07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 21, 2015

வலைச்சரத்தில் 6 ஆம் நாள்



இன்றைய வலைச்சரத்தில்...

எப்போழுதும் சிக்கன்,மட்டனில் தான் பிரியாணி செய்வோம்.ஒரு மாறுதலுக்கு மீனில் செய்து பாருங்களேன்.சுவை நன்றாக இருக்கும்.செய்முறை இங்கே..

ஸ்மார்ட்போன் கேமராவில் தெளிவாக படம் எடுப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க.

திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைகள் புண்ணியமாம்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

துரை செல்வராஜ் அவர்கள் சிவலாய தரிசனத்தை பக்தி மணத்தோடு அழகா எழுதியிருக்காங்க..

வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தகவல்கள் இங்கே நிறைய இருக்கு.

வீட்டு தோட்டம் போட விருப்பமா தகவல்கள் இங்கே இருக்கு..

விக்கிரமாதித்தன் கதைகளை சிறிய வயதில் ரத்னபாலா அம்புலிமாமா புத்தகத்தில் படித்ததோடு சரி,இங்கே தளிர் சுரேஷ் அவர்கள் விக்கிரமாதித்தன் கதை எழுதியிருகாங்க பாருங்கள்..

கோபத்தை விட‌  கொடுமை உண்டா என நீதிக்கதையுடன் அழகா விளக்கியிருக்கிறார் யாதவன் நம்பி அவர்கள்...



நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி  முனைவர்  ஜம்புலிங்கம் அவர்கள் அழகாக சொல்லியிருக்கிறார்..



தோழி கௌசல்யா அவர்கள் தாம்பத்தியம் பற்றி ஒவ்வொரு பகுதிகளிலும் அழகா சொல்லியிருக்கிறார்.இந்த பகுதியை படித்து இப்படி கூட அழகா எழுதி சொல்லமுடியுமா என மிகவும் வியந்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் அவர்கள் ஏரிகளின் நகரம் என அழைக்கபடும் நைனிதால் பற்றி 20 பகுதிகளாக எழுதி இருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்.


மீதி நாளைய பதிவில்..




26 comments:

  1. நல்ல அறிமுகங்கள் நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் பதிவினை விரும்பி படிப்பவன் நான் . மற்றும் தாம் அறிமுகபடுத்திய ஒரு தளம் ஆங்கில தளமாய் இருக்கே ! யாம் அறிந்த மொழிகளிலே ....பாணியோ ?

    ReplyDelete
  2. தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நான் மருத்துவர் அல்ல, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றுள்ளேன். தனியாக அத்தலைப்பில் ஒரு வலைப்பூவில் எழுதியும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா!! மன்னிக்கவும் இப்போழுது மாற்றிவிட்டேன்..

      Delete
  4. வணக்கத்திற்குரிய வலைச் சரம்
    ஆசிரியை அவர்களுக்கு,
    நல்வணக்கம்!

    இந்த சின்ன குண்டூசியையும் கண்டெடுத்து
    எனது பதிவுக்கு சிறப்பு செய்தமைக்கு
    உலக தாய் மொழி தினமான
    இன்று
    எனது தாய்மொழி தமிழுக்குகிடைத்த
    விலையில்ல வலைச் சரம் மாலயாக
    தமிழன்னைக்கு சூட்டி மகிழ்கின்றேன்
    நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete



  5. அரிய பணியினை அழகுற அளித்திட்ட
    சகோதரி மேனகா சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
    நன்றி!
    சிறந்த பதிவாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.


    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  6. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  7. பதிவாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வெங்கட் நாகராஜ் அண்ணா...
    துரை செல்வராஜூ ஐயா
    ஜம்புலிங்கம் ஐயா...
    கௌசல்யா அக்கா...
    சகோதரர்கள் தளிர் சுரேஷ், யாதவன் நம்பி என நான் வாசிக்கும் பிரபலங்களுடன் அறிமுகமான மற்ற அனைத்துப் பிரபல எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்புடையீர்..
    வேலை முடித்து இப்போது தான் வந்தேன்..
    வலைச்சரத்தில் தஞ்சையம்பதியின் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..

    மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகம் என்பது -
    அனைவருக்கும் மேலதிக உற்சாகம்.
    மேலும் அடையாளங்காட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நான் விரும்பி படிக்கும் சிறந்த பதிவர்களுடன் என்னையும் சேர்த்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! சிறப்பான பதிவர்கள்! சிறந்த தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  12. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ப்ரியா!!

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது