07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 16, 2008

நன்றிகளுடன்..

சொல்லப்பட்ட பதிவுகளைவிட சொல்லப்படாதவைகளே அதிகம்! கிடைத்த நேரத்தில் என் விருப்பப் பதிவுகளை பகிர வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!

விடைபெறுமுன், ஒரு சில பதிவுகள்..

ஒரு குட்டிப்பாப்பாவின் பதிவு உங்களுக்காக!

பட்டூ! நான்கு வயது ரிதன்யாவின் வான்வில்லை பார்க்க இங்கே போங்க....

நம்ம ஜூனியர் தமிழ்பிரியன்..

அப்புறம், நிலாவின் போட்டோ போஸ்கள்!! பாப்பாவின் படங்கள் இங்கே!!

ஒரு வாரமாய் என்னுடைய வலைச்சர பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்! மீண்டும் சித்திரக்கூடத்தில் சந்திப்போம்!

7 comments:

 1. வெற்றிகரமாக விடை பெறும் முன் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நிலாவிற்கு தனிப்பதிவே இருக்கிறது முல்லை

  http://angelnila.blogspot.com/

  நல்ல சுட்டிகள் - குட்டீஸ் பத்தி

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நன்றிகள் சந்தனமுல்லை அக்கா!

  ReplyDelete
 4. நல்ல சுட்டிகளைத் தந்தமைக்கு நன்றி

  :))

  ReplyDelete
 5. தேர்ந்தெடுத்த பதிவுகளை சிறப்பா தந்தீங்க இன்னொரு வாய்ப்பில் இன்னும் நிறைய நீங்க கொடுக்கணும் போய் வாங்க ;)

  ReplyDelete
 6. //கானா பிரபா said...
  தேர்ந்தெடுத்த பதிவுகளை சிறப்பா தந்தீங்க இன்னொரு வாய்ப்பில் இன்னும் நிறைய நீங்க கொடுக்கணும் போய் வாங்க ;)
  ///

  அண்ணாச்சி சொன்னதுக்கு ஒரு ரிப்பிட்டேய் போட்டுக்கிட்டு ஆச்சிக்கு நன்றிகள் சொல்லிக்கிறேன் :)

  ReplyDelete
 7. கொடுத்த வாய்ப்பினை அழகாக பயன்படுத்தி மிக அருமையான தொகுப்புகளை தந்தமைக்கு மிக நன்றி.

  வாழ்த்துக்கள்.

  சென்று வா மகளே சென்று வா
  உலகை வென்று வா மகளே வென்று வா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது