07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 11, 2007

இப்படிக்கு பிரியங்களுடன்..திட்டமிடல்.. ஆயத்தமாதல் போன்ற உருப்படியான முன்னேற்பாட்டுச் செயல்கள் எதுவும் எப்போதுமே எனக்கு வழக்கமில்லை என்பதால் இந்த வார வலைச்சரத்தை காலில் சக்கரம் கட்டிக் கொண்டு எழுத வேண்டியதாகிவிட்டது. கை நிறைய ஆணிகள் மற்றும் தீபாவளிக் கொண்டாட்டங்களால் வலைச்சரத்திற்கு உரிய மரியாதை வழங்க முடியாது போனதில் மிகுந்த வருத்தமே. சுட்டியுரைத்தது போக, சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டவை ஏராளம் என்றாலும் எல்லாவற்றையும் ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிடுவதான இந்த முயற்சி ஓரளவேனும் கைகூடியிருப்பதாய் நம்புகிறேன். (சரிதானா?) மேலும் இனிமேலாவது 'எண்ணித் துணிய' வேண்டுமென எப்போதும் போல்(?!) எண்ணிக் கொள்கிறேன்! வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கு நன்றி!

பிரியங்களுடன்...

காயத்ரி

3 comments:

  1. சூப்பராக எழுதி முடித்த எங்கக்காவுக்கு வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  2. முன்னேற்பாடு இல்லாமலே நல்லா நிறைவா சரம் கோர்த்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது