07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 15, 2015

சாஸிகா கிச்சன் மேனகா பொறுப்பில் இந்த வார வலைச்சரம்..!


வணக்கம் வலைச்சர நண்பர்களே...

வலைச்சரத்தில் இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார். 

அவர் எழுதிய பதிவுகளில் தமது அனுபவங்களை சுவாரஸ்யமாய் பகர்ந்ததோடு பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான, சுவாரஸ்யமான வலைச்சர வாரமாக நமக்கு அளித்தார்.
அவர் எழுதிய ஏழு பதிவுகளில் 350 மறுமொழிகளும்,  2250 பக்கப்பார்வைகளும் கிடைத்துள்ளது. 
தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க "சாஸிகா கிச்சன்" என்ற வலைப்பூவை எழுதி வரும் மேனகா சத்யா அவர்களை அழைக்கின்றேன். அவர் தற்போது குடும்பத்துடன் பிரான்ஸில் வசித்து வருகிறார். அவர் தன் வலைப்பூவில் தான் சமைத்த, ருசித்த உணவுகள் பற்றிய செய்முறை குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.

மேனகா சத்யா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன் அம்மாள்..
நல்வாழ்த்துக்கள் மேனகா சத்யா...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

22 comments:

 1. வலைச்சர ஆசிரியை பொறுப்பினை தந்த சீனா ஐயாவுக்கும்,சகோ பிரகாஷ்க்கும் மிக்க நன்றி !!

  ReplyDelete
 2. வருக.. வருக..
  மேனகா சத்யா அவர்களுக்கு நல்வரவு!..
  நல்வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
 3. மேனகா சத்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
 4. வாய்ப்புத் தந்த திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், திரு சீனா ஐயாவுக்கு நன்றி!

  வாங்க மேனகா சத்யா!
  வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரஞ்சனிம்மா!!

   Delete
 5. வலைச் சரம் ஆசிரியர் பணியினை அழகுற போற்றும் வகையில் சிறப்புற செய்த அம்மையார் ரஞ்சனி நாராயணன் அவர்களை வணங்கி பிரியா விடை தருகிறோம்.
  குழலின்னிசை யின் இனிய நன்றி அம்மா!

  நாங்கள் வாழும் தேசத்துக்கு (FRANCE) ஓர் நல்வாய்ப்பு வலைச் சரம் வழங்கி உள்ளது.
  வலைச்சரம் ஆசிரியையாக தேர்வாகி உள்ள சகோதரி மேனகா சத்யா அவர்களை
  குழலின்னிசை வரவேற்பு இசை இசைத்து வாழ்த்துகிறது. நினைவில் நிற்கும் வகையில்
  சிறக்கட்டும் சீரிய எழுதுத்து பணி! வாழ்க! வளர்க!
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 6. நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ள மேனகா சத்யா அவர்களுக்கு பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மேனகா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜலிலாக்கா!!

   Delete
 8. வாழ்த்துக்கள் சகோதரி...
  கலக்குங்க...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் மேனகா அக்காச்சி பணிசிறப்பாக அமையட்டும்!!

  ReplyDelete
 10. அட! நம்ம மேனகா! நல்வரவு:-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி துளசிம்மா!!

   Delete
 11. Replies
  1. மிக்க நன்றி ஏஞ்சலின்!!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது