07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 18, 2011

ஆனந்தி பிரகாஷிடமிருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே!


நேற்றுடன் முடிந்த வாரத்திற்குப் பொறுப்பேற்றிருந்த, மதுரையில் வசிக்கும் பிரகாஷ் குமார், தான் ஏற்ற பொறுப்பினை மிகக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி, மன மகிழ்வோடு பொறுப்பினை இன்று முதல் மதுரையில் வசிக்கும் ஆனந்தியிடம் ஒப்படைக்கிறார். பிரகாஷ் கடந்த வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, கிட்டத்தட்ட அறுபத்தைந்து பதிவர்களை அறிமுகம் செய்து, அவர்களது இடுகைகளில், இவருக்குப் பிடித்தவற்றில் ஏறத்தாழ இருநூறு இடுகைகளை சுட்டிக் காட்டி இருக்கிறார். அததனையும் அவர் படித்தவை தான் . இருப்பினும் பணிச்சுமை காரணமாக, அவரால், ஒவ்வொரு இடுகையின் சிறப்பினைப் பற்றியும் ஒரு சில வரிகள் எழுத இயலவில்லை.

இவரின் கடும் உழைப்பினையும் - இடுகைகளின் வடிவத்தினையும் பாராட்ட வேண்டும். அன்பர் பிரகாஷினை வாழ்த்தி வழி அனுப்ப்வதில் பெருமை அடைகிறேன்.

இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்கும் ஆனந்தி, மதுரையில் வசிக்கிறார். மணமாகி, ஒரு பையனுக்குத் தாயாக, இல்லத்தரசியாக இருக்கிறார். இவர் ஹைக்கூ அதிர்வுகள் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இல்லறத்தை நல்லறமாகப் போற்றும் இல்லத்தரசி. இவரை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என்ற வரவேற்பு கலந்த வேண்டுகோளோடு, வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நல்வாழ்த்துகள் ஆனந்தி

நட்புடன் சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி நண்பர்களே !

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் பிரகாஷ்...வணக்கம் மற்றும் நன்றிகள் சீனா ஐயா...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் பிரகாஷ்.

  வாங்க ஆனந்தி கலக்குங்க இது உங்கள் வாரம், வாரம் ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஆனந்தி. அசத்துங்க

  ReplyDelete
 5. வாங்க வாங்க அசத்துங்க அசத்துங்க....

  ReplyDelete
 6. வரவேற்று, வாழ்த்தி, அடுத்த பதிவரை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் பிரகாஷ்.

  வாங்க ஆனந்தி கலக்குங்க...

  ReplyDelete
 8. நன்றி ஐயா... வருக ஆனந்தி அவர்களே...வணக்கம்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது