07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 12, 2007

வலைச்சரவரலாற்றில் முதன்முறையாக....

கவிதை, கதை , வாசிப்பனுபவங்கள் என்று வலைப்பதிவுகளில் தான் ரசித்த வற்றை எல்லாம்
அழகாக தொடுத்துக் கொடுத்த கவிதாயினி காயத்ரி ஒரு ஆசிரியை ஆச்சே அதுவும் தொகுத்து பேச அவர்களுக்கு சொல்லிக்குடுக்கனுமா என்ன அதே தானே வேலையே இல்லையா ?இதுலத் தான் வலைச்சரத்துக்கு உரிய மரியாதை வழங்கலையேன்னு வருத்தம் வேற ப்டறாங்க..உண்மையில் நிறைவாகச்செய்தார் நன்றி காயத்ரி.
---------******----------
வலையுலகவரலாற்றிலேயே முதன் முறையாக வலைச்சரத்தில் இந்த வாரம் யார் என்று விளம்பரமெல்லாம் போட்டு க்விஸ் வைத்து எழுத வரது நம்ம தங்கச்சி ..வேற யாருமில்ல.. எல்லாருக்கும் ப்ரண்டு மை ப்ரண்டு தான் இந்த வாரம்..
வாங்க வாங்க வந்து கலக்குங்க..மைபிரண்டு அனுராதா. :)

19 comments:

 1. வந்துட்டோம்ல.....

  ReplyDelete
 2. அக்கா வாழ்த்துக்கள், கலக்குங்க....

  ReplyDelete
 3. வேற யாருமில்ல.. எல்லாருக்கும் ப்ரண்டு மை ப்ரண்டு தான் இந்த வாரம்..

  அவங்க உங்களுக்கு தான் ப்ரண்டு எங்களுக்கு அன்பு அக்கா.

  அப்ராவுக்கு பெரியம்மா...பெரியம்மா...பெரியம்மா...

  ஆப்பு ஸ்டார்ட்...ரெடி 1,2,3

  ReplyDelete
 4. ரெடி, ஸ்டெடி, ஸ்டார்ட் மியூஜிக், தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்

  ReplyDelete
 5. welcome anu
  //
  அப்ராவுக்கு பெரியம்மா...பெரியம்மா...பெரியம்மா...

  ஆப்பு ஸ்டார்ட்...ரெடி 1,2,3
  //
  4,5,6

  ReplyDelete
 6. //
  நிலா said...
  ரெடி, ஸ்டெடி, ஸ்டார்ட் மியூஜிக், தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்
  //
  ripeateyyyyyyy

  ReplyDelete
 7. அட பொறுங்கப்பா, இன்னும் நம்ம அக்கா பதிவே போடல.

  அதுக்குள்ளயா...சரி சரி ஆபிஸ்ல இன்னக்கு ஆணி அதிகம் அதனால எனக்கும் சேத்து நீங்க அக்காவ கவனிச்சிக்கோங்க....

  ஆல் தி பெஸ்ட்....மவனெ என் பெர காப்பாத்துடா...

  ReplyDelete
 8. @Baby Pavan:

  //வந்துட்டோம்ல.....//

  வாடா என் ராசா. :-)

  //அக்கா வாழ்த்துக்கள், கலக்குங்க....//

  கலக்கணும். அக்கா கூட துணையா இருப்பா. :-))

  //அப்ராவுக்கு பெரியம்மா...பெரியம்மா...பெரியம்மா...//

  அட.. லேடி விஜயகாந்த்தான் அக்காவை பெரியம்மான்னு கூப்பிடுறாங்கன்னா நீயுமா ராசா??

  ReplyDelete
 9. @நிலா:

  //ரெடி, ஸ்டெடி, ஸ்டார்ட் மியூஜிக், தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்//

  அப்படியே கிழிஞ்சு தொங்கவேண்டும். :-P

  ReplyDelete
 10. @மங்களூர் சிவா:

  //welcome anu//

  நன்றி நன்றி.

  //
  4,5,6
  //

  நல்லா கணக்கு பண்றீங்க.. :-P

  ReplyDelete
 11. @இம்சை:

  //அட பொறுங்கப்பா, இன்னும் நம்ம அக்கா பதிவே போடல.//

  சொல்லிட்டீங்கல்ல.. இனி தினமும் போட்டுடுறேன். :-P

  (மனசாட்சி: முடியுமா உன்னால?

  மை ஃபிரண்ட்: ட்ரை பண்ணுவோம்ல. ;-))

  //அதுக்குள்ளயா...சரி சரி ஆபிஸ்ல இன்னக்கு ஆணி அதிகம் அதனால எனக்கும் சேத்து நீங்க அக்காவ கவனிச்சிக்கோங்க....

  ஆல் தி பெஸ்ட்....மவனெ என் பெர காப்பாத்துடா...//

  பயப்படாம போங்க.. என் தம்பி பார்த்துக்குவான். :-D

  ReplyDelete
 12. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  @மங்களூர் சிவா:

  //welcome anu//

  நன்றி நன்றி.

  //
  4,5,6
  //

  நல்லா கணக்கு பண்றீங்க.. :-P
  //
  இதுக்கு எங்க ஊர்ல அர்த்தமே வேற பாவம் மலேசியால இருக்கறதால உங்களூக்கு தெரியலை போல!!

  :-)))))

  ReplyDelete
 13. //ஆப்பு ஸ்டார்ட்...ரெடி 1,2,3
  //
  4,5,6
  //

  7,8,9......!

  ReplyDelete
 14. //மவனெ என் பெர காப்பாத்துடா...
  //

  ஏன்? உங்க பேரை யாராவது கடத்தப் போறாங்களா?

  ReplyDelete
 15. @மங்களூர் சிவா:

  //இதுக்கு எங்க ஊர்ல அர்த்தமே வேற பாவம் மலேசியால இருக்கறதால உங்களூக்கு தெரியலை போல!!

  :-)))))//

  எங்க ஊருல "mari kira"ன்னு சொல்லுவாங்க சிவா. :-)

  ReplyDelete
 16. @நாமக்கல் சிபி:


  //7,8,9......!//

  10,11,12...

  ReplyDelete
 17. @நாமக்கல் சிபி:

  ////மவனெ என் பெர காப்பாத்துடா...
  //

  ஏன்? உங்க பேரை யாராவது கடத்தப் போறாங்களா?//

  ஆளையே கடத்திட்டாங்க போல. அவர் இந்த பக்கமே காணோம் இனனிக்கு. :-P

  ReplyDelete
 18. .:: மை ஃபிரண்ட் ::. said...
  @நாமக்கல் சிபி:

  ////மவனெ என் பெர காப்பாத்துடா...
  //

  ஏன்? உங்க பேரை யாராவது கடத்தப் போறாங்களா?//

  ஆளையே கடத்திட்டாங்க போல. அவர் இந்த பக்கமே காணோம் இனனிக்கு. :-P

  யார தெடுறிங்க அக்கா, இம்சைய தான் ஆப்படிச்சி அபீஸ்ல உக்காரவெச்சிருக்காங்களெ...

  ReplyDelete
 19. @Baby Pavan:

  //யார தெடுறிங்க அக்கா, இம்சைய தான் ஆப்படிச்சி அபீஸ்ல உக்காரவெச்சிருக்காங்களெ...//

  இப்போ யாரையும் ட்Hஏட முடியாது தம்பி.. இங்கே எனக்கும் சினன் ஆணி, பெரிய அணி, கடப்பாறைன்னு அள்ளி கொடுத்திருக்காங்க.. திரும்பி பார்க்கவே முடியலை.. ;-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது