07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 9, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பதும் .......

அன்பின் நண்பர்களே !

ஒரு வார காலம் அருமை நண்பர் நவீன் பிரகாஷ், அவருடைய பணிச்சுமைகளுக்கு நடுவிலேயும், அருமையாக பதிவுகள் இட்டு, அதில் அழகான காதல் கவிதைகளின் சுட்டிகள் கொடுத்து, பல பதிவர்களை அறிமுகம் செய்து, மெல்லிய காதலினை பல நேர்த்தியான படங்களுடன் பதிவு செய்து காதல் மழையில் பதிவர்களை நனைய வைத்துச் சென்றிருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி இருக்கிறார்.

அவருக்கு, அருமை நண்பர் நவீன் பிரகாஷுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து வழி அனுப்பி வைக்கிறோம்.
--------------------------------------------------------------------------------

10.11.2008ல் துவங்கும் வாரத்திற்கு அருமைச் சகோதரி சந்தன முல்லை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் சித்திரக்கூடம் என்றொரு வலைப்பூவினில் எழுதி வருகிறார். அழகான பெண் குழந்தையான பப்புவின் விரிந்த உலகத்தினைப் பற்றியும் தன் குறுகிய (??) உலகத்தினைப் பற்றியும், சூலை 2006 முதல் எழுதி வருகிறார். இது வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார்.

சகோதரி சந்தனமுல்லையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சீனா ( Cheena )

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. தங்கச்சி வாங்க

    தமிழ் பதிவமுது தாங்க!

    லாலலா

    லாலலா

    லாலலா

    லல்லல்லால்ல்லால்லா

    (வார்த்தை இன்றி திணரும்போது இதை போட்டு நிரம்பணுமாமாம் எனக்கு தெரியுமே!!!)

    ReplyDelete
  3. நவீன் பிரகாஷூக்கு நன்றிகள்! சந்தனமுல்லைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஆயில்யன் அண்ணன் சொன்னதுக்கு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  5. தங்கச்சி!!!! ஓடிவாங்க !ஓடி வாங்க!

    :))

    ReplyDelete
  6. தங்கள் பெயரைப்போல சரம் மணக்கட்டும் தங்கையே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது