07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 26, 2011

....வயரூட்டி.. உயிரூட்டி.... ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி.... ஆறாம் அறிவை அரைத்தூற்றி.......ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி....!!

ணக்கம் நண்பர்களே! இன்று இரண்டாம் நாள்! இன்று நான் அறிமுகப்படுத்தும் பதிவர்கள் / பதிவுகள் பற்றி தனித்தனியே அறிமுகப்படுத்த விரும்பவில்லை! அனைவருக்கும் பொதுவான அறிமுகத்தை கீழே தருகிறேன்!  

வலையுலக விஞ்ஞானிகள்! 



" ஒரு விஞ்ஞானி வாழ்நாளில், தனது  மூளையின் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் " என்று எங்கோ படித்த ஞாபகம்! ஒரு விஞ்ஞானியே அவ்வளவு தான் எனும் போது, நாமெல்லாம் எங்கே மூளையை முழுசாக பயன்படுத்தப் போகிறோம்? 

னக்கு மூளையை உச்சமாக பயன்படுத்துபவர்களை மிகவும் பிடிக்கும்! மூளையை கசக்கி பிழிந்து, அப்படி இப்படியெல்லாம் மாத்தி மாத்தி யோசித்து, புதுசு புதுசா ஏதாவது சொல்பவர்களை  அவ்வளவு பிடிக்கும்! இவர்கள்தான் நல்ல கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள்! நல்ல நல்ல கிரியேட்டிவிட்டியால்தான் உலகமே கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது! 

மது வலையுலகிலும் இப்படியான மூளையை கசக்கிப் பிழிபவர்கள் இருக்கிறார்கள்! இவர்களை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்! அப்படியான சில வலையுலக விஞ்ஞானிகள் சிலரது ஐடியாக்களை படித்து மகிழுங்கள்!! 

 


பெண்களிடம் ஆண்கள் நல்ல  பெயர் வாங்க ஐடியாக்கள் ! 
பதிவர் : டிலீப்

வியுடன் பேசுவது எப்படி?  
பதிவர் : சில நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

10  ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி?   
பதிவர் : தேசாந்திரி பழமை விரும்பி

காதலியிடம் நல்ல பேர் எடுப்பது எப்படி? 
பதிவர் : அன்புராஜா 

திரைவிமர்சனம் எழுதுவது எப்படி? 
பதிவர் : பாலா 

லைப்பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்? 
பதிவர் : ஐந்து நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

திவர்கள் சிந்தனை 
பதிவர் : அனன்யா மகாதேவன் 

நெத்தியடி பதிவு 
பதிவர் : விசா 

திவர்களைப் பற்றி படம் எடுத்தால்....! 
பதிவர்: நசரேயன் 

ளிதாக பதிவு எழுத சில ஐடியாக்கள் 
பதிவர் : ரகுநாதன் 
  
ற்கொலை செய்வதற்கான ஐடியாக்கள் 
பதிவர் : மஸ்தான் ஒலி



பிரபல பதிவராவது எப்படி ? - சில ஐடியாக்கள்! 
பதிவர் : அதிரடிக்காரன் 

ம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? 
பதிவர்: யோகானந்தன் கணேஷன் 

ப்படியெல்லாம் கவிதை  எழுதுறாய்ங்கப்பா 
பதிவர் : கும்மாச்சி 

10,000  ஹிட்ஸ் வர்ற மாதிரி எனக்கும் பதிவு எழுத தெரியும்! 
பதிவர் : வெங்கட் சரண் 

கைரேகை பார்ப்பது எப்படி? 
பதிவர் : பெசொவி 


குறிப்பு : இந்தப் பட்டியலில் சில பிரபல பதிவர்களும் வந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்களுக்கு வேறொரு, விஷயம் வைத்திருக்கிறேன்! 




ண்பர்களே! மீண்டும் நாளை ந்திப்போம்


.  

31 comments:

  1. பரவா இல்லையே - விஞ்ஞானிகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டிட்ருக்கீங்க - நல்ல முயற்சி -நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இன்றைய அறிமுகங்களும் கலக்கல்..
    வாழ்த்துக்கள் ஓட்டைவடை...

    ReplyDelete
  3. இன்றை அறிமுகமான பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அப்பாடி....கொஞ்சம் வேளைக்கு இடம் கிடைச்சிட்டுது இண்டைக்கு !

    பாம்பின் கால் பாம்பறியும்.
    சிலபேர்களைத் தவிர புதியவர்கள் சிலர்.எல்லாருமே மாத்தி யோசிப்பினம்போல !

    ReplyDelete
  5. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பா.. இது புதுமையான அறிமுகம்.. அதே போல் டைட்டில் செம கலக்கல்

    ReplyDelete
  7. //FOOD said...
    விஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.//

    ஆபீசர் கமெண்ட்ஸ்'னா சும்மாவா, சூப்பர்...

    ReplyDelete
  8. புதிய அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள் மக்கா....

    ReplyDelete
  9. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கும் , அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. வலைச்சரம் ஆசிரியரா வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  11. அறிமுகங்கள் ..பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்

    ReplyDelete
  12. எப்படி என்ற ஒற்றைக் கேள்விக்கு பதில்கள் பல துறைகளில் இருப்பதை அழகாக பதிவர்களின் அறிமுகத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் விதம் சிறப்பு . தொடரட்டும் தங்களின் ஆசிரியர் பணி

    ReplyDelete
  13. எங்கேயிருந்து இவங்கள பிடிக்கரிங்களோ... புதுமையான அறிமுகம்

    ReplyDelete
  14. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .நல்ல உழைப்பு தம்பி

    ReplyDelete
  15. சகோ, வலையுலக நண்பர்களின் அறிமுகமும் அசத்தல் சகோ...

    தொடர்ந்தும் அடித்தாடுங்க.

    ReplyDelete
  16. பரவா இல்லையே - விஞ்ஞானிகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டிட்ருக்கீங்க - நல்ல முயற்சி -நல்வாழ்த்துகள்

    நன்றி ஐயா! உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது!!

    ReplyDelete
  17. இன்றைய அறிமுகங்களும் கலக்கல்..
    வாழ்த்துக்கள் ஓட்டைவடை...//

    நன்றி சௌந்தர்! தொடர்ந்து வந்திடுக!!

    ReplyDelete
  18. இன்றை அறிமுகமான பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..///

    நன்றி!

    ReplyDelete
  19. விஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.///

    இந்த வழியில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கத்தான் இப்படியொரு பதிவை போட்டேன்! உங்கள் நம்பிக்கை வீணாகாது சார்!!

    ReplyDelete
  20. அப்பாடி....கொஞ்சம் வேளைக்கு இடம் கிடைச்சிட்டுது இண்டைக்கு !

    பாம்பின் கால் பாம்பறியும்.
    சிலபேர்களைத் தவிர புதியவர்கள் சிலர்.எல்லாருமே மாத்தி யோசிப்பினம்போல !///

    ஆம் ஹேமா! இவர்கள் அனைவரும் மாத்தியோசிப்பவர்கள்தான்! எனக்கு இப்படி சிந்திக்கும் எல்லோரையும் பிடிக்கும்!!

    ReplyDelete
  21. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///

    நன்றி சசி!

    ReplyDelete
  22. நண்பா.. இது புதுமையான அறிமுகம்.. அதே போல் டைட்டில் செம கலக்கல்///

    நன்றி நண்பா! ஆக்சுவலா இந்தப் பட்டியலில் நீங்களும் வந்திருக்க வேண்டியவர்! வேறு ஒரு காரணத்துக்காக உங்களை தவிர்த்தேன்!

    ReplyDelete
  23. //FOOD said...
    விஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.//

    ஆபீசர் கமெண்ட்ஸ்'னா சும்மாவா, சூப்பர்...//

    அதானே!

    ReplyDelete
  24. புதிய அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள் மக்கா....//

    சரிங்கோ!!

    ReplyDelete
  25. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கும் , அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..//

    நன்றி கருண்: எங்க ரெண்டு நாளா ஆளையே காணோம்?

    ReplyDelete
  26. வலைச்சரம் ஆசிரியரா வாழ்த்துக்கள் நண்பா///

    நன்றி நண்பா! நன்றி!!

    ReplyDelete
  27. அறிமுகங்கள் ..பதிவுகள் அத்தனையும் முத்துக்கள் //

    நன்றி நண்பா! உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் வாழ்த்து அவர்களுக்கு பலமாக இருக்கும்!!

    ReplyDelete
  28. எப்படி என்ற ஒற்றைக் கேள்விக்கு பதில்கள் பல துறைகளில் இருப்பதை அழகாக பதிவர்களின் அறிமுகத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் விதம் சிறப்பு . தொடரட்டும் தங்களின் ஆசிரியர் பணி///

    நன்றி நண்பா! " எப்படி? " என்ற கேள்வியுடன் முடிவடையும் பதிவுகள் எங்கிருந்தாலும் தேடிப்படிப்பது எனது வழக்கம்! நன்றி நண்பா!!

    ReplyDelete
  29. எங்கேயிருந்து இவங்கள பிடிக்கரிங்களோ... புதுமையான அறிமுகம் ///

    எல்லாம் ஒரு தேடல்தான் நண்பா! நீங்களும் இப்படித்தானே சிறப்பாக செய்தீர்கள்!

    ReplyDelete
  30. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .நல்ல உழைப்பு தம்பி ///

    நன்றி அண்ணே! நீங்க சொன்னா சரிதான்!!

    ReplyDelete
  31. சகோ, வலையுலக நண்பர்களின் அறிமுகமும் அசத்தல் சகோ...

    தொடர்ந்தும் அடித்தாடுங்க.

    நன்றி நிரு! உங்க சப்போர்ட் என்றும் தேவை!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது