07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 28, 2014

செல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 012
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076
அறிமுக படுத்திய பதிவுகள் : 076
பெற்ற மறுமொழிகள் : 215
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகொதரி ஆதி வெங்கட்  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவை மாநகரில். திருமணத்திற்கு பின் பத்து வருடங்கள் தலைநகர் தில்லியிலும், தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்திலுமாக வாசம். படித்தது D.M.E AUTOCAD, CNC (TURNING & MILLING). : ஒரு சுட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக, - சமுதாயத்தில் சிறப்பான பெண்ணாக மகளை - மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை……:முழு கவனத்துடன் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.

இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய நண்பர் குருநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி ஆதி வெங்கட் நாளை ( 29.12.2014 ) காலை ஆறு மணீ முதல் பதிவிடத் துவங்குவார்.

சகோதரியினை வாழ்த்தி நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியப் பொறுப்பினைத் திறம்பட நடத்த வேண்டும் எனக் கூறி விடை பெறுகிறேன்.

நல்வாழ்த்துகள் குரு நாதன்

நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட் 

நட்புடன் சீனா

32 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வரவேற்புக்கும், வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா. நாளை முதல் சிறப்பாக பணியாற்ற முயற்சி செய்கிறேன்.

  இந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய குருநாதன் அவர்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி . வரும் வாரம் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள்.

   Delete
  2. மிக்க நன்றி.

   Delete
 3. ஆசிரியராக அம்மா அப்படி என்றால் நிறைய அறிந்து கொள்ளலாம்..பாராட்டுகள்.

  ReplyDelete
 4. சகோதரி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்

  ReplyDelete
 5. Welcome
  Adhi venkat......

  By
  Killergee

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கு மிக்க நன்றிங்க கில்லர்ஜி.

   Delete
 6. கடந்த ஒரு வார காலம் “வலைச்சரம்” ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்த ஆசிரியர் பெருநாழி - சி.குருநாதசுந்தரம் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  நாளை முதல் “வலைச்சரம்” ஆசிரியர் பொறுப்பேற்க வரும், சகோதரி ஆதி வெங்கட் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். (ஏற்கனவே ஒருமுறை சகோதரி ஆசிரியர் பணி செய்ததாக நினைவு) த.ம.2

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   இது எனது மூன்றாம் முறை...:)

   Delete
 7. வாருங்கள் சிவகங்கை சீதனமே!
  ஏறுங்கள் வலைச்சரம் அரியனையில்
  தாருங்கள் திருவரங்கத்து திருப் புகழை
  தில்லியில் /கோவையில் பெற்ற புகழ்
  முல்லையின் வாசமாய் "சகோதரி ஆதி வெங்கட்"
  வலைச்சரத்தில் நிறைந்து நிற்க!
  வருக! வருக!
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. கவிதையாய் வரவேற்புத் தந்த புதுவை பாலு அவர்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 8. நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் திருமதி ஆதி வெங்கட் அவர்களை வருக வருக வருக என வரவேற்பதில் மகிழ்கிறோம்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 9. தன் பணியினைச் சிறப்பாகச் செய்த அன்பின் திரு. பெருநாழி - சி.குருநாதசுந்தரம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

  நாளை முதல் ஆசிரியர் பொறுப்பேற்க வரும், அன்புச் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு நல்வரவு!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நல்வரவுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.

   Delete
 10. மீண்டும் வலைச்சர ஆசிரியராக ஹாட்-ட்ரிக் அடித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். சரியா? :)))))

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியராய் பதவியேற்றிருப்பதற்கு இனிய நல்வாழ்த்துக்கள் ஆதி!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோம்மா.

   Delete
 12. ஆசிரியராய் கலக்கிய புதுவை ஆசிரியர் குருநாத சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
  வெங்கட் அண்ணாவின் துணைவியார் மீண்டும் வலைச்சர ஆசிரியராய்... சிறப்பான வாரமாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குமார் சார்.

   Delete
 13. வாழ்த்துக்கள் ஆதி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 14. மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பணியேற்கும் தங்களை வருக வருக என வரவேற்று தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

   Delete
 15. நாளை முதல் “வலைச்சரம்” ஆசிரியர் பொறுப்பேற்க வரும், சகோதரி ஆதி வெங்கட் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க விசு.

   Delete
 16. Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது