07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 5, 2012

நன்றி கவுதமன் மற்றும் எங்கள் பிளாக் உறுப்பினர்களே ! நல்வாழ்த்துகள் முனைவர் இரா குணசீலன் ! 


அன்பின் சக பதிவர்களே ! 

நேற்று ஞாயிறுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ”எங்கள் பிளாக் ” குழும உறுப்பினர்கள் - தாங்கள் ஏற்ற பணியினை - அழகாகத் திட்டமிட்டு - மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்கள். 

இவர்கள் இட்ட பதிவுகள் : 8
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் / பதிவர்கள் : 120
பெற்ற மறுமொழிகள் : 260.

பல புதிய பதிவர்கள் அறிமுகப் படுத்தப் பட்டு இருக்கின்றனர்.  குறுகிய காலத்தில் பொறுப்பேற்று - கடும் உழைப்புடன் - கவுதமன் தலைமையில் பணியாற்றிய  குழும உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

நண்பர் கவுதமனுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி

இன்று துவங்கும்  வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் முனைவர் இரா குணசீலன். 

இவர் ஏற்கனவே சென்ற ஆண்டிலேயே ஆசிரியப் பொறுப்பேற்று அருமையாகப் பணி புரிந்தவர். இவர் அனைத்துப் பதிவர்களுக்கும் அறிமுகமானவர்தான்.  ஆகவே சென்ற ஆண்டு அறிமுகத்தினையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  

நண்பர் குணசீலனை வருக வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அழைக்கிறேன். 

நல்வாழ்த்துகள் கவுதமன்

நல்வாழ்த்துகள் குணசீலன்

நட்புடன் சீனா 
10 comments:

 1. நன்றி சீனா ஸார். நன்றி வலைச்சரம்.
  நன்றி வலைச்சரம் வாசகர்களுக்கு.
  வருக வருக முனைவர் இரா குணசீலன்.

  ReplyDelete
 2. பல தளங்களை அறிமுகம் செய்து வைத்த எங்கள் ப்ளாக் குழுவிற்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

  முனைவரை அன்போடு அழைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சிறப்பாக பணியாற்றிய எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்....

  இந்தவாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் முனைவர் குணசீலனுக்கு என் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

  த.ம.2

  ReplyDelete
 4. நண்பர் திரு.கெள்தமன் அவர்கள்
  மற்றும்
  நண்பர்
  முனைவர் திரு.குணசீலன் அவர்கள்
  ஆகிய இருவருக்கும் என் அன்பான
  இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நண்பர் திரு.கெள்தமன் அவர்கள்
  மற்றும்
  நண்பர்
  முனைவர் திரு.குணசீலன் அவர்கள்
  ஆகிய இருவருக்கும் என் அன்பான
  இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சிறப்புடன செயலாற்றிய ப்ளாக் குழுவினர்கட்கு வாழ்த்துக்கள்.

  வாரஆசிரியர் முனைவர் குணசீலனை வரவேற்கின்றோம்.

  ReplyDelete
 7. நல்வாழ்த்துகள் கவுதமன்

  நல்வாழ்த்துகள் குணசீலன்

  ReplyDelete
 8. கவுதமன், குணசீலன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வலைப்பதிவுகளின் அலசலாக இருந்த எங்கள் ப்ளாக்கின் பதிவுகளுக்கு எந்தன் நன்றிகள். புதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வணக்கம்.
  முனைவர் இரா.குணசீலன் (சார்)

  நீங்கள் வலைப்பூ வலைச்சரத்தை ஒருவாரகாலம் பொறுப்பேற்று நடாத்துவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்……நாளை அறிமுக விழாவில் சந்திப்போம்
  கடந்த ஒருவார காலமும் மனம் தளராமல் பலவகைப்பட்ட தளங்களை அறிமுகம் செய்த எங்கள் ப்ளாக் அவர்களுக்கு நன்றி…

  கடந்த வாரம் எனது கொம்பியூட்டர் சிறு பிரச்சினை காரணமாக பின்னூட்டம் இடவில்லை.
  எங்கள் ப்ளாக்கின் பதிவுகளுக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது