07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 24, 2011

பதிவர்கள் வழங்கும் "தகவல் களஞ்சியம்"/ A to Z "Tips" Pedia

பொழுது போக்கு விஷயங்களை மட்டுமல்லாமல் ,மிகவும் உபயோகமான தகவல்களை அளிப்பதிலும் நம் பதிவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்..இங்கே என்னால் முடிந்தவரை பதிவர்கள் வழங்கிய அவசியமான விஷயங்களை "A to Z " பாணியில் தொகுத்து வழங்கியுள்ளேன்...இங்கே "குழந்தை வளர்ப்பு" முதல் "பூமி தோன்றியது எப்படி வரை?" தெரிந்து கொள்ளலாம்...

1.சித்ரா: அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்காக

2.சி.பி.செந்தில் குமார் : பிரபல பத்திரிகைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி -3 பாகங்கள்

3.செங்கோவி: என்ன வேலையில் சேரலாம்?(மெக்கானிக்கல் என்ஜீனியர்களுக்கு) -10 பகுதிகள்

4.சசிகுமார் : யோகா செய்வது எப்படி?

5.நெல்லி.மூர்த்தி: சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை

6.ஆசியா ஓமர்: தோட்டம்-பாதுகாப்பு

7.திவா: வயதானவர்கள் கணினி கற்று கொள்ளவே ஒரு வலைப்பூ

8.சமுத்ரா: அணு அண்டம் அறிவியல் -பாகங்கள் 22

9.ஹுஸைனம்மா: வலைகாதல் வலை(விழிப்புணர்வு பதிவு)

10.ஜோதி: அதென்ன ஓசோன் துளை ?

11.சௌந்தர் : ' மெட்ராஸ் ஐ' டிப்ஸ்

12.வேடந்தாங்கல் கருண்: நீரழிவு நோய்

13.ஜலீலா: குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

14.ஜெரின்: ப்லாக்கர் டெம்ப்ளேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்

15.கணேஷ் : ஐன்ஸ்டீன் சொன்னவைகள் -பகுதிகள் 3

16.யாழ் நிதர்சனன் : நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்

17.நிஷாந்தன் : உடல்நலம் பெற ஒரு அற்புத பானம்

18.பிரபஞ்ச பிரியன்: நம்ம பூமியின் கதை

19.ஆச்சி: உடுத்த விரும்பாத சேலைகளை இப்படியும் உபயோகிக்கலாம்

20.கக்கு.மாணிக்கம்: 40 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்காக உடல் ஆரோக்கிய பதிவு

21."food " ராசலிங்கம்: குஷியான கோடை கொண்டாட்டம்-1

22.லக்ஷ்மி அம்மா : ஹெல்த் கேர் -3 பாகங்கள்

23.கோமு: ஹிமாச்சல பிரதேஷ் பயண அனுபவங்கள் -6 பாகங்கள்

24.கழுகு: இணையம் என்னும் ஒரு வசியக்காரன் -பகீர் ரிப்போர்ட்

25.கீதா ஆச்சல்: 25 வகையான சத்தான டயட் தோசை/அடை (25 Varieties of Healthy diet dosai/Adai )

26.கிரீன் இந்தியா : பாம்பு கடித்தால் வைத்தியம்


27.:ஆசியா ஓமர்: கேப்பை கூல் கூழ்

28.ஜெய்லானி: கம்ப்யூட்டர் ட்ரிக்ஸ் -பகுதிகள் 3

29.எஸ்.கே: அடோப் பிளாஷ் (adobe flash)-66 பாகங்கள்

30.மாணவன்: அலெக்ஸாண்டர் பிளெம்மிங் -வரலாற்று நாயகர்

31.பதிவுலகில் பாபு: கிரெடிட்கார்டு "அபாயங்கள்

32. தமிழ் வலைப்பதிவர்களின் பயோ டேட்டா

சரி மக்களே...என் ஸ்டாப்பு வந்திருச்சு..இறங்கிக்கிறேன் ..கிளம்பும்போது இந்த -Easter Egg Hunt ஐ பரிசா கொடுத்துட்டு, valentines day cake ட்ரீட் கொடுத்துட்டு போறேன்.

இந்த ஒரு வாரமாக என் பதிவுகளை படித்த அன்பு மக்காஸ்க்கு தேங்க்ஸ் ங்கோ..:)) சீனா ஐயா!தங்களுக்கு மீண்டும் வணக்கங்களும்,நன்றிகளும்...

மக்காஸ்..குட் பை !! டேக் கேர்..!! ஈஸ்ட்டர் வாழ்த்துக்கள்!!

45 comments:

  1. நல்ல அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  2. ஆனந்திக்கு நன்றி.. மற்ற சக படைப்பாளிகளுக்கு வாழ்த்து

    ReplyDelete
  3. நன்றி சகோதரி! உங்கள் தேடல் வியப்பாக உள்ளது!! அறிமுகமாகிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. தங்கள் மேன்மையான உழைப்பிற்கு நன்றி ஆனந்தி.
    மக்காஸ்..மக்காஸ்..ன்னு அடிக்கடி சொல்றீங்களே. அது எங்க விக்குது ("தொண்டைல" அப்டின்னு ப்ளேட் போட்டுறாதீங்க)

    ReplyDelete
  5. அறிமுகபடுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க... மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.... :))

    ReplyDelete
  6. ஆனந்தி, உங்களின் பகுப்பு முறை வித்தியாசமாகவும், அதே சமயம் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளது. வாழ்த்துகள்.

    என் பதிவையும் இதில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஆனந்தி.

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் ஒருவாரகாலமாக பல நல்ல பயனுள்ள பதிவுகளை தொகுத்து வழங்கி சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல... :))

    ReplyDelete
  8. அப்பா அப்பப்பா 31 பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.ஆனந்தி ரொம்பவே பொறுமை உங்களுக்கு, என் குழந்தை வளர்பு அனுபவத்தில் குழந்தை வளர்பு என்று பல பதிவுகள் ,மற்றும் குழ்ந்தை உணவு என்றும்,தனியாக லேபிலில் போட்டு இருக்கேன்,
    யாரும் அதை பார்வை இடவில்லையே என்று வெகு நாட்களாக எனக்கு வருத்தம்,

    பயன் படுபட்டு கொள்பவர்கள் , கருத்து கூட தெரிவிப்பதில்லை.

    ரொம்ப நன்றி ஆனந்தி நீங்கள் தன் முதல் முறையா அதை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கீங்க,
    ரொம்ப சந்தோஷம்..

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க ஆனந்தி.. மற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நன்றிகள் பல... :-))

    ReplyDelete
  12. பயனுள்ள தொகுப்பு..! தொகுப்பில் கடின உழைப்பு தெரிகிறது மிக்க நன்றி..!

    ReplyDelete
  13. really wonderful job anandi,.. thanks

    ReplyDelete
  14. எல்லாமே செம பதிவுகள்....A to Z படிக்கணும் னா இந்த பதிவை படிச்சா போதும் என்னையும்...கழுகு வலை தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.....ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்த அளவுக்கு ஸ்பீட் ஏன் நீங்க அடுத்த வாரமும் தொடரகூடாது.... வாழ்த்துக்கள்....இந்த வாரம் முழுவது கலக்குடீங்க...!!!

    ReplyDelete
  15. வித்தியாசமாக பதிவர்களை தேடிப்பிடித்து அருமையாக அறிமுகப்படுத்தியிருக்கீங்க.பாராட்டுக்கள்.என் இடுகையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  16. எல்லாருக்கும் என் அன்பான வாழ்த்துகள்....

    ReplyDelete
  17. ஆனந்தி, உங்க கடுமையான உழைப்பு புரிகிறது....
    உங்களுக்கும் உங்கள் உழைப்புக்கும், நாஞ்சில்மனோ'வின் ஒரு ராயல் சல்யூட் மக்கா.....

    ReplyDelete
  18. @சௌந்தர் //எல்லாமே செம பதிவுகள்....A to Z படிக்கணும் னா இந்த பதிவை படிச்சா போதும் என்னையும்...கழுகு வலை தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.....ஒரு வாரம் போனதே தெரியவில்லை...அந்த அளவுக்கு ஸ்பீட் ஏன் நீங்க அடுத்த வாரமும் தொடரகூடாது.... வாழ்த்துக்கள்....இந்த வாரம் முழுவது கலக்குடீங்க...!!!

    சௌ..உனக்கு என்கவுண்டர்க்கு இங்கே நாள் குறிச்சாச்சு..:))

    ReplyDelete
  19. @நாஞ்சில் மனோ ...ரொம்ப நன்றி மனோ

    ReplyDelete
  20. அனைத்து பதிவுகளும் பயன்பாடுகள் உள்ள அருமையான தொகுப்பு.
    இடம் பெற்ற அணைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அறிமுகம் செய்ததற்கு நன்றி ஆனந்தி.

    ReplyDelete
  21. ஆனந்தி நன்றிம்மா.
    என் இடுகையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.வாழ்த்துகள்

    ReplyDelete
  22. நன்றிக்கா...மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. வீட்ல எப்டி சமாளிச்சீங்க. மொத்த நேரத்தையும் இதுல செலவு செய்து இருப்பீங்க போலிருக்கே?

    வெட்டிப் பேச்சு சித்ரா இனிமேல் வலைதளம் எழுத வருபவர்களின் தளங்களுக்குள் மட்டும் உள்ளே நுழையாமல் இருந்து இருக்கக்கூடும்.

    ReplyDelete
  24. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...! ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க...! பல நல்ல விஷயங்கள் ஒரு வாரமா...! நிறைய சூப்பர் அறிமுகங்கள்...! Thankful to U ஆனந்தி...!

    ReplyDelete
  25. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. உங்கள் சிறந்த தேடல்களுக்கு வாழ்த்துக்கள் ஈஸ்டர் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  27. அறிமுகங்கள் அருமை...

    பொறுமையாக தேடி கண்டுபிடித்து போட்டு இருக்கின்றிங்க..

    என்னையும் இதில் அறிமுகம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி...

    ReplyDelete
  28. சிறப்பான நிறைவான அறிமுகங்கள் ஆனந்தி..

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. இது வரை அத்தனை பதிவையும் படித்து ,பின்னூட்டம் இட்ட அனைத்து தோழர்/தோழிகளுக்கும் என் நன்றிகள்...வணக்கம்..:))

    ReplyDelete
  31. ஒற்றை வரிகளில் சொல்ல வேண்டுமானால் superb

    ReplyDelete
  32. ஆனந்தி தேங்க்யூ வெரி மச்.

    ReplyDelete
  33. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .என்னையும் அறிமுகபடுதியதற்கு
    நன்றி !நன்றி !!.

    ReplyDelete
  34. நல்ல அறிமுகம்...

    என் பதிவையும் வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  35. நல்ல அறிமுகம்...

    என்னுடைய பதிவை வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி...

    ஜெரின்: ப்லாக்கர் டெம்ப்ளேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்
    http://www.jerin.co.in/2011/04/template.html

    ReplyDelete
  36. தங்களின் ஒரு வார கால ஆட்சி, குப்தர்களின் காலம் மாதிரி வலைச்சரத்திற்குப் பொற்காலம் ! வகைப்படுத்துவதிலும் பல விதமான வகைகளை அறிமுகப்படுத்தி அனைவரையும் `ஆனந்தி'க்க வைத்து விட்டீர்கள். அதில் எனது வலைத்தளத்திற்கும் இடம் தந்தமைக்கு இதயம் கனிந்த நன்றிகள் ! . தங்கள் ஆட்சிக்கு மீண்டும் ` ஒன்ஸ் மோர்' பெற யாரை அணுக வேண்டும் என்று செப்புங்கள். உடனே களத்தில் குதிக்கிறோம்.

    ReplyDelete
  37. ஒரு வாரம் சூப்பர் கலக்கல் ஆனந்தியக்கா

    ReplyDelete
  38. பல்லாயிரக்கணக்கான பதிவுகளில் எது சிறந்ததெது, எது சுவையானது எனத் தெரியாமல் அல்லாடும் வாசகர்களுக்கு 'வலைச்சரம்' ஒரு தலைசிறந்த தகவல் களஞ்சியம். அதில் தாங்கள் (ஆனந்தி) 'அ' விலிந்து 'ஃ' வரை (ஹி.. ஹி... 'A to Z'என்பதைத் தான் சற்று தமிழ்ப்படுத்தியுள்ளேன்.) பல்வேறு துறையினைத் தூர்வாரித் தந்த விதம் மிகவும் அருமை. அதில் என் பதிவும் வந்ததுக் கண்டு மிக்க மகிழ்ச்சி! பயனுள்ள பதிவினை அறிமுகப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  39. மிகவும் உபயோகமான வழிகாட்டலுங்கோ மிக்க நன்றி..

    ReplyDelete
  40. அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க ஆனந்தி.. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது