இன்னும் கொஞ்சம் என்னைக் கவர்ந்த பதிவுகள்.......
எனக்கு குவாண்டம் பிசிக்ஸ் இல் இனம்புரியாத விருப்பம் உண்டு. வாழ்வு பற்றிய விளக்கங்கள் சொல்லும் கற்றை இயல் (குவாண்டம் பிசிக்ஸ்) "அது நிலையற்ற தன்மை நோக்கிய தொடர்ந்த ஓட்டம்" என்கிறது. உலகில் எல்லாப் பொருட்களும் அழிகின்றன, உருமாறுகின்றன. கால ஓட்டத்தை எதிர்த்து ஒன்றைத் தக்க வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாக அறிவகம் வலைப் பூவில்.....
இன்னும் தெளிவாக எஸ்.ராமநாதன் இங்கே சொல்கிறார்.
ரமேஷ் சதாசிவம்....இவரின் திரும்பிப் பார்க்கிறேன் பதிவு.....அதில் அவர் அவருக்கே இட்டுக் கொள்ளும் பத்துக் கட்டளைகள்...நாம் ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டிய கட்டளைகள்....
ஜே.ஜே.ரீகனின் தன்னம்பிக்கை தரும் பதிவு.....
வெற்றி ஒருவகையில் சிறைவாசம். தோல்வி ஒருவகையில் விடுதலை...
//தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் //
அப்புறம் மீனா.....அதிகம் எழுதவில்லையென்றாலும் இவரின் இந்தக் கதை "யாத்தீ" என் மனதை அதிகம் பாதித்தது...
அப்புறம் மோஹன் பாலகிருஷ்ணன்.இவர் ஒரு சைக்காலஜிஸ்ட்/ஹிப்னோதெரபிஸ்ட்.ரொம்ப உபயோகமான பதிவுகள்.இவர் அமைதி பற்றிச் சொல்கிறார்.
//ஒரு துளி அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக் காட்டிலும்
புனிதமானது! //
|
|
எல்லாமே நல்ல பதிவுகள்....
ReplyDeleteஅன்புடன் அருணா
நன்றி...
ReplyDeleteபல்கலை வித்தகனாக பல்முகப் பதிவுகளை அறிமுகப் படுத்திய விதம் அருமை
ReplyDeleteநல்வாழ்த்துகள் அந்தோணி
நன்றி அருணா மேடம். :-)
ReplyDeleteநன்றி அறிவகம்.
ReplyDeleteநன்றி அப்பா..!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
ReplyDelete