07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 14, 2008

மனதில் நின்ற பதிவுகள் சில!

"இந்த விஷயத்தைப் பற்றி பல தடவை எழுதணும்னு நினைச்சு சரி வேண்டாம் திருந்தாத ஜென்மங்கள் சொல்லி என்ன ஆகப் போகுதுன்னே தள்ளிப் போட்டிருக்கேன். நேற்று உள்ளுக்குள் புதைந்து கிடந்த எரிச்சல் கை வரைக்கும் வந்ததாலும், எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் எழுதியே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு ஒரே மூச்சா கொட்டித் தீர்த்திருக்கேன்"

இப்படி ஆரம்பிக்கற ஜெஸிலா எதைப்பத்தி சொல்றாங்கன்ன்னு பாருங்களேன்! அப்படியே பின்னூட்டங்களையும் படிங்க..அதுவும் சுவாரசியம்!! :-))

இ.கா.வள்ளி..இவரது எழுத்துக்கள் ஏதோ நேரில் பேசிக்கொண்டிருப்பதைப் போல், மனதிலிருப்பதை வார்த்தைகளாக்கிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கும்! அவரது வலைப்பூவில் நான் முதலில் படித்த பதிவு இது! உயிர் மெய் மலர்களின் பிற பதிவுகளும் கருத்துப் பூர்வமானவை!

சக்தி எனும் கூட்டுப்பதிவில் பத்மா அர்விந்த்-இன் நாங்கள் நாங்களாகவே... ஏனோ 2007-க்கு பிறகு புதுப்பதிவுகள் இல்லை..தொடர்ந்தால் நன்று!! கற்றதனால் ஆன..தொடர்பதிவுகளும் ஆக்கப்பூர்வமானவை!!

ஒலிக்கும் கணங்கள் எனும் வலைப்பூவில் படித்துப்பாருங்கள் நிர்மலாவின் கவிதையை!! அம்பையின், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை எனும் கதையில் வரும் ஆக்டோபஸின் கைகள் நினைவுக்கு வருகிறது.

மேற்கண்ட பதிவுகளை மட்டுமல்லாமல், அதன் பின்னூட்டங்களையும் தொடர்ந்து படித்ததுண்டு!

மலைநாடன் மற்றும் கானாவின் பதிவுகளையும் சிறிதுப் எட்டிப் பார்த்துவிடலாமே!!என்ன, ப்பபுவின் பெயரில் ஒரு வலைப்பூ இருக்கிறதே என்றெண்ணித்தான் மலைநாடனின் பதிவிற்குள் சென்றேன்!!

ஏறுபடி! இதனைக் குறித்து இவரது பதிவில்தான் அறிந்துக் கொண்டேன்! மலைநாடன்! சுவாரசியங்களுக்கும் மனதை தொடும் எழுத்துக்களுக்கும் இவரது பதிவுகளை படிக்கலாம்!
இன்னும் அந்தக் கலையினைப் பற்றிய விபரங்களுக்கு!

அவரது என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். சொல்லப்போனால், நான அவரது எல்லாப் பதிவுகளுக்கும் சுட்டிகள் கொடுத்து விடுவேன்!!

வடே வடே" , "பார்லி பார்லி"..என்னன்னு தெரியணுமா...நம்ம சவுண்ட் சர்வீஸ் கானாஸின் இந்தப் பதிவில் பாருங்களேன்! அப்புறம் கானாவின் யாழ்ப்பாணத்து சமையல்!!அந்த மாம்பழப் பதிவை மறக்கமுடியுமா?!

10 comments:

 1. அருமையான பதிவுகள் தான்..நானும் படித்துள்ளேன்..

  ReplyDelete
 2. நிறைய தேடி பிடிச்சு தருகிறீர்கள்.. மிக்க நன்றி!

  ReplyDelete
 3. ஜெஸிலா இப்ப கொஞ்ச நாளா எழுதறதில்ல. நல்ல பதிவுகள தந்திருக்கீங்க

  ReplyDelete
 4. ஆஹா நானுமா நன்றி ;)

  ReplyDelete
 5. அருமையான பதிவுகள் தான்..நானும் படித்துள்ளேன்..

  ReplyDelete
 6. நிறைய தேடி பிடிச்சு தருகிறீர்கள்.. மிக்க நன்றி!

  ReplyDelete
 7. //கானா பிரபா said...
  ஆஹா நானுமா நன்றி ;)
  ///

  எஸ் பாஸ்!

  ReplyDelete
 8. நிறைய தேடி பிடிச்சு தந்து இருக்கீங்க மிக்க நன்றி ஆச்சி!

  ReplyDelete
 9. //எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பதாலும் //


  மீ டூஊஊஊஊஊஊஊ:))))

  ReplyDelete
 10. பழைய நினைவுகளை கிளறுகிற பதிவுகள் இருப்பது கானாட்டைத்தான்...
  சாதாரணமாக அதனை ஏற்படுத்தி விடுகிற பாங்கு அவரின் இயல்பு நடையில்இருக்கிறது...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது