07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 22, 2009

வழி அனுப்புதலும் - வரவேற்றலும்

அன்பின் பதிவர்களே !

ஒரு வார காலம் ஆசிரியர் பொறுப்பிலிருந்த நாமக்கல் சிபி சில தவிர்க்க இயலாத காரணங்களினால் நான்கே பதிவுகளிட்டு விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புகிறோம்.

23ம் நாள் தொடங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் ஜோதி பாரதி - சிங்கையில் வசிப்பவர் - பொறுப்பேற்கிறார். கவிதைகளும் எழுதுகிறார். பயனுள்ள பதிவுகள் பல எழுதி இருக்கிறார். அவரை வருக வருக என வரவேற்கிறோம்.

சீனா

23 comments:

  1. நன்றி நாமக்கல் சிபி அவர்களே..

    ஜோதி பாரதி அவர்களே... வருக..வருக.. வாழ்த்துக்கள்...

    (Me the First...)

    ReplyDelete
  2. விரிவான நல்ல பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. தள க்கு நன்றிகள்!
    ஜோதிபாரதிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாய்பு நல்கிய வலைச்சர நிர்வாகிகளுக்கும் அனைத்து நன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  5. ஏற்றுக் கொண்டவாறு பதிவுகள் இடமுடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்!

    மன்னிக்கவும்!

    ReplyDelete
  6. நபர் ஜோதிபாரதி அவர்களை வருக வருக என வரவேற்று விடைபெறுகிறேன்!

    ReplyDelete
  7. நன்றி தள...!

    வாழ்த்துக்கள் ஜோதி பாரதி...!

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் என்னையும் ஆசிரியப்பணி செய்ய அழைத்த சீனா ஐயாவுக்கு நன்றி!

    ReplyDelete
  9. //Namakkal Shibi said...
    நபர் ஜோதிபாரதி அவர்களை வருக வருக என வரவேற்று விடைபெறுகிறேன்!
    //

    என்னை அன்புடன் வரவேற்கும் உடன்பிறப்பு நாமக்கல் சிபிக்கு நன்றி!

    ReplyDelete
  10. // இராகவன் நைஜிரியா said...
    நன்றி நாமக்கல் சிபி அவர்களே..

    ஜோதி பாரதி அவர்களே... வருக..வருக.. வாழ்த்துக்கள்...

    (Me the First...)
    //

    முதல் பின்னூட்டம் அளித்து ஊக்கப் படுத்திய இராகவன் நைஜீரியா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. அபுஅஃப்ஸர் said...
    வருக ஜோதிபாரதி


    வரவேற்புக்கு நன்றி அபுஅஃப்ஸர்!

    ReplyDelete
  12. //தமிழ் பிரியன் said...
    தள க்கு நன்றிகள்!
    ஜோதிபாரதிக்கு வாழ்த்துக்கள்!//



    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன்!

    ReplyDelete
  13. // தமிழன்-கறுப்பி... said...
    நன்றி தள...!

    வாழ்த்துக்கள் ஜோதி பாரதி...!
    //

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தமிழன்-கறுப்பி!

    ReplyDelete
  14. தள சிபிக்கு நன்றி.

    ஜோதி பாரதிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ப(ட்)டையை கிளப்பும் வெளிச்ச பதிவருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ஜோதி பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    நாமக்கல் சிபி அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  17. வாங்க ஜோதி...... வந்து ஐக்கியமாகுங்க

    ReplyDelete
  18. //நிஜமா நல்லவன் said...

    தள சிபிக்கு நன்றி.

    ஜோதி பாரதிக்கு வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துகளுக்கு நன்றி பாரதி!

    ReplyDelete
  19. //Blogger கோவி.கண்ணன் said...

    ப(ட்)டையை கிளப்பும் வெளிச்ச பதிவருக்கு வாழ்த்துகள்//

    வாழ்த்துகளுக்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  20. //Blogger அ.மு.செய்யது said...

    ஜோதி பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    நாமக்கல் சிபி அவர்களுக்கும் நன்றிகள்...//

    வாழ்த்துகளுக்கு நன்றி செய்யது!

    ReplyDelete
  21. //அத்திரி said...

    வாங்க ஜோதி...... வந்து ஐக்கியமாகுங்க//

    ஐக்கியம் ஆகியாச்சு!
    பதிவர்கள் எல்லாம் வந்தா பதிவர்கள் முன்னணி அமைச்சிடலாம்.
    நன்றி அத்திரி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது