07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 13, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலம் கலக்கலாக பல பதிவுகள் ( பதினாறு ) இட்டு, பல பதிவர்களை அறிமுகம் செய்து, அருமையான சுட்டிகள் கொடுத்து, பொறுப்பினை நிறைவாக, மன மகிழ்வோடு நிறைவேற்றி விடை பெறுகிறார்

அன்பு நண்பர் சுரேகா. பல பணிகளுக்கு இடையேயும் அயராது உழைத்து, தொடர்ந்து தொடர்பு கொண்டு, எடுத்த செயலை செவ்வனே முடித்த சுரேகாவிற்கு வலைச்சர குழுவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நன்றி கூறி விடை அளிக்கிறேன்.

அடுத்து இவ்வாரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்க வருகிறார் அன்பு நண்பர் வால்பையன். இவர் வலைப்பூ ஆரம்பித்து 11 மாதங்களில் 100 பதிவுகளுக்கும் அதிகமாக பதிவுகள் இட்டிருக்கிறார். அட்டகாசமாக இருக்கிறது. மனிதனின் இரு பக்கங்கள் இரு வலைப்பூவாக இருக்கின்றன. அறிவிற்கு விருந்து - மனம் மகிழவும் விருந்து.

கமாடிட்டி அனலைசர் என்று MCXARUN என்ற வலைப்பூவினிலும் கடந்த 11 மாதங்களில் ஏறத்தாழ 1000 பதிவுகள் இட்டிருப்பது இவரது உழைப்பினையும் உழைப்பின் மூலம் பெற்ற வெற்றியினையும் காட்டுகிறது.
இவரை வருக வருக என வலைச்சர் குழுவினார் சார்பாக வரவேற்கிறேன்.
நல்ல பல பதிவுகள் தருக என வாழ்த்துகிறேன்.

நன்றி


5 comments:

  1. வாலு..

    சொல்லவேல்ல?

    கலக்குங்க!

    ReplyDelete
  2. வாய்யா நல்லவரே...வாலு...வாங்க வாங்க

    ReplyDelete
  3. //பரிசல்காரன் said...
    வாலு..

    சொல்லவேல்ல?

    கலக்குங்க!
    //

    இரண்டு தடவை வழி மொழிகிறேன், அவருக்காக ஒன்று அவரது வாலுக்காக ஒன்று !

    ReplyDelete
  4. அறிமுகத்திற்கும், எனக்கு இந்த வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கும் நன்றி

    ReplyDelete