07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 26, 2007

வந்தனம்! வந்தனம்

ஹேய்ய்ய் வந்தனம் வந்தனம், என்னை பாத்ததும் ஒடுற ஜனம் எல்லாம் கொஞ்சம் நிக்கனும்.

நான் வழக்கமா போடுற மொக்கை கிடையாது இது. அதுனால கவலை வேண்டாம். ஏன் அங்கயே நிக்குறீங்க, இது நம்ம ஏரியா இல்ல, உள்ள வாங்க.

எந்த நம்பிக்கையில் தைரியத்தில் நம்மளை இங்கன கூப்பிட்டாங்க என்று தெரியல. எதா இருந்தாலும் அவங்க தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் ஒரு நன்றி.

போன வாரம் சும்மா சரவெடியா வெடிச்சு சரம் தொடுத்த G3 போற போக்குல அஃக்குள் அணுகுண்டை வைக்குற மாதிரி ஒரு போஸ்ட் ட போட்டுட்டு போயிட்டாங்க. மெய்யாலுமே மெர்சலாயிட்டேன்.

சரி ஆனது ஆச்சே போகட்டும். இன்னிக்கு நம்ம "அறு"முகத்தை எல்லாம் சொல்ல போவது இல்லை. ஏற்கனவே தேவைக்கு அதிகமாவே பல இடத்தில் கூவியாச்சு.

நாம் தொடர்ந்து ஸ்லோவா கல்லா கட்டுவது - ஏதோ சொல்கிறேன் ல.
இது போக கூட்டத்தோட கல்லா கட்டும் மற்ற இடங்கள் - வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், சுவரொட்டி, ப்ளாக் யூனியன், தேன்கிண்ணம் (நேத்துல இருந்து)

இந்த வார வலைச்சரத்தில் சோகம் இருக்காது, கவுஜு இருக்காது, காதல் இருக்காது, அரசியல் இருக்காது (முடியுமா) சாதி, மத பூசல்கள் இருக்காது. வேற என்ன தான் இருக்கும். அதையும் தான் வந்து இந்த வாரம் வருகின்ற போஸ்ட்ல பாத்துட்டு போயிடுங்களேன்.

2004, 2005 யில் வந்த பதிவுகள் எல்லாம் தமிழ்மணத்தின் பரண் என்ற பகுதியில் வருது. 2007 ல் வந்த பதிவுகளை பெரும்பாலும் நீங்க படித்து இருப்பீங்க. அதனால் இந்த வாரம் முடிந்த அளவு 2006 ம் ஆண்டில் வந்த சட்னு என் நினைவுக்கு தோன்றிய பதிவுகள் பவனி வரும்.

கயவனின் ஆசிர்வாதங்களுடன் இந்த வார களத்தில் நான்

16 comments:

 1. எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ணமாட்டோமா - இது நானு

  எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்க மாட்டோமோ - இது நீங்க

  வேற வழி இல்ல தாங்கி தான் ஆகனும். அப்படியே யாரு அந்து கயவன் என்பதையும் சொல்லிட்டு போயிடுங்க.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் நாகையாரே!

  கலக்குங்க!
  :))

  ReplyDelete
 3. /எவ்வளவோ தாங்கிட்டோம், இதை தாங்க மாட்டோமோ - இது நீங்க/
  நீங்களே இப்டி சொல்லிக்கிட்டா அப்புறம் நாங்க என்ன டயலாக் சொல்றது? :)

  /வேற வழி இல்ல தாங்கி தான் ஆகனும். /
  விதி வலியது !!

  ReplyDelete
 4. வாங்க புலி.. வந்து நல்லா உறுமுங்க :)

  //சோகம் இருக்காது, கவுஜு இருக்காது, காதல் இருக்காது, அரசியல் இருக்காது (முடியுமா) சாதி, மத பூசல்கள் இருக்காது. //

  எங்க கும்மி இருக்காதுன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டிருந்தேன். நல்ல வேளை. அப்படி ஒரு அனுகுண்ட போடாம வுட்டீங்களே :))

  ReplyDelete
 5. //2006 ம் ஆண்டில் வந்த சட்னு என் நினைவுக்கு தோன்றிய பதிவுகள் பவனி வரும்.//

  ஓல்ட் இஸ் கோல்ட்.. வலை உலால நீங்க ரசிச்ச பதிவுகள் பவனி வர்றதை பார்க்கும் ஆவலுடன்,

  உங்கள் சிஷ்யையின் சிஷ்யை
  ஜி3 :)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் புலி

  ReplyDelete
 7. //
  இந்த வார வலைச்சரத்தில் சோகம் இருக்காது, கவுஜு இருக்காது,
  //
  jUper jUper

  ReplyDelete
 8. \அதனால் இந்த வாரம் முடிந்த அளவு 2006 ம் ஆண்டில் வந்த சட்னு என் நினைவுக்கு தோன்றிய பதிவுகள் பவனி வரும்.\\

  வரட்டும் வரட்டும்...கலக்குங்க சகா ;)

  ReplyDelete
 9. வாங்க புலியாரே..

  புலின்னு பார்த்து நான்ங்க யாரு பயந்து ஓட மாட்டோம்.. சும்மா அதிரணும் இந்த வாரம். சரியா? ;-)

  ReplyDelete
 10. @ விஎஸ்கே!

  நன்றி! முருகனருள் முன்னிருக்கும் போது என்ன கவலை சொல்லுங்க :)

  ReplyDelete
 11. @வேதா!

  அந்த கஷ்டத்தை உங்களுக்கு ஏன் கொடுப்பானே என்று தான் நானே சொல்லிட்டேன்.

  விதி வலியது மட்டும் இல்லை கொடுமையானது கூட :)

  ReplyDelete
 12. @ காயத்ரி!

  பின்ன இதுக்குனு ஆத்து ல நின்னு எல்லாம் சாதகம் பண்ணி இருக்கோம்ல.. ;)

  கும்மி இல்லாமலா?

  //ஓல்ட் இஸ் கோல்ட்.. வலை உலால நீங்க ரசிச்ச பதிவுகள் பவனி வர்றதை பார்க்கும் ஆவலுடன்,

  உங்கள் சிஷ்யையின் சிஷ்யை
  ஜி3 :)//

  உங்க ஒவர் அடக்கத்தை பாத்தா தான் கொஞ்சம் உதறது.

  ReplyDelete
 13. @ ஜெ.கே, ம. சிவா, கோபி, டெல்பின்

  உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 14. //புலின்னு பார்த்து நான்ங்க யாரு பயந்து ஓட மாட்டோம்.. சும்மா அதிரணும் இந்த வாரம். சரியா? ;-)//

  எங்க ஒவர் சவுண்ட் விட்டுக்கிட்டு... அடக்கமா வந்து போவோம்ங்க...

  ReplyDelete
 15. எல்லாம் கலக்குங்க கலக்குங்கன்னு சொல்லாதீங்கப்பா, அப்புறம் புலி மட்டை ஆகிடபோவுது. என்ன புலி சரிதானே!

  நல்லா தெளிவா நிறுத்தி அடிச்சு ஆடுங்க புலி:)

  ReplyDelete
 16. ஊர்க்காரன் உனக்கு தெரியது.

  இது டெஸ்ட் மேட்ச் சீஸன்ப்பா... அதுனால நிதானமாவே ஆடுவோம்.

  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது