அன்பின் பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் பரிசல்காரன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏழு பதிவுகள் இட்டு, நூற்றி ஐம்பத்தாறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார் ( இது வரை ). பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பலவிதமான பணிச் சுமைகளுக்கு இடையேயும், கணினியின் வேலை நிறுத்தத்திற்கு இடையேயும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.------------------------------------------------------------------------------டிசம்பர்த்...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் எழுத என்னை அழைத்தபோது நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும், அரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பதிவர்களை முன்னிறுத்த வேண்டும் என்றெல்லாம் பலவாறு நினைத்திருந்தேன்.ஆனால் செவ்வாய், புதனில் அலுவலத்தில் ஆரம்பித்த வேலைப்பளு இந்த வாரத்தையே ஆக்ரமித்துவிடவே முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. போதாக் குறைக்கு வீட்டிலிருக்கும் இணைய கனெக்ஷன் மக்கர் பண்ணியதால், வீட்டிலிருந்தும் சரியாக மேய முடியவில்லை.இருந்தாலும் ஒன்றிரண்டு...
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் என்னை எழுத அழைத்தபோது, நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த பல வலைப்பூக்கள் மிகப் பிரபலம். எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிற வலைப்பூக்களாய்த்தான் இருந்தன. சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த நேரத்தில் தோன்றி எழுதியதுதான்.இன்றைக்கு நான் தினமும் படிக்கும் வலைப்பூக்களை பார்க்கலாம்.தினமும் என்றும் கொள்ளலாம், அல்லது இவர்கள் எதை எழுதினாலும் படிப்பேன் என்றும் கொள்ளலாம். (இதில்...
மேலும் வாசிக்க...
இதுவரை நான் பார்த்த வலைப்பூக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ டிசைன் இதுதான். தினமும் இவர் எழுதியதைப் படிக்கிறேனோ இல்லையோ, ஒருமுறை திறந்து இவரது வலைப்பக்கத்தைப் பார்த்துவிடுவேன். அவ்வளவு பிடிக்கும்!இதுபோல நம் வலைப்பக்கத்தை மாற்ற என்ன செய்யவெண்டும் என்று கணிணியில் தேர்ந்த யாராவது சொன்னால் பரவாயில்லை.அந்த வலைப்பூ கரையோரக்கனவுகள். ஸ்ரீமதி.கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.கொட்டிக்கிடக்கின்றனவார்த்தைகள்எனினும்உனக்கான கவிதைகள்மட்டும்...
மேலும் வாசிக்க...
எனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை சிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். (‘அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)அவர்தான்... பழமைபேசி!பெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில...
மேலும் வாசிக்க...

திருச்சியைச் சேர்ந்த பெங்களூரில் இப்போது இருக்கும் மோகன்தாஸின் செப்புப்பட்டயம்!இவர் எனக்கு அறிமுகமானது நண்பர் வெயிலான் மூலமாக. (எனக்கு நிறைய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியவர் வெயிலான் என்பதை நன்றியோடு இங்கே குறிப்பிடுகிறேன். வலைச்சர ஆசிரியராக முழுத்தகுதியும் அவருக்கு உண்டு. ஏனென்றால் குறைவாக எழுதி, நிறைய படிக்கும் பழக்கம் உள்ளதால் நல்ல பல...
மேலும் வாசிக்க...
சுரேஷ் கண்ணன் - பிச்சைப்பாத்திரம்இவரது பதிவுகளுக்கு நான் முதலில் போனது ‘…த்தா.. கீழ எறங்குடா’ என்ற இந்தப் பதிவிற்குதான்.என்னமோ ஒரு மாதிரியான வாசிப்பனுபவம் கிடைக்கிறது இவரது எழுத்தில். என்னவென்று சொல்ல முடியவில்லை. சென்னை பதிவர் சந்திப்புக்கு சென்றிருந்தபோது இவரைச் சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தேன். இவரும் வந்தார். எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு, அவரைப் பார்த்தபோது “வந்துட்டானுகடா.. இதுக்குன்னு...
மேலும் வாசிக்க...

போன வாரம் நான் சென்னைல அப்துல்லா கூட இருந்தப்ப.., சீனா ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. 'வலைச்சர ஆசிரியரா இருங்க’ என்று. ஏற்கனவே தமிழ்மண ஸ்டாரா இருக்கச் சொல்லி, மெயிலனுப்பின குசும்பனோட குசும்பிலிருந்து மீளாம இருந்த நான், சந்தேகத்துக்கு அவருகிட்ட 'இது ஒரிஜினல்தானே'ன்னு கேட்டுகிட்டேன். அவரு ரெண்டு வாரம் முன்னாடி ஆசிரியரா இருந்திருக்காரே.....
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக அருமை அந்தோணி முத்து ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செவ்வனே செயல்படுத்தி, எட்டு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ ஐம்பது மறு மொழிகளுக்கும் மேலாகப் பெற்றிருக்கிறார். பன்முகப் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல புதிய பதிவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். தன் உடல் நிலை சரி இல்லாத நிலையிலும், உள்ளமும் உடலும் ஒத்துழைக்காத நிலையிலும் எடுத்த செயலை நிறைவேற்றியே தீருவதென வைராக்கியத்துடன்...
மேலும் வாசிக்க...

கொஞ்சம் உடல்களைத்துச் சோர்ந்திருந்த நேரம்அயர்ச்சியின் அழுத்தத்திலும்வந்த ஒரு நல்வாய்ப்பு இது...மீண்டும் எழுந்து கொள்ள உதவிய ஊன்று கோல்.....இந்த வலைச்சர ஆசிரியர் பதவி....எழுந்து நின்றேன்......இந்த ஒரு வரி நன்றி சொல்வதுஎனக்கு ஏற்படுத்தும் உணர்வைஎன்னால் விளக்க முடியாதுஇந்த ஒரு வரி நன்றி அந்தஉணர்வுகளை உங்களிடம் கொண்டு சேர்த்ததா?இந்த ஒருவாரம்...
மேலும் வாசிக்க...

எனக்கு குவாண்டம் பிசிக்ஸ் இல் இனம்புரியாத விருப்பம் உண்டு. வாழ்வு பற்றிய விளக்கங்கள் சொல்லும் கற்றை இயல் (குவாண்டம் பிசிக்ஸ்) "அது நிலையற்ற தன்மை நோக்கிய தொடர்ந்த ஓட்டம்" என்கிறது. உலகில் எல்லாப் பொருட்களும் அழிகின்றன, உருமாறுகின்றன. கால ஓட்டத்தை எதிர்த்து ஒன்றைத் தக்க வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாக அறிவகம்...
மேலும் வாசிக்க...
புராணங்களில் என்னை மிகக் கவர்ந்த ஆதர்ச ஹீரோ "கர்ணன்."அவன் ஏன் கொடுத்தான் என்பதற்கு என்னுடைய, "என் இனிய கர்ணா-" வில் அழுத்தமான காரணம் சொன்னாலும்... இன்னும்.... அது பற்றி இன்னும் எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது.பல ஆன்மீகப் பெரியவர்கள்... இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.ஒரு சாதாரணத் தேரோட்டியின் மகனனான கர்ணனை "துரியோதனன்" தன் நண்பனாக்கிக் கொண்டு.. அவனை அங்கத தேசத்து அரசனாக்குகிறான்.காரணம் அர்ஜுனனை எதிர்த்து நிற்க அவனுக்குச்...
மேலும் வாசிக்க...
கவிதைகள் எழுதாதவர்கள் உலகில் உண்டா என்ன? கனவோ,காதலோ,சுகமோ, சந்தோஷமோ, துக்கமோ, மனம் நிரம்பி வழியும் போது உணர்வுகளை வார்த்தைகளாய் கொட்டினால் கொஞ்சம் நிம்மதி.அதுவே கவிதை.சிலருக்கு இயல்பாக வருகிறது.சிலருக்கு கொஞ்சம் கஷ்டப் பட்டு வருகிறது.நிறைய புதியவர்கள் எழுதுகிறார்கள்..வார்த்தைப் பிரயோகங்களும் நன்றாகவே இருக்கிறது....நான் சமீபத்தில் ரசித்த கவிதைகள் சில....இது சரவணகுமரனின் "நிரம்பி வழிகிறது மனசு... "//காரணங்கள் ஏதுமில்லை.யார் மீதும்எந்த...
மேலும் வாசிக்க...
"மஸ்த்" அப்பிடின்னா ஹிந்தியில, ஜாலி-ன்னு நம்ம "ஜெய்ப்பூர் (வைஸ் ப்ரின்ஸி) அருணா மேடம்" சொன்னாங்க.சரிதான். இன்னிக்கு தலைப்பு அதையே வச்சிடலாம்னு.... ஹி... ஹி...!ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு.தினமும் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக்...
மேலும் வாசிக்க...
என் மனம் தொட்ட அப்பா பதிவுகள் சில...."நினைவுகள் கலையஎன் கர்வத்தின் காரணம்உணர்ந்தேன்அது என் உடல்மீதிருந்தஇறுக்கமானஅப்பாவின் சட்டை"இது முத்துக் குமரனின் அப்பா"அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்நாசியை வருடும் மண்மணம்."இது கலையரசனின் அப்பாவின் வாசம்.படித்தவுடன் அப்பாவின் வாசம் நினைவுக்கு வருகிறது.//எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு. திருப்பி நான் அவர்...
மேலும் வாசிக்க...

2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போன நாள்.இன்றளவும் பல முறை அவரைக் கனவில் காணும்போதெல்லாம்,பிரிவுத் துயரின் கொடூர துக்கத்தில்...அலறி அழுகிறேன்.விழித்துப் பார்த்தால் நிஜமாகவே சப்தமிட்டு அழுது கொண்டிருப்பேன்.அக்கா என்னை "டேய்..! டேய்..! ராஜா..! என்னடா ஆச்சு?" என்று உலுக்கிக் கொண்டிருப்பார்கள்.அவர் இருந்த வரையில் "அப்பா இருக்கிறார்"...
மேலும் வாசிக்க...

இன்றளவும் எனக்குப் பல வகைகளில் ஆதர்ச துணையாய் இருந்து பல விதங்களில் உதவி வரும் சீனா அப்பாவுக்கு என் மனது நிறைந்த நன்றிகள்.வலைச் சரத்தில் என்னை எழுத அவர் அழைத்த போது சற்று கலக்கமாகவே உணர்ந்தேன்.(இடது கையினால் மட்டுமே டைப் செய்தாக வேண்டும். தவிரவும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை.)முன்பே ஒப்புக் கொண்ட பணி. இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த...
மேலும் வாசிக்க...
ஒரு வார காலமாக சகோதரி சந்தனமுல்லை அருமையான ஒன்பது பதிவுகள் இட்டு பலப்பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி மகிழ்வுடன் விடை பெற்றிருக்கிறார். பலதரப்பட்ட பதிவர்களின் பன்முகப் பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறார். சகோதரி சந்தனமுல்லைக்கு பிரியாவிடை அளிக்கிறோம்.-------------------------------------------------------------------------அடுத்த வாரத்திற்கு அருமைச் செல்வன் அந்தோணிமுத்து ஆசிரியராகப் பொறுப்பேற்கிறான்....
மேலும் வாசிக்க...
சொல்லப்பட்ட பதிவுகளைவிட சொல்லப்படாதவைகளே அதிகம்! கிடைத்த நேரத்தில் என் விருப்பப் பதிவுகளை பகிர வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!விடைபெறுமுன், ஒரு சில பதிவுகள்..ஒரு குட்டிப்பாப்பாவின் பதிவு உங்களுக்காக!பட்டூ! நான்கு வயது ரிதன்யாவின் வான்வில்லை பார்க்க இங்கே போங்க....நம்ம ஜூனியர் தமிழ்பிரியன்..அப்புறம், நிலாவின் போட்டோ போஸ்கள்!! பாப்பாவின் படங்கள் இங்கே!! ஒரு வாரமாய் என்னுடைய வலைச்சர பதிவுகளுக்கு தொடர்ந்து...
மேலும் வாசிக்க...
குழந்தைகளுக்கான பாடல்கள் ஆங்கிலத்தில் கிடைக்குமளவிற்கு இணையத்தில் தமிழில் காணக்கிடைக்கவில்லை என்ற எண்ணமுண்டு எனக்கு !! ஆனால், அந்த எண்ணம் மாறிவருகிறது இப்போது!!ராம்மலரின் குழந்தைப்பாடல்கள் சிறுவர் பாடல்களுக்குன்னே ஒரு தளம் தொடங்கியிருக்காங்க சுந்தரவடிவேலுவும் மதியும்.மிகவும் சுவாரசியமா இருக்கு! தொடர்ந்து புதுப்பித்தால் நலமாயிருக்கும்!!மரப்பாச்சிக்கு காய்ச்சலடி என்ற பாடல் இங்கே!!மிருகக்காட்சி சாலை என்ற இந்த பதிவும் சுவாரசியம்!!...
மேலும் வாசிக்க...
யாழன் ஆதி..கோபமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். யோசித்துப் பார்த்தால் அந்தக் கோபத்திலும் நியாயமிருப்பதாய் படுகிறது!! குட்டக் கொழப்பியின் பதிவில் யாழன் ஆதி கவிதை! அன்பு என்பவரின் அன்பின் பக்கங்களில் இருக்கும் இன்னொரு கவிதை!மலர்வனம் லஷ்மி..அவரது சமூகம் எனும் லேபிளின் கீழ் வரும் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்..சில பதிவுகளைத் திரும்பத் திரும்ப!! அவரது அநேகக் கருத்துக்கள் எனக்குமிருந்ததுண்டு, ஆனால் சொல்ல வரும் கருத்துக்களை...
மேலும் வாசிக்க...
"இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்"இப்படி ஆரம்பிக்கற ஜெஸிலா எதைப்பத்தி சொல்றாங்கன்ன்னு பாருங்களேன்! அப்படியே பின்னூட்டங்களையும்...
மேலும் வாசிக்க...
விவசாயத்தை, நம் நாட்டின் முதுகெலும்பை பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துகள் எவ்வளவு செறிவானவை!!ரயில் நிலையமோ அல்லது கடைகளோ..எங்கு படிக்கட்டுகளைப் பார்த்தாலும் இந்தக் கட்டுரை ஒரு முறை நினைவுக்கு வந்துப் போகும்!!வாழ்க்கை என்னும் பிசாசு..! நடைவண்டியின் கிராமத்துக் கதைகளும் படிக்க நன்றாயிருக்கும்!அடுத்ததாக,இவரது எழுத்துக்களினாலும், இவர் எழுதிய ஒரு புத்தகத்தினால் மட்டுமே எனது கண்ணோட்டம் மாறியது என்று சொன்னால்...
மேலும் வாசிக்க...
இதுவும் கதை பற்றிய போஸ்ட் தான்!! அனுபவங்களோ, அடுத்தவர் வாழ்வின் நிகழ்வுகளின் பாதிப்போ..சுவாரசியமாய் சொல்லும்போது நினைவில் தங்கிவிடுகிறது..அப்படி ரசித்து படித்தவை..கொங்குராசாவின் வென்னிலா கேக்!! . அவரது பதிவுகளில் மறக்க முடியாதது, யார் என்றே தெரியாமல், பலனை எதிர்பாராமல் மிக இயல்பாய் நடந்ததை கொங்கு ராசாவின் நடையில்... படித்துப் பாருங்கள்!!அப்புறம் இன்னொரு ஜாலியான கதை படிச்சது ஞாபகத்துக்கு வருது! அந்த கதைக்குக்(!)சொந்தக்காரர் இளா!!...
மேலும் வாசிக்க...
தமிழ்நதியின் பதிவுகள் என்னை மிகவும் பாதித்தவை! ஆற்றல் மிக்கவை! ஒரு மெல்லிய சோகத்தை, வாழ்வின் அனுபவங்களை, நிகழ்வுகளை அவருக்கேயுரிய மொழிநடையில் கவிதையாக மறக்கவியலாக் குறிப்புகளாக செய்து விடுவார்! மனதை கனக்கச் செய்யும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்! ஒரு மரணம்..ஒரு தற்கொலை..நமக்குள் என்னென்ன கிளறிவிடும்..பிரியமானவர்களை இழக்கக் கொடுத்தபின் வரும் தூக்கம் கலைந்த,நினைவுகள் துரத்தும் அந்த இரவுவேளைகள் எவ்வளவு கொடுமையானவை!!"நேற்றிரவு தூக்கமாத்திரையையும்...
மேலும் வாசிக்க...
நான் நல்லா எழுதல்லைன்னாலும், நல்லா கதை படிப்பேன்! பிடித்த கதைகளை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும்! அப்படி நான் படிக்கும் கதைகளில் ஒன்றுதான் குட்டியாப்பா! சற்றே பெரிய கதை ! இதுதான் அவரது முதல் கதை தொகுப்பு! அந்த புத்தகம் வரும் வரை அவர் ஒரு எழுத்தாளர் என்றே நான் அறிந்திருக்கவில்லை! அதனால் என்ன பெரிய நட்டம் என்கிறீர்களா? ஒன்றும் இல்லைதான்! ஆனால்,எங்கள் வீட்டை கடந்து செல்பவரை அதன்பின் கொஞ்சம் மரியாதை கலந்த வியப்புடன் பார்க்க...
மேலும் வாசிக்க...
வலைச்சர மக்கள் அனைவருக்கும் வணக்கம்! வாய்ப்பளித்து வரவேற்ற சீனாவுக்கு நன்றி!ஒரு அறிமுக பதிவு போட்டுக்கலாம்னு சீனா சொல்லியிருக்கார். அப்படி போட்டுக்கற அளவுக்கு நான் எதுவும் பெரிசா எழுதிடலை! ஆனா, பழசெயெல்லாம் படிக்க வைக்க இது ஒரு நல்ல உத்தின்னு தோணுது!! :-))நினைவுகள்-ன்னு என்னோட ஆரம்ப பள்ளி நினைவுகளை இங்கே எழுதியிருக்கேன்! முடிஞ்சா படிச்சி பாருங்க..எல்லாம் கொசுவத்தி பதிவுகள் தான்!!மயில் வளர்த்த கதை!பரீட்சை எழுதப் போன கதை!நகைச்சுவைங்கற...
மேலும் வாசிக்க...
அன்பின் நண்பர்களே !ஒரு வார காலம் அருமை நண்பர் நவீன் பிரகாஷ், அவருடைய பணிச்சுமைகளுக்கு நடுவிலேயும், அருமையாக பதிவுகள் இட்டு, அதில் அழகான காதல் கவிதைகளின் சுட்டிகள் கொடுத்து, பல பதிவர்களை அறிமுகம் செய்து, மெல்லிய காதலினை பல நேர்த்தியான படங்களுடன் பதிவு செய்து காதல் மழையில் பதிவர்களை நனைய வைத்துச் சென்றிருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு, அருமை நண்பர் நவீன் பிரகாஷுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத்...
மேலும் வாசிக்க...

முத்தம்... மிக அழகான... மென்மையான... உற்சாகமான... நேசமான .. ஒரு நிகழ்வு காதலில்...பாலும் தேனும் கலந்தது போன்ற சுவை உடையது காதலியின் வாயில் ஊறிய நீர் என இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கிழவனார் எம் தாத்தா திருவள்ளுவரின் வாக்கின்படிமுத்தம் தரும் சுவையினையும் இன்பங்களையும் அள்ளி அள்ளி பருகிய பருகிக்கொண்டிருக்கிற பரம்பரை நாம்...வெறும் சத்தங்களால்...
மேலும் வாசிக்க...

பெண்களைப் போலல்லாது ஆண்கள் எப்பொழுதுமே காதலை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பவர்கள்.ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அவளைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை..அவளுக்காக பந்தங்களை உதறித்தள்ளிவிட்டு வர எப்பொழுதுமே அவர்கள் தயங்கியதில்லை...பெண்கள் அந்த அளவுக்கு இல்லாத்து இயற்கை அவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை உணர்வாகக் கூட இருக்கலாம்... இணையத்தில்...
மேலும் வாசிக்க...

பெண்மை என்றாலே மென்மை... நேர்த்தி... அன்பு... பாசம் .. நேசம்...காதல்... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... பெண்ணின் மனது மட்டும் ஆழம் இல்லை... அவளின் முடிவுறா நேசமும் தான்... நிராகரிப்பும்... நிராகரிப்பின் வலிகளும்... நிராகரிப்பின் கோபமும்... நிராகரிப்பின் ஏக்கமும் நம் பெண் கவிஞர்களின் கவிதைகளில் நீக்கமற பூத்துக்கிடக்கின்றன்......
மேலும் வாசிக்க...