07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 23, 2008

நன்றி உரையும் வரவேற்புரையும்

கடந்த ஒரு வார காலமாக அருமை அந்தோணி முத்து ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செவ்வனே செயல்படுத்தி, எட்டு பதிவுகள் போட்டு, ஏறத்தாழ ஐம்பது மறு மொழிகளுக்கும் மேலாகப் பெற்றிருக்கிறார். பன்முகப் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பல புதிய பதிவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

தன் உடல் நிலை சரி இல்லாத நிலையிலும், உள்ளமும் உடலும் ஒத்துழைக்காத நிலையிலும் எடுத்த செயலை நிறைவேற்றியே தீருவதென வைராக்கியத்துடன் பணி ஆற்றி விடை பெறும் அருமை அந்தோணி முத்துவிற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளை வலைச்சரம் சார்பினில் நல்கி விடை அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
அடுத்து இந்த வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் பரிசல்காரன். திருப்பூரில் வசிக்கும் இவர் தன் வலைப்பூவின் கொள்கையாக - தான் எழுதுவதை அனைவரும் படிக்க வேண்டும் என நினைப்பவர். அதே நேரத்தில் எழுதுவது அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என நினைப்பதில்லை. படிப்பதிலும், புகைப்படம் பிடிப்பதிலும், வலைப்பூவினில் எழுதுவதிலும் பொழுதைக் கழிக்கிறார். இளையராஜாவின் இசை ரசிகர். கவிஞர் வாலியின் சுய சரிதம் படித்தவர்.
இவரை வருக வருக - பல பதிவுகளைத் தருக தருக என வாழ்த்தி வரவேற்கிறேன்.

சீனா

10 comments:

  1. மீ த பர்ஸ்ட் !

    தொடுக்கப் போகும் பரிசலுக்கு வாழ்த்துகள்... தொடுத்த
    அந்தோனி முத்துவுக்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. முதல் வாழ்த்தே என் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ஒரு பெரிய தலையிடமிருந்து வந்தது மகிழ்வாயிருக்கிறது!

    நன்றி கோவி ஜி & சீனா ஐயா...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    பிடிக்கற மாதிரி இல்லைன்னாலும்.

    எப்போதும் போல் படிக்கிற மாதிரி ஏதாவது சொல்லுங்க பரிசலாரே.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் அந்தோணி முத்து,

    வாழ்த்துக்கள் பரிசல்.. கலக்குங்க..

    ReplyDelete
  5. நன்றி அதிரை ஜமால் & வெண்பூ!!!

    ReplyDelete
  6. அந்தோனி முத்துக்கு நன்றிகளும், பரிசலாருக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  7. தமிழ் பிரியன் said...
    \\
    அந்தோனி முத்துக்கு நன்றிகளும், பரிசலாருக்கு வாழ்த்துக்களும்.
    \\


    ரிப்பீட்டு...!

    ReplyDelete
  8. தமிழ் பிரியன் said...
    \\
    அந்தோனி முத்துக்கு நன்றிகளும், பரிசலாருக்கு வாழ்த்துக்களும்.
    \\


    ரிப்பீட்டு...!

    ReplyDelete
  9. தொடுக்கப் போகும் பரிசலுக்கு வாழ்த்துகள்... தொடுத்த
    அந்தோனி முத்துவுக்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது