07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 25, 2007

புலி இன்று புறப்பட்டதேபுலி இன்று புறப்பட்டதே

மக்கள் நல்ல
பதிவை படிப்பதற்கு
கும்மி அடிப்பதற்கு
பொழுதை கழிப்பதற்கு
இடுகை குடுப்பதற்கு

புலி இன்று புறப்பட்டதே

உன்னோட பின்னூட்டங்கள் ரசிக்கின்ற கூட்டமுண்டு
நீ ரசித்த பதிவுகளை ரசிக்கின்ற கூட்டமிங்கு

நல்ல பதிவை கொடுக்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்

சபதம் செய்து
புலி இன்று புறப்பட்டதே..

21 comments:

 1. ஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)

  ReplyDelete
 2. புலி உறும தயாராகியாச்சா? ;-)

  ReplyDelete
 3. ஆஹா அடுத்தது புலியா?

  ReplyDelete
 4. @இராம்

  இதுவே ஓவரா? இது ட்ரெய்லர் ரேஞ்சுக்கு கூட இல்லே :)

  ReplyDelete
 5. @மை ஃபிரண்ட்,

  புலி தயாராகரதா? அது எப்பவுமே தயார் நிலைல தானே இருக்கு :)

  ReplyDelete
 6. @துர்கா,

  புலியே தான் :)

  ReplyDelete
 7. \\இராம்/Raam said...
  ஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)\\\

  மாப்பி ஓவர் புகையா இருக்கே!!?;))

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சகா..;))

  ReplyDelete
 9. ஓ நெக்ஸ்ட்
  புலியா!!

  வாங்க சூடான்காரரே!!

  ReplyDelete
 10. பாசக்கார குடும்பமே!!

  "புலி வருது! புலி வருது!" (அ)

  "புலி தன் வரலாறு கூறுதல்" (அ)

  "விடுமுறை வேண்டிய புலி எழுதும் கடிதம்"

  - இவைதான் அடுத்த பதிவாக இருக்கணும்!!

  ReplyDelete
 11. கற்றது தமிழ் பிரபாகர்: எனக்கு புலி பிரண்டு தெரியுமா/

  அஞ்சலி: நெசமாதான் சொல்லுறீயா?

  பிரபாகர்: ஆமா இப்ப பாரேன் நான் கூப்பிட்டா ஓடி வரும்??

  அஞ்சலி: நெசமாதான் சொல்லுறீயா?

  பிரபாகர்: புலி புலி புலி...

  சூடான் புலி என்னா பிரபாகர்?

  அஞ்சலி: ............,............(என்ன சொல்லி இருப்பாள், நல்ல படியாக சொல்லி இருந்தால் நானே சொல்லி இருப்பேன், படு கேவலமாக சொன்னது என்ன?))))

  ReplyDelete
 12. ஒவர் சவுண்டா இருக்கே...

  ராம் எல்லாம் யாம் அறிவோம். அடக்கி வாசி.

  மை ஃபிரண்ட், துர்கா, கோபி, ம.சிவா, வேதா, ஜி, குசும்பன், குட்டி பிசாசு எல்லாருக்கும் நன்றி

  ReplyDelete
 13. குட்டி பிசாசு

  இது விருந்தாளியா வந்த வீடு. இங்க வந்து நம்ம சுய புராணத்தை இங்கன ஒட்டினா விரட்டு விட்டுட்டுவாங்க..

  குசும்பா

  பதில் மரியாதை போல தெரியுதே ;)

  ReplyDelete
 14. நல்லப்படியா வரவேற்பு கொடுத்த காய்த்ரிக்கு ஸ்பேஷல் நன்றிகள்

  ReplyDelete
 15. / கோபிநாத் said...

  \\இராம்/Raam said...
  ஓவர் பில்டப்'ஆ இருக்கே??? :)\\\

  மாப்பி ஓவர் புகையா இருக்கே!!?;))//

  ஆமாம் நம்ம புலி'ண்ணே ஐநா சபையிலே தலைவர் பதவி வாங்கப்போறாரு.... அத பார்த்து நாங்க பொகையுறோம்... :(

  ReplyDelete
 16. //இடுகை குடுப்பதற்கு//

  "கொடுப்பதற்கு" என எழுதலாமே

  சூடான் புலியின் சூடான இடுகைகளை சுடச்சுட எதிர்பார்க்கிறோம்.

  நண்பர் நாகை சிவாவிற்கு வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 17. //ஆமாம் நம்ம புலி'ண்ணே ஐநா சபையிலே தலைவர் பதவி வாங்கப்போறாரு.... அத பார்த்து நாங்க பொகையுறோம்... :(//

  ராம் அண்ணனே... புகையுற மேட்டருக்குள்ள நான் வரல. அது நீங்கள் ஆச்சு, கோபி ஆச்சு...

  ஐ.நா. ல செயலாளர் பதிவு தான். தலைவர் பதவி கிடையாது. சும்மா ஒரு தகவலுக்கு சொன்னேன் :)

  ReplyDelete
 18. @ பா.பா.

  நன்றிகள் அவங்க சார்பில் சொல்லிக்குறேன். :)

  @ சீனா

  வாழ்த்துக்களுக்கு நன்றி. சூடான இடுக்கையா இருக்காது. ஆனா சுவையா இடுக்கையா இருக்கும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete

 19. புலியை காணுமே!!!!!!!!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது