07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 30, 2008

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் பரிசல்காரன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏழு பதிவுகள் இட்டு, நூற்றி ஐம்பத்தாறு மறு மொழிகள் பெற்றிருக்கிறார் ( இது வரை ). பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பலவிதமான பணிச் சுமைகளுக்கு இடையேயும், கணினியின் வேலை நிறுத்தத்திற்கு இடையேயும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்.

அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து விடை அளிக்கிறோம்.
------------------------------------------------------------------------------

டிசம்பர்த் திங்கள் முதலாம் நாள் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் இரா.வசந்த குமார். இவர் என் பயணத்தின் பிம்பங்கள் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். மேலும் பல குழுமப் பூக்களிலூம் எழுதி வருகிறார். ஏறத்தாழ ஐனூறுக்கும் மேலாக பதிவுகள் எழுதி இருக்கிறார். மூத்த பதிவர். இவரை வருக வருக - ஆசிரியப் பொறூப்பினை ஏற்க வருக என வரவேற்று நல்வாழ்த்துகளையும் வழங்குகிறோம்.

சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. பரிசலாருக்கு நன்றிகள்! இரா.வசந்தகுமாருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வெல்கம் வசந்தகுமார்!!!

  ReplyDelete
 4. வணக்கம் நான் மதிநிலா ........

  .பரிசல்காரனுக்கு நன்றிகள் .இரா.வசந்தகுமாருக்கு வரவேற்பு .
  உங்கள் சிறந்த பணி எங்களுக்கு மகிழ்வு தரும். .

  ReplyDelete
 5. அன்பு சீனா ஐயா, தமிழ் பிரியன், பரிசல்காரன், மதிநிலா...

  நன்றிகள்...!

  ReplyDelete
 6. பரிசலாருக்கு மிக்க நன்றி.
  பல நல்ல வலைப்பூக்களீன் அறிமுகம் கிடைத்தது.

  இரா. வசந்தகுமார் - வருக வருக - வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. பரிசலுக்கு பாராட்டுக்கள் & நன்றிகள்..

  இந்த வாரம் சிறுகதை எழுத்தாளரா? கலக்குங்க வசந்த்.. ஒரு ரெண்டு மூணு கதையையும் போடுங்க..

  ReplyDelete
 8. அன்பு அதிரை ஜமால், வெண்பூ...

  நன்றிகள் தங்கள் வாழ்த்துக்களுக்கு...!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது