கவிதை மழையில் நனைந்திருப்பீர்கள் தானே...
நாளை இன்னுமொரு புதிய தொகுப்புகளுடன் உங்களை சந்திக்கிறேன்.

20 comments:

 1. எல்லாம் புது முக கவிதைச்சரங்கள்.
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பாட்டு ரசிகன் தவிர எல்லாருமே புதுசா இருக்காங்களே, அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அருமை.அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...

  ReplyDelete
 4. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 5. என்னையும் இங்கே இணைத்ததற்கு நன்றிகள்..


  // MANO நாஞ்சில் மனோ said...
  பாட்டு ரசிகன் தவிர எல்லாருமே புதுசா இருக்காங்களே, அனைவருக்கும் வாழ்த்துகள்....//

  ஏதாச்சும் சொல்லிடபோறன்.. என்னை உங்களுக்கு தெரியாதா.?

  ReplyDelete
 6. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. பாட்டு ரசிகன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி...

  ReplyDelete
 8. ///
  தம்பி கூர்மதியன் said...

  என்னையும் இங்கே இணைத்ததற்கு நன்றிகள்..


  // MANO நாஞ்சில் மனோ said...
  பாட்டு ரசிகன் தவிர எல்லாருமே புதுசா இருக்காங்களே, அனைவருக்கும் வாழ்த்துகள்....//

  ஏதாச்சும் சொல்லிடபோறன்.. என்னை உங்களுக்கு தெரியாதா.?/////

  விடுங்க தெரியாம சொல்லிட்டாரு..

  ReplyDelete
 9. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. என்னை இங்கே இணைத்தமைக்கு நன்றிகள்.,,!

  ReplyDelete
 12. Jaleela Kamal, MANO நாஞ்சில் மனோ, asiya omar, !* வேடந்தாங்கல் - கருன்


  வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 13. தம்பி கூர்மதியன், பாட்டு ரசிகன், சின்னப்பயல்

  இதுதான் வலைச்சர வாய்ப்பு.

  ReplyDelete
 14. அனைவருக்கும் வாழ்த்துக்கள் .. குட் பிரசண்டேஷன்

  ReplyDelete
 15. இச்சிறுவனின் மேல் கொண்ட அன்பிற்கு நன்றி... வலைச்சரத்தில் எனை முதல் ஆளாய் வலம் வர விட்டதிற்கு... விட்டுக்கொடுக்காமல் நன்றி... நன்றி... நன்றி...

  அடிக்கடி எனது தளத்துக்கு வாங்க..!
  http://tamilkkavithai.blogspot.com/

  என்றென்றும் அன்புடன்

  உங்கள்
  மோகனன்

  ReplyDelete
 16. என்னை அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி மேலும் சிறப்படைய வாழ்த்துகள்

  ReplyDelete
 17. thanks brother for introucing me in this site once again thanks a lot *PREAMATHUDAN*PREMKUMAR.S/

  ReplyDelete
 18. நன்றி அன்பரே என்னை வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் மீண்டும் ...
  ..பிரேமத்துடன்....
  பிரேம்குமார் .சி

  ReplyDelete
 19. நன்றி திரு.பிரகாஷ். உண்மையிலேயே நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்களை அறிமுகப்படுத்துவீர்கள் என்று. அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது