வணக்கம் வலைச்சரம்!!!
வலைச்சர மக்கள் அனைவருக்கும் வணக்கம்! வாய்ப்பளித்து வரவேற்ற சீனாவுக்கு நன்றி!
ஒரு அறிமுக பதிவு போட்டுக்கலாம்னு சீனா சொல்லியிருக்கார். அப்படி போட்டுக்கற அளவுக்கு நான் எதுவும் பெரிசா எழுதிடலை! ஆனா, பழசெயெல்லாம் படிக்க வைக்க இது ஒரு நல்ல உத்தின்னு தோணுது!! :-))
நினைவுகள்-ன்னு என்னோட ஆரம்ப பள்ளி நினைவுகளை இங்கே எழுதியிருக்கேன்! முடிஞ்சா படிச்சி பாருங்க..எல்லாம் கொசுவத்தி பதிவுகள் தான்!!
மயில் வளர்த்த கதை!
பரீட்சை எழுதப் போன கதை!
நகைச்சுவைங்கற பேர்ல நானும் ஏதோ ட்ரை பண்ணது..ஜில்லுன்னு ஒரு காதல் கதை-க்கு
கொல்லுன்னு ஒரு காதல்
இப்படித்தான் மொக்கை போட்டிக்கிட்டிருந்தேன்..நான் சின்னக் குழந்தைன்னு நினைச்சிக்கிட்டிருந்த எங்க பப்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்றது, பேசறது, அவள் செய்கைகள் எல்லாம் எனக்கு அதிசயமா தெரிஞ்சது. (அது வரைக்கும் ஒரு குழந்தை வளர்றதை இவ்வளவு டீடெய்லா பார்த்ததில்லை!!)அவளோட வளர்ச்சியை பதியறதுக்காக பப்புவின் பக்கங்கள்-னு ஆரம்பிச்சேன்..ஆனா அதை அப்டேட் பண்ணல..அப்புறம்தான் ஒரு ஞானம்..ஒரே ஒரு பிளாக் வச்சி ஒழுங்க்கா மெயிண்டெய்ன் பண்ணனும்னு! அப்புறம் பப்பு பத்தி எழுத ஆரம்பிச்சு, இப்போ சித்திரக்கூடம் பப்புவின் கூடமாகவே ஆகிடுச்சு!!
என்னோட வலைச்சர பதிவுகளை ஆரம்பிக்குமுன் தேன்கூடு சாகரனை நினைவுகூர விழைகிறேன்!
அவர்கூட அவ்வளவா பரிச்சயம் இல்லாவிட்டாலும், தேன்கூடும், தமிழ்மணமும் நான் தினமும் செல்லும் இடங்கள்! தினம் இல்லை..மணிக்கொரு தடவை!
குழந்தைகள் பற்றி எழுதலாம் என்று எனக்கு தோன்ற வைத்தது அவரது மகள் வர்ணிகா பற்றிய பதிவுகள்!! சாம்பிளுக்கு இதோ
அவருடைய வர்ணிகா-வை எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளங்களோடும் செல்வங்களோடும் காத்து வழிநடத்தட்டும் என்ற பிரார்த்தனகளோடும், வாழ்த்துக்களோடும்..
அடுத்த பதிவில் சந்திப்பதற்காக விடைபெறுகிறேன்!!
|
|
//நகைச்சுவைங்கற பேர்ல நானும் ஏதோ ட்ரை பண்ணது..ஜில்லுன்னு ஒரு காதல் கதை-க்கு/
ReplyDeleteஅடடே !
வலைச்சர வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட்டண்டென்ஸ் போட்டுக்கோங்க.
//தேன்கூடும், தமிழ்மணமும் நான் தினமும் செல்லும் இடங்கள்! தினம் இல்லை..மணிக்கொரு தடவை! //
ReplyDelete:))))
ஸேம் பிளட்
//அடுத்த பதிவில் சந்திப்பதற்காக விடைபெறுகிறேன்!!//
ReplyDeleteஇதுக்கெல்லாம் விடை சொல்ல எங்களுக்கு நோ டைம்! சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க தங்கச்சி :)
வாழ்த்துக்கள் சந்தனமுல்லை... :))
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteஇந்த வலைச்சர வாரத்தை ஒரு கலக்கு கலக்கனும்ங்கறது அத்தைக்கு பாப்பாவின் ஆர்டர்... :P
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்... கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துகள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சந்தனமுல்லை!
ReplyDeleteவலைச்சர ஆசிரியராக எனக்கு சீனா அய்யாவிடம் ரெகமண்ட் செய்த அப்துல்லாவுக்கு நன்றி.
ReplyDeleteசந்தனமுல்லை :))))
வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துகள் அக்கா :)))
ReplyDeletethang"achi"
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சந்தனமுல்லை!!!!
ReplyDeleteஅன்பின் சந்தனமுல்லை
ReplyDeleteஅழகான அறிமுகத்திற்கும் - சுட்டிகளுக்கும் நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள். நிலாச் செல்லம்ஸ் ஆர்டர் இஸ் டு பீ நோட்டட் பை ஹர் அத்தை
வாழ்த்துக்கள் முல்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்கி போடுங்க :) :)
அடடே ! பப்பு அம்மா தானா (ஹி ஹி ஹி) இந்த வாரம் வலைச்சர ஆசியிரியர்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சந்தனமுல்லை தங்கச்சி!
ReplyDeleteநன்றி ஆயில்ஸ், புதுகை தென்றல்!
ReplyDeleteநன்றி நவீன் ப்ரகாஷ், வெயிலான்!
நன்றி நிலாக்குட்டி! கண்டிப்பாக..:-)
நன்றி திகழ்மிளிர், விக்கி!
நன்றி தூயா, நன்றி ராமலஷ்மி!
நன்றி லக்கி,ஸ்ரீமதி, கானாஸ்..வார்த்தையில் விளையாடறீங்க போல!!
ReplyDeleteநன்றி எழில்பாரதி, சீனா, அமித்து அம்மா, பிரேம்,sk,தமிழ் பிரியன் அண்ணாச்சி!
அப்துல்லா..சீனா அவர்களை இப்படி கூட வம்பில் மாட்டி விட முடியுமா?!
:-))
வாழ்த்துகள் சந்தனமுல்லை.
ReplyDeleteநல்ல சுட்டிகள் கொடுத்து இருக்கிறீர்கள்.
பப்ப பற்றியும் எழுதிவிடுங்க.
வாரம் மணக்க வாழ்த்துகள்.
முதலில் வாழ்த்துக்கள் ;)))
ReplyDelete\\நகைச்சுவைங்கற பேர்ல நானும் ஏதோ ட்ரை பண்ணது..ஜில்லுன்னு ஒரு காதல் கதை-க்கு\\\
இப்பதான் படிச்சேன்...கலக்கல்....;))
உங்களுக்கு காமெடி நல்லாவே வருது....கலக்குங்க ;)
வாழ்த்துக்கள் முல்லை
ReplyDeleteவாழ்த்துக்கள் பப்புஅம்மா.
ReplyDelete