07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 13, 2011

புதன் படைப்புகளின் சரமாக

இனிய உறவுகளே!
இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்க சிறந்த படைப்புகளை வெளியிடும் பதிவர்களையும், அவர்களின் சிறந்த படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளேன். இவர்களின் படைப்புகளையும் படித்துதான் பாருங்களேன்.

இனி இவர்களைப் பற்றிக் காண்போமா?
பெயர்: கே கே
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பிரபாஷ்கரன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: வை. கோபால கிருஷ்ணன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: மார்ச் 2009
படித்ததில் பிடித்தது:
(எட்டு பாகங்கள்)
பதிவர் பெயர்: சியாமளம் காசியப்பன்
 வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: விமலன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: நிரூபன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
பெயர்: சத்யா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பெயர்: தமிழ் 007
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
பெயர்: அன்பன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:

பெயர்: சிவ குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பத்மநாபன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2010
படித்ததில் பிடித்தது:
 நண்பர்களே! இவர்களின் படைப்புகளை படித்து அசந்து போய்டிங்களா? சரி, சரி நாளைக்கு வேற தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன். இப்ப முக்கியமான வேலை இருக்குல்ல. அதாங்க, ஓட்டு போட கிளம்பிட்டேன். நீங்களும் மறக்காம ஒங்க ஓட்ட பதிவு செய்ங்க.
இன்று தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனைவரும் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவோம். 

38 comments:

 1. வடை வாங்க வந்துட்டோமில்ல..

  ReplyDelete
 2. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 3. என்னை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன்
  வை.கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 4. நல்ல முயற்சி என்னை அறிமுகபடுதியதற்கு நன்றி பலரின் பதிவுகளையும் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுததற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 5. பிரகாஷ் குமார் அவர்களே!நன்றி. மற்றோரு வலைத்தளத்தில் என்னுடைய இடுகையைப் பார்க்கும் போது நானா இதனை இடுகையிட்டேன் என்று பிரமிப்பு ஏற்படுகிறது,---காஸ்யபன்

  ReplyDelete
 6. மிக்க நன்றி பிரகாஷ் .... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...... ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் விதம் அழகாக இருக்கிறது .. வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியப்பணி சிறக்க .....

  ReplyDelete
 7. ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....///

  வாங்க கருண்

  ReplyDelete
 8. ///வை.கோபாலகிருஷ்ணன் said...
  என்னை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.///

  உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 9. ///பிரபாஷ்கரன் said...
  நல்ல முயற்சி என்னை அறிமுகபடுதியதற்கு நன்றி பலரின் பதிவுகளையும் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுததற்கு மிக்க நன்றி///

  புதியவர்களை அறிமுகம் செய்வதே வலைச்சர நோக்கம்

  ReplyDelete
 10. ///kashyapan said...
  பிரகாஷ் குமார் அவர்களே!நன்றி. மற்றோரு வலைத்தளத்தில் என்னுடைய இடுகையைப் பார்க்கும் போது நானா இதனை இடுகையிட்டேன் என்று பிரமிப்பு ஏற்படுகிறது,---காஸ்யபன்///

  இதற்கான வாய்ப்பு வலைச்சரம் உருவாக்கி கொடுக்கிறது.

  ReplyDelete
 11. ///பத்மநாபன் said...
  மிக்க நன்றி பிரகாஷ் .... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...... ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் விதம் அழகாக இருக்கிறது .. ///

  நன்றி பத்மநாபன்

  ReplyDelete
 12. அருமையான அறிமுகங்கள்.அறிமுகத்திற்கு நன்றி தமிழ்வாசி..

  ReplyDelete
 13. தமிழ் வாசி மிக அருமையாக படைப்பாளிகளை சரமாக தொகுத்து இருக்கிறீஙக்ள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. மிக அழகான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீஙக்

  ReplyDelete
 15. அறிமிகம் அசத்தல்.. கூடவே டிசைனிங்க் பிளிங்க்கிங்க் ஆஹா

  ReplyDelete
 16. என் பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரகாஷ். மற்றவர்கள் எழுதிய சிறந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பை அளித்து உள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!

  ReplyDelete
 19. எல்லோருக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்...வந்தனங்கள்...

  ReplyDelete
 20. அருமையான அறிமுகங்கள்..

  ReplyDelete
 21. நல்ல அறிமுகம்.
  வாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.

  ReplyDelete
 22. அறிமுகங்களிற்கு நன்றிகள் சகோ, ஜனநாயக கடமையினை நிறை வேற்றியாச்சா? தேர்தல் களம் எப்படியிருக்கிறது?
  என் பதிவுகளையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிகள் சகோ.

  ReplyDelete
 23. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. கேட்டியலே, எனக்கு கலியாணம் நடக்காதாம்!//

  சகோ அது கேட்டியளே.. எனக்கு கலியாணம் நடக்காதாம் என்பதே சரி.

  நன்றிகள் சகோ.

  ReplyDelete
 25. சிவகுமாரின் மெட்ராஸ்பவன் வலைப்பூவும் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 26. சீரியல் செட்டெல்லாம் போட்டு கலக்குறீகளேப்பு

  ReplyDelete
 27. சிறந்த படைப்பாளிகள் வரிசையில் மிளிரும் தாங்கள்
  எனது வலைப்பதிவை பிறரும் பார்த்து இரசிக்க எடுத்துக்கொண்ட
  முயற்சியானது என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது!...மிக்க
  நன்றி நண்பரே.....வாழ்க என்றும் வளமுடன்....

  ReplyDelete
 28. Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 29. Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 30. Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 31. Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 32. Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra

  வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 33. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!


  தாங்க்ஸ் ராஜீவன்'

  ReplyDelete
 34. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!


  தாங்க்ஸ் ராஜீவன்'

  ReplyDelete
 35. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!


  தாங்க்ஸ் ராஜீவன்'

  ReplyDelete
 36. //அமைதிச்சாரல் said...
  அருமையான அறிமுகங்கள்..///விமலன் said...
  நல்ல அறிமுகம்.
  வாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.///பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்///நிரூபன் said...
  அறிமுகங்களிற்கு நன்றிகள் சகோ///

  அனைவருக்கும் நன்றி....

  ReplyDelete
 37. ///செங்கோவி said...
  சிவகுமாரின் மெட்ராஸ்பவன் வலைப்பூவும் நன்றாக இருக்கும்//.

  அப்படியா? பாக்கலாம்

  ReplyDelete
 38. ///ஜெரி ஈசானந்தன். said...
  சீரியல் செட்டெல்லாம் போட்டு கலக்குறீகளேப்பு///
  ஹா...ஹா... தாங்க்ஸ் அண்ணே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது