07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 18, 2015

வலைச்சரத்தில் 3 ஆம் நாள்இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் வலைப்பூ இது.இதில் குழந்தைநலம் குறித்த பல மருத்துவத் தகவல்கள் நிறைய இருக்கு.

http://doctorrajmohan.blogspot.com

இந்த வலைப்பூவில் இவர் கண்ட ஊர்களை பற்றி எழுதுகிறார்.அவரின் வலைப்பூ இதோ..

தாய்லாந்து பயணத்தை பற்றி எழுதியிருக்கிறார் பாருங்களேன்.

தமிழில் மருத்துவம் குறித்த ஆலோசனைகள் மர்றும் தகவல்களை வலைப்பதிவரான மருத்துவர் பதிவு செய்து வருகிறார்.

நிலக்கடலையின் பயன்களை பற்றி எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் என நீங்களே பாருங்கள்..


வலைப்பதிவர் சில சிறுகதைகள்,சில அனுபவங்கள் என்று இந்த வலைப்பூவில் எழுதி வருகிறார்.
இந்த வலைப்பூவில் ஏராளமான பொதுஅறிவு செய்திகள் இருக்கு.வலைப்பூவின் பெயரும் அருமை..

http://nampikkaii.blogspot.com

மதுரை பற்றிய தகவல்களை இவரது வலைப்பூவில்...

http://maduraivaasagan.wordpress.com


ஆரோக்கியத்தை பராமரிப்பதெப்படின்னு இந்த வலைப்பூவில் அழகா சொல்லியிருக்காங்க..

புள்ளிகோலம் போடுவது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க..

முரளிதரன் அவர்கள் கணிதத்தில் பெருக்கல்   முறையை சுலபமாக சொல்லிருக்கிறார்,நீங்களும் கற்றுக்கொள்ளுங்களேன்..

பின்னூட்ட புயல் தனபாலன்  சகோ தெரியதவங்க யாரும் இருக்க முடியாது.நிறைய பயனுள்ள பதிவுகளை எழுதி வருகிறார்.அவரது வலைப்பூ இதோ.

மீதி நாளைய பதிவில்.....

29 comments:

 1. திரட்டியாகவே செயல்ப்பட்டு விட்டிர்கள்.....!!!

  ReplyDelete
 2. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மிக்க மிக்க நன்றி சகோதரி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வணக்கம்
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. நன்று.. நன்று..

  நல்வாழ்த்துக்களுடன்!.

  ReplyDelete
 7. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ப்ரியசகி!!

   Delete
 8. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஏஞ்சலின்!!

   Delete
 10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பணி தொடரட்டும் அக்காச்சி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 12. மிகவும் பயனுள்ள அறிமுகங்கள். அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள் மேனு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க‌ நன்றி கீதா!!

   Delete
 14. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆதி !!

   Delete
 15. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது