07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 18, 2012

சென்று வருக மாலதி - ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! வருக ! யுவராணி தமிழரசன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற மாலதி - கடும் பணிச்சுமைகட்கு நடுவேயும் தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் தொல்காப்பியரின் எட்டுவகையான  மனித  உணர்வுகளை  உள்ளடக்கும் நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் ,பெருமிதம் , வெகுளி உவகை   என்றதனை அடிப்படையாக வைத்து எட்டு இடுகைகள் இட்டு - ஏறத்தாழ நூற்றுப்பத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். 

இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் எண்பத்தைந்து. பதிவுகள் எழுபத்தேழு. 

இவரை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் சார்பாக மகிழ்ச்சி  அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் யுவராணி தமிழரசன். இவர்   சொந்த  ஊர் ஈரோடு.  வசிப்பதோ சத்தியமங்கலம். இறுதி ஆண்டு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் பயில்கிறர்ர்.. ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறி பயன்பாட்டியல் படித்து முடித்தவர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வளாகத் தேர்வின் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் பணியில் சேர உள்ளார்.! டெரர் கும்மியின் 2011 ஆம் ஆண்டின் போட்டியில் புது பதிவருக்கான இரண்டாம் பரிசினை வென்றவர். 

யுவராணி தமிழரசனை வருக ! வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! வளமான கருத்துகளைத் தருக !  என நல்வாழ்த்துகளூடன் வரவேற்கிறேன். 

நல்வாழ்த்துகள் மாலதி

நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன்

நட்புடன் சீனா 




12 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. யுவராணி தமிழரசன் அவர்களை
    வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.

    ReplyDelete
  3. இந்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி விட்டு விடைபெற்றுச்செல்லும்
    Ms. மாலதி அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் Ms. யுவராணி அவர்களின் பணி மிகச்சிறப்பாக அமைய என் அன்பான இனிய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ALL THE BEST "Y U V A R A N I" ;)

    VGK

    ReplyDelete
  5. வலைச் சரத்திற்கு வருகை தரும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களை வருக வருக என வாழ்த்துகிறேன்!

    இத்தனை நாள் வ்லைச்சரத்தில் வலம் வந்த சகோதரி மாலதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. யுவராணி தமிழரசன் அவர்களை 99likes சார்பாக...
    வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறேன்.
    by. tamil computer tips
    www.99likes.blogspot.com

    ReplyDelete
  7. வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பேற்க என்ன பண்ணனும் ? யாராவது சொலுக ..

    ReplyDelete
  8. இனிமையுற பணிமுடித்த சகோதரி மாலதிக்கும்
    அழகுற பணியேற்க வரும் சகோதரி யுவராணி தமிழரசன்
    அவர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. சிறப்பாக ஆசிரியர் பணி முடித்த சகோதரி மாலதி அவர்களுக்கும், ஆசிரியர் பணி ஏற்க போகும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    TM4

    ReplyDelete
  10. நல்வாழ்த்துகள் மாலதி

    நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன்

    ReplyDelete
  11. இனிய நல்வாழ்த்து யுவராணி...
    முதலாக தங்களுடன் தொடர்பு.
    ஆசிரிய வாரம் அற்புதமாக அமையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது