07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 27, 2007

கலக்கல்ஸ் ஆப் சங்கம்

மனைவி ஒரு மந்திரம் னு சொல்லி கேட்டு இருப்பீங்க. இங்க ஒருத்தர் மனைவியை பல விதமா ஒப்பீடு பண்ணுகிறார். இவர் தற்சமயம் எழுதிக் கொண்டு இருக்கும் தொடருக்கு அச்சாரமே இந்த பதிவு தான் என்பது உபரி தகவல்

பெனாத்தல் சுரேஷ் - M.Sc Wifeology

யாரு யாருக்கோ கடிதம் எழுதுவாங்க. இங்க நம்ம ஆளு விநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கார். அந்த கலக்கல் கடித்தை பாருங்க

டுபுக்கு - அன்புள்ள விநாயகம்

சர்தாஜி ஜோக் படிச்சு மகிழ்ந்து இருப்போம், இது நிஜ சர்தாஜி அனுபவங்கள்

பெனாத்தல் சுரேஷ் - சர்தாஜி - இது நிஜம் அய்யா

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில 'ஒன்-லைனர்'கள இங்க உங்களுக்காக

கொங்கு ராசா - ஒன் லைனர்ஸ்

கவிதை எழுதுற கோஷ்டி இருக்கும், அதை திறனாய்வு செய்ற கோஷ்டியும் இருக்கும். கவுஜு எப்படி எழுதுவது என்பது பத்தி நமக்கு என்ன கவலை. அதை எப்படி திறனாய்வு செய்றோம் என்பது தானே திறமை. அந்த திறமையை பெற படிக்க வேண்டிய பதிவு தான் இது

இலவச கொத்தனார் - மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு

பெனாத்தலாரின் கண்ணீர் கதையை நீங்க படிச்சு இருக்கீங்களா?

பெனாத்தல் சுரேஷ் - அட்லாஸ் - வாலிபன்?

கைப்புள்ள யின் கை யாருனு தெரியுமா உங்களுக்கு? அவரு கழுதை புலி யிடன் கடி வாங்கிய கதை தெரியுமா? தெரிஞ்சுக்க படிங்க

கைப்புள்ள - 'கை' திடீர் மாயம்

நம்ம டுபுக்கு அண்ணனே சலங்கை ஒலி ஜெயப்பிரதா கேட்ட வழி கேட்குறார், எதுக்குனு போய் பாருங்க, பார்த்த பிறகு நீங்களும் வெண்டைக்காய் நிறையா சாப்பிட ஆரம்பிப்பீங்க.

டுபுக்கு - ஞாபகம் வருதே

நம்ம தல கச்சேரி பண்ணின கதை தெரியுமா உங்களுக்கு? மிஸ் பண்ணமா கேளுங்க(படிங்க) இந்த கச்சேரியை.

தேவ் - கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

நமக்கு நாமே சொறிந்துக் கொள்ளும் பகுதி!

கட்சினு இருந்தா கட்டுப்பாடு இருக்கனும்
கழகம் இருந்தா கலகம் இருக்கனும்
கூட்டணி னு இருந்தா குழப்பம் இருக்கனும்
சங்கம் னு இருந்தா செயற்குழு இருக்கனும்ய்யா

அப்படிபட்ட செயற்குழு தான் இந்த பதிவு

நாகை சிவா - செயற்குழு கூட்டம்

16 comments:

 1. சங்கம் ஸ்பெஷல்... சூப்பர்..

  இன்னும் நிற்றைய பிடிச்சமான பதிவுகள் சங்கத்துல இருக்கே..
  தேவண்ணேனுடைய பதிவுகள்.. வெட்டியோட டெவில் ஷோ.. & etc etc.. அதனாஅல கலக்கல்ஸ் ஆப் சங்கம் பார்ட் 2 போட்றுங்க புலி. :-)

  ReplyDelete
 2. குழந்தே... எல்லாம் பதிவையும் படிச்சுட்டு தான் சொல்லுறீயா.. இல்ல வந்ததுக்கு ஏதாச்சும் சொல்லனும் என்பதுக்காக சொல்லுறீயா..

  ஏதா இருந்தாலும் பரவாயில்லை. நன்றி :)

  ReplyDelete
 3. @ மை ஃபிரண்ட்

  2006 ல உள்ள பதிவுகள் மட்டும் தான் எடுத்து போட்டு இருக்கேன்.

  பார்ட் போட ஆரம்பிச்சா வாரம் முழுக்கு இது தான் ஒடும். பரவாயில்லையா?

  ReplyDelete
 4. வலைச்சரத்துல வந்து வ.வா.ச. புராணம் பாடிட்டு இருக்கிங்க. சங்கப்புகழ்ச்சி அணியா?

  http://kuttipisasu.blogspot.com/2007/11/blog-post_27.html

  இத பாருங்க!! உங்க special!!

  ReplyDelete
 5. பிசாசு!

  எங்க இருந்தாலும் நமக்கு சங்கம் தானே முகவரியே... அதை பத்தி பாடமா வேற எதை பத்தி பாட சொல்லுங்க :)

  உங்க போஸ்ட் சூப்பர் அண்ணாத்த... :)

  ReplyDelete
 6. கலக்கல் லிஸ்டிங்!!

  ReplyDelete
 7. ஹா..ஹா... புலிப் பாய்ச்சல்ங்கரது இதுதானா?.,., சூப்பரு...

  ReplyDelete
 8. //மங்களூர் சிவா said...
  கலக்கல் லிஸ்டிங்!!//

  நன்றி ம.சி... :)

  ReplyDelete
 9. //ரசிகன் said...
  ஹா..ஹா... புலிப் பாய்ச்சல்ங்கரது இதுதானா?.,., சூப்பரு...//

  அப்படியா சொல்லுறீங்க... நன்றி தலைவா :)

  ReplyDelete
 10. //அட்டெண்டென்ஸ் நோட் பண்ணிக்கோங்க குரு :D//

  பண்ணியாச்சு :)

  // எதுவுமே படிக்கல அதனால மொத்தமா எல்லார் கமெண்டுக்கு ஒரு ரிப்பிட்டேடே...//

  அப்புறமாச்சும் படிப்பீங்களா?

  //(இப்ப இப்டி கமெண்ட் போடறது தான் ட்ரெண்டாமே?;))//

  ட்ரெண்ட் உடைக்குறது தானே நம்ம பாலிசி... அப்புறம் என்ன....?

  ReplyDelete
 11. சங்கம்ன்னாவே கலக்கல்தான்..

  ReplyDelete
 12. @ இளாண்ணனே...

  இல்லையா பின்ன :))

  ReplyDelete
 13. //வேதா said...
  /அப்புறமாச்சும் படிப்பீங்களா?/
  என்ன இப்டி கேட்டுட்டீங்க எல்லாத்தையும் படிச்சுட்டோம்ல :D//

  இது மேட்டரு! :)

  ReplyDelete
 14. //வெட்டிப்பயல் said...
  kalakal posts puli...//

  என்னய்யா வெட்டி! நீ ரொம்ப பிஸியா இருப்பே பாத்தா... இங்கன வந்து சுத்திக் கிட்டு இருக்க... இருந்தாலும் நீ வந்து சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சியப்பா :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது