07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 20, 2008

எங்க ஊரைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!

பொதுவா நான் எனக்குப் பிடித்தவைகள் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்...

இது பொது இடமாச்சே ஏதாவது உபயோகமா எழுதணும்னு தோன்றியது.

அப்போதான் வினையூக்கி செல்வா உங்க ஊரைப் பற்றி எழுதினால் என்னன்னு எப்பவோ கேட்டது நினைவுக்கு வந்தது.

சரி இப்போ வலைச் சரத்திலே எழுதிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணியாச்சு.

ஐடியாவுக்கு நன்றி செல்வகுமார்...!!!
எங்க ஊரைப் பற்றித் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!!!!!

ஜெய்ப்பூருக்கு பிங்க் சிட்டி (Pink City)-ன்னு ஒரு பேரு உண்டு!

வீடு, கோவில், கட்டிடங்கள்னு எல்லாமே பிங்க் கலர்லே இருக்கும்.

ஊருக்குள் நுழையும் எல்லா திசைகளிலும் பெரிய பெரிய ராஜா காலத்து நுழைவாயில்கள்...

நடந்து போகும் போது ஏதோ நாமே ராஜாவாகிட்ட மாதிரி ஒரு உணர்வுதான் போங்க......!

16 comments:

 1. பிங்க் சிட்டி ..தூத்துக்குடி பின்னாலையா இருக்கு ...

  உங்க ஊரு சாத்துக்குடி ..சாரி தூத்துக்குடியா இல்ல ...

  ReplyDelete
 2. என்னாப்பா பக்கி லுக்....உங்க பேருலேதான் கன்ஃபுயுஷன்னு பார்த்தா என்னோட ஊருலேயுமா கன்ஃபுயுஷன்???
  என்ன பிரச்னை உங்களுக்கு?
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. பதிவு போட்டு தாக்குரிங்க்களே

  ReplyDelete
 4. வால்பையன் said...
  /பதிவு போட்டு தாக்குரிங்க்களே//

  எப்பவாவது கிடைக்குற வாய்ப்பு.....தவற விடலாமா வால்??
  அன்புடன் அருணா

  ReplyDelete
 5. நாஞ்சில் நாடு பத்தி எழுதிருக்கிங்கன்னு ஓடி ஓடி வந்தேன்.

  அந்த தோவாளை, திருப்பதி சாரம், திற்பரப்பு, நாகராஜா கோயில் திடல், மணிமேடை, வடசேரி சந்தை., அழகு என்ன


  இவைகளுக்கு ஈடாகுமா ஜெய்ப்பூர், ஜெருசலேம், நியூயார்க் எல்லாம்.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 6. குப்பன்_யாஹூ said...
  நாஞ்சில் நாடு பத்தி எழுதிருக்கிங்கன்னு ஓடி ஓடி வந்தேன்.
  அந்த தோவாளை, திருப்பதி சாரம், திற்பரப்பு, நாகராஜா கோயில் திடல், மணிமேடை, வடசேரி சந்தை., அழகு என்ன
  இவைகளுக்கு ஈடாகுமா ஜெய்ப்பூர், ஜெருசலேம், நியூயார்க் எல்லாம்.//

  சின்ன வயசிலேயே நாஞ்சில் நாட்டை விட்டு வந்தாலும் "திற்பரப்பு, நாகராஜா கோயில் திடல், மணிமேடை, வடசேரி சந்தை., "இவையெல்லாம் பசுமையாக நினைவில் நிற்கிறது"
  சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போலாகுமா?

  என்றாலும் இருக்குமிடமே சொர்க்கம் என்ற கொள்கையும் எனக்குண்டு.....அதனால் இப்போதைக்கு ஜெய்ப்பூர் எனக்குச் சொர்க்கம் குப்பன்.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 7. ஆகா ஜெய்ப்பூருக்கு உடனே வர வேண்டும் போலிருக்கிறது

  ReplyDelete
 8. எங்கயோ உங்க பதிவுல தூத்துக்குடியில் வளர்ந்து நு படிச்ச ஞாபகம் ..
  அதான் .. செத்த சறுக்கிட்டு ...
  மன்னிச்சுகுங்க.....
  மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க ..

  ReplyDelete
 9. cheena (சீனா) said...
  //ஆகா ஜெய்ப்பூருக்கு உடனே வர வேண்டும் போலிருக்கிறது//

  வாங்க...வாங்க..ஜெய்ப்பூரில் ஒரு பதிவர் சந்திப்பு வைத்துக் கொண்டால் போயிற்று.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 10. பக்கி லுக் ... said...
  //எங்கயோ உங்க பதிவுல தூத்துக்குடியில் வளர்ந்து நு படிச்ச ஞாபகம் ..
  அதான் .. செத்த சறுக்கிட்டு ...
  மன்னிச்சுகுங்க.....
  மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க ..//

  சரியாத்தான் படிச்சிருக்கீங்க....அட இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேப்பாங்களா??
  அன்புடன் அருணா

  ReplyDelete
 11. //சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போலாகுமா?
  என்றாலும் இருக்குமிடமே சொர்க்கம் என்ற கொள்கையும் எனக்குண்டு.....அதனால் இப்போதைக்கு ஜெய்ப்பூர் எனக்குச் சொர்க்கம் .//

  கலக்கல்..

  ReplyDelete
 12. Saravana Kumar MSK said...

  //கலக்கல்.//
  அப்பிடியா சரவணா..??
  அன்புடன் அருணா

  ReplyDelete
 13. //நடந்து போகும் போது ஏதோ நாமே ராஜாவாகிட்ட மாதிரி ஒரு உணர்வுதான் போங்க......!

  :)

  ReplyDelete
 14. புதுகை.அப்துல்லா said...
  //:)//

  நன்றி அப்துல்லா...:))
  அன்புடன் அருணா

  ReplyDelete
 15. Karthik said...

  //:)//

  நன்றி கார்த்திக்...:)).
  அன்புடன் அருணா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது