07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 19, 2015

வலைச்சரத்தில் 4 ஆம் நாள்இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

தொப்பையை குறைக்க 14 வழிகளை இந்த வலைப்பூவில் வலைபதிவர் சொல்லியிருக்கிறார்,நீங்களும் போய் பாருங்களேன்.


கணினி பற்றிய ஏராளமான செய்திகள் நிறைய இருக்கு இந்த வலைப்பூவில்..


இந்து சமய கோயில்கள்,தகவல்கள் என ஆன்மிகம் செய்திகள் இடம்பெற்றுள்ள வலைப்பூ இது.

http://atmaanubhavangal.blogspot.com/

இயற்கை உணவு ,இயற்கை வாழ்வு ,இயற்கை மருத்துவ முறைகள் என இயற்கை வாழ்வோடு வாழ வழிகாட்டும் வலைப்பூ இது.

http://naturalfoodworld.wordpress.com/

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவரா ,அப்போ உங்களுக்கான வலைப்பூ இதோ..


சித்தர்கள் குறித்த செய்திகள்,தியான முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் என நிறைய செய்திகளை சொல்லும் வலைப்பூ இது..
http://yogicpsychology-research.blogspot.in/

அனுராதா அவர்கள் கர்நாடகா கொல்லூரை இலவசமாக சுற்றி காண்பித்திருக்கிறாங்க...

பின்னூட்ட புயல் ரூபன் அவர்களின் தளத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதை போட்டிகள் பல நடத்தி விருதுகளும் பொடுப்பவர்.இவரின் தளம் இதோ..

துளசிம்மாவை தெரியதவங்க இந்த வலையுலகில் இருக்கமுடியாது.அவரால் எபப்டி அனுஅனுவாய் எழுத்தினை ரசித்து எழுதுகிறார் என பலமுறை வியந்ததுண்டு.நிறைய பயனுள்ள பதிவுகள் இருக்கு.இவரின் வலைப்பூ இதோ..

வை.கோ ஐயாவின் வலைப்பூ மிக சுவராஸ்யமானது.காஞ்சி மகா பெரியவரின் மகிமைகளை அழகா சொல்லிருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்..அவரின் வலைப்பூ இதோ!!

மீதி நாளைய பதிவில்

35 comments:

 1. துளசி அம்மா அவர்கள் புகைப்படம் எடுப்பதிலும் நிபுணர்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!சரியாக சொன்னீங்க அவரின் புகைப்படங்கள் கைதேர்ந்த நிபுணர் எடுப்பது போலவே இருக்கும்..

   Delete
 2. //வை.கோ ஐயாவின் வலைப்பூ மிகவும் சுவராஸ்யமானது. காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவரின் மஹிமைகளை அழகாகச் சொல்லியிருக்கிறார். நீங்களும் பாருங்களேன்.. அவரின் வலைப்பூ இதோ!!//

  இந்த எளியோனின் வலைத்தளத்தினையும் மறக்காமல் வலைச்சரத்தின் பூமாலையில் கீழே தொங்கிடும் மலர்ச்செண்டாக தொகுத்துப்பெருமை சேர்த்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள் மேனகா.

  அன்புடன் VGK

  ReplyDelete
 3. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பலர் அறிமுகமானவர்களே. நன்றி.

  ReplyDelete
 4. புதுப் பூக்களாக மலர்ந்திருக்கும் - பொது வலைப் பூக்கள்!..

  நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 5. வை.கோ ஐயா,துளசி அம்மா அறிமுகத்துடன் எனது வலைத்தளமும்.......

  மிகவும் நன்றி ....

  ReplyDelete
 6. Anuradha Prem Thu Feb 19, 10:58:00 AM

  //வை.கோ ஐயா, துளசி அம்மா அறிமுகத்துடன் எனது வலைத்தளமும்....... மிகவும் நன்றி ....//

  இதுபோலெல்லாம் சொல்றீங்க ... ஆனாக்க என் வலைப்பதிவுப் பக்கமே நீங்க அதிகம் வருவது இல்லையாக்கும் ! :(

  இப்போதாவது தைர்யமாக வாங்க.

  கடைசி ஆறு பதிவுகளை மட்டும் பாருங்க. கருத்துச்சொல்லுங்க. :)

  http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html பகுதி-6

  http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html பகுதி-1

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. ஐயா ...உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன் ...ஆனால் பதில் தான் இடவில்லை ....இனிமேல் பதிலும் உண்டு.....

   Delete
 7. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ப்ரியா!!

   Delete
 8. சிறப்பாக அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆதி !!

   Delete
 9. வணக்கம்
  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  என்னையும் சேர்த்து மகிழ்வித்மைக்கு நன்றிகள் பல.... தொடரட்டும் தங்களின் சேவை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 10. மீண்டும் ஒருமுறை வலைச்சரத்தில் அறிமுகமாக வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 11. அறிமுகமானவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 12. அறிமுகமான வலைப்பூ மக்களுக்கு வாழ்த்துகள்.
  http://muru-ravi.blogspot.in/2015/02/blog-post_14.html எனது தோழி முருகேஸ்வரியின் வலைப்பூவினை அழகாக நெய்துள்ளார் ...எழுத்து மீது தீராகாதல் அவருக்கு .....உங்கள் வாழ்த்தினையும் தெரிவியுங்களேன் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 14. துளசிதளத்தை நினைவில் வைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது மேனகா. நன்றிகள் பல!

  அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி துளசிம்மா!!

   Delete
 15. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !!

   Delete
 16. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். ;)

  ReplyDelete
 17. துளசி அக்கா, வை கோபு சார் இவர்களை எல்லாம் வலை உலகில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியுமா? அருமையான அறிமுகங்கல்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது