07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 26, 2008

வந்தனமினா வந்தனம்! வந்த சனமெல்லாம் குந்தனும்!

ஃபர்ஸ்டு அல்லாத்துக்கும் சலாம் வச்சுகிறேம்பா.

எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா. தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.

வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க. நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.


இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.


நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா. எல்லாரியும் டப்பாசெல்லாம் கொலுத்திகினு சந்தோஷமா தீபாவளி கொண்டாடிகினு நாளைக்கு வாங்க.நானும் அப்பால வர்றேன். அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.

வர்ட்டா....

68 comments:

  1. மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

    ReplyDelete
  2. அண்ணே! வாழ்த்துக்கள்! வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு... :)

    ReplyDelete
  3. ///ஃபர்ஸ்டு அல்லாத்துக்கும் சலாம் வச்சுகிறேம்பா.///
    சலாம்! சலாம்!

    ReplyDelete
  4. ///எப்பேர்கொத்த மனுசங்கல்லாம் வாத்தியாரா இருந்துக்கிற வல்சரத்துல நீயும் ஒரு தபா இருந்துகப்பான்னு பெர்ய மன்சோட சொன்ன நம்ம சீனா அய்யாவ நெனைக்க சொல்ல மெய்யாலுமே ஃபீலிங்காகீதுபா.///

    நோ மோர் ஃபீலிங் மாமே! கண்ணைத் துடைச்சுக்கங்க... ஃபீல் கூல்!

    ReplyDelete
  5. ///தோ நம்ம இப்ப வந்த ஆளு, நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.////
    சேம் பிளட்ட்டாக்கீதே.. ;))

    ReplyDelete
  6. ///வெண்பூ, வெண்பூ ஒரு ஆளு கீராருப்பா. அவ்ரும் நானும் வாய்யா நம்பளும் ரவுடி வேசம் போடுவோன்னு சொல்லிகினு வலைப்பூ வண்டில ஏறி பதிவர் வேசம் போட்ட ஆளுங்க.////

    வெண்பூ கூட உங்க கூட்டாளியா... அய்யோ! அய்யோ! (வடிவேலு ஸ்டைலில்) ஒரே சோக்காளிக்களாக இருக்காங்கபா

    ReplyDelete
  7. ///நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா. நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி.///

    நாங்களும் ரவுடி தான்.. ஜீப்பில் ஏறி இருக்கோமே முன்னாடி.. ;))

    ReplyDelete
  8. ///இதுல ஒரு விஷ்யம் கீதுபா. அத்து இன்னானா நம்ம சீனா அய்யாகீறாரே அவ்ரு பெரிய நுண் அரசியல்வாதிபா. ///
    மெய்யாலுமா?

    ReplyDelete
  9. ///போன கிருஸ்துமஸ் சமயத்துல தம்பின்னு ஒரு ஹிந்து சகோதரர வாத்தியாராக்கினாரு. அப்பால இந்த ரம்ஜான் சமயத்துல நம்ப ஜோசப் பால்ராஜ் அண்ணனை வாத்தியாராக்கி ரமலான் வாழ்த்து சொல்ல வச்சாரு. இப்போ இஸ்லாமியனான என்னிய வாத்தியாராக்கி இந்த தீபாவளி சமயத்துல உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்ல வச்சுகிறாரு.///

    அப்ப நல்ல நுண்ணரசியல் வாதிதான் போல இருக்கு... நல்லா இருக்கட்டும்.. அல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ///நம்ம கடந்த 16 வர்ஷமா தீபாவளிய கண்டுகுறதில்ல. அது இன்னாத்துக்குன்னு இந்த பதிவுல சொல்லிக்கிறேன். என் சோகம் என்னியோட. உங்க எல்லாத்துகும் என்னோட ஹார்ட்டான தீவாளி விஷ்சுப்பா////
    ஆமாண்ணே! படிச்சேன். கஷ்டமா இருந்தது... ஆனாலும் மத்த நண்பர்கள் எல்லாத்துக் வாழ்த்துக்கள் சொல்வதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ///அப்புறம் மறக்காதி லேகியம் வுட்டுக்கோங்க. இல்லாங்காட்டி கண்டதயும் தின்னி பிச்சுக்கபோவுது.////
    ஹிஹிஹி..... அனுபவமோ... :))))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அப்துல்லா.. கண்டிப்பா என்னைவிட அதிகமா படிக்கிற ஆளு நீங்க.. அதனால உங்க பதிவுகளுக்காக காத்திருக்கேன்.

    சீனா அய்யாவின் நுண்ணரசியலுக்கு ஒரு ஜே.. இந்த மாதிரி நல்ல விசயங்களை அரசியல்னு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு (எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கள சொல்லணும்)..

    //
    நம்ப படைப்பாளி இல்ல...படிப்பாளி. அத்தக்கண்டி சரின்னு ஒத்துகினு இதோ நானும் வல்சரத்துல வாத்தியாரா ஆயிகினேன்.
    //
    இந்த ஒரு வரிக்காகவே சரியான செலக்ஷன் அப்படின்னு சீனா அய்யா நென‌ச்சிருப்பாரு..

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அப்துல்லா!!!

    சரத்தில் சரசரவென்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  14. வாப்பா - அப்துல்லா - சலாம்பா - சும்மா சோக்கா எழிதுகினியே ! - சும்மா வூடு கட்டி ஆடு நைனா ! எதிக்கிம் பயப்டாதே ! பிரியிதா

    ReplyDelete
  15. நாங்க என்னாத்தைச் சொல்றது?அதான் எல்லாத்தையும் தமிழ் பிரியன் சொல்லிட்டாரே!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அண்ணே!!!

    ReplyDelete
  17. நல்லாயிருக்கு

    ReplyDelete
  18. தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

    //

    ஆமா! நீங்க தான் ஃபர்ஸ்டு...யாரு இல்லன்னது? :)

    ReplyDelete
  19. அண்ணே! வாழ்த்துக்கள்! வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு... :)

    //

    நன்றிண்ணே.

    ReplyDelete
  20. நோ மோர் ஃபீலிங் மாமே! கண்ணைத் துடைச்சுக்கங்க...
    //

    கர்ச்சிப் குடுப்பா...

    ReplyDelete
  21. சேம் பிளட்ட்டாக்கீதே.. ;))
    //

    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  22. வெண்பூ கூட உங்க கூட்டாளியா...

    //

    அட! நீங்களும் நம்ப கூட்டாளிதான் அண்ணே

    ReplyDelete
  23. நாங்களும் ரவுடி தான்.. ஜீப்பில் ஏறி இருக்கோமே முன்னாடி.. ;))
    //

    அட! அதான் முன்னாடியே சொல்லிட்டேனே நீங்ககளும் நம்ப கூட்டாளின்னு :)

    ReplyDelete
  24. அப்ப நல்ல நுண்ணரசியல் வாதிதான் போல இருக்கு... நல்லா இருக்கட்டும்.. அல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்!

    //

    அதுண்ணே :)

    ReplyDelete
  25. ஆமாண்ணே! படிச்சேன். கஷ்டமா இருந்தது...

    //

    அன்ணே கடந்த கடந்த 16 வருஷமா நான் மாற்று மத சகோதரர்கள் வீட்டிக்கு தீபாவளிக்கு போறதில்லை. ஆனால் இன்று நான் வெண்பூ அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்கு போகப் போகப்போறேன். இது உங்களுக்கு சந்தோசத்தை குடுக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  26. ஹிஹிஹி..... அனுபவமோ... :))))

    //

    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  27. இந்த மாதிரி நல்ல விசயங்களை அரசியல்னு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு (எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கள சொல்லணும்)..
    //
    பெரிய கொடுமைண்ணே அது..

    ReplyDelete
  28. வாங்க ச்சின்னப்பையன் அண்ணே

    //சரத்தில் சரசரவென்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...
    //

    அண்ணே நம்ப கம்பெனியப் பத்தி உங்களுக்கு தெரியாதா? நிறைய ஆணிண்ணே.... ஒரு நாளைக்கு ஒரு பதிவுதாண்ணே. ஆனா இன்பர்மேட்டிவா தர முயற்சி பண்ணுறேன்.

    ReplyDelete
  29. cheena (சீனா) said...
    வாப்பா - அப்துல்லா - சலாம்பா - சும்மா சோக்கா எழிதுகினியே ! - சும்மா வூடு கட்டி ஆடு நைனா ! எதிக்கிம் பயப்டாதே ! பிரியிதா

    //

    யாருபா அது நம்ப லாங்வேஜீக்கு எதிர் வாங்குவேஜ் கூவிகினு இருக்கது :)))))

    ReplyDelete
  30. வாங்க அருணா

    //அதான் எல்லாத்தையும் தமிழ் பிரியன் சொல்லிட்டாரே!!
    //

    தமிழ் அண்ணனுக்கு இதே வேளை. அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தருவதே இல்ல :)))

    ReplyDelete
  31. வாங்க விஜய் ஆனந்த் அண்னே

    வருகைக்கு நன்றிண்னே :)

    ReplyDelete
  32. வாங்க புகழன்.

    என்னுடைய பதிவிற்கு தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் அண்ணா!

    கலக்குங்க :))))

    ReplyDelete
  34. இன்னொரு அண்ணனிடமிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    :-)

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் அண்ணாத்த!

    நீபாட்டுக்கும் ச்சும்மா..பூந்து வெளாடு!
    நாங்க இன்னாத்துக்கு கீறோம்?
    கலக்கிடுவோம்!!!!
    :)

    (ஹி..ஹி..பதிவு படித்த பாதிப்பு)

    ReplyDelete
  36. //நம்ம கிட்ட இன்னாத்த கண்டு இந்த மன்சன் நம்மள வாத்தியார இருக்க சொன்னாரன்னு யோசிக்கசொல்ல ஒன்னியுமே புரிய மாட்டேங்கீது.//

    உங்க அருமை உங்களுக்கே தெரியல :-)))

    வாழ்த்துக்கள் அப்துல்லா

    ReplyDelete
  37. குந்திக்கினோம் :)

    ReplyDelete
  38. வாழ்த்துகள்

    ReplyDelete
  39. வாங்க அண்ணாத்தே
    ஆரம்பமே மெர்சலா கீது அண்ணாத்தே.
    அட்ச்சு ஆடு

    ReplyDelete
  40. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் :) :)

    ReplyDelete
  41. பஷ்டு பதிவே சும்மா சிக்ஸர்... சும்மா அட்ச்சு ஆடு நைனா.... நானும் ரௌடி நானும் ரௌடி.....

    ReplyDelete
  42. சும்மா பூந்து வெளையாடு வாத்யாரே.

    மன்சாரா வாழ்த்துச் சொல்லிக்கினேன்.

    ReplyDelete
  43. வணக்கம் அண்ணே.நீங்க இங்கே ஜோரா குந்திகினு வந்த சனத்துக்கு வந்தனம் சொல்லிகீட்டிருக்கும் போதே அங்கே சந்துல பேந்தாவா உங்க கட்சிக்கெதிரா வருங்கால முதல்வர்ன்னு ஒருத்தரு பதிவு வுட்டு பேந்தா விளையாடிட்டுருக்காரு. உசாருபா வாத்தியாரு ச்சின்னப் பையனக் கண்டுக்கினு ராப் சலாம் சொல்லிக்கினு வாரேன்.

    ReplyDelete
  44. வாங்க ஆயில்யன் அண்ணே

    வாழ்த்துகு மிக்க நன்றி :)

    ReplyDelete
  45. சுரேகாண்ணே

    என்னாது??? பதிவு படித்த பாதிப்பா??/

    புதுகைப் பதிவர்களின் தலைவரான உங்க பாதிப்புலதான்ணே நாங்களே இங்க வந்தோம் :)

    ReplyDelete
  46. வாங்க கிரி அண்ணே

    அப்புறம் நம்ப சின்ன அண்னன் நல்லா இருக்காரா?? :)

    ReplyDelete
  47. வாங்க டாக்டர் அண்ணே!

    நம்ப கடையான்டையெல்லாம் ஒங்கள மேரிப் பெர்ய மன்சன் குந்திகிரது பெருமையாகீது.

    ReplyDelete
  48. வாங்க சகோதரி கயல்விழி

    மிக்க நன்றி :)

    ReplyDelete
  49. வாங்க திகழ்மிளிர்

    வாழ்த்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  50. வாங்க ஜோசப் பால்ராஜ்

    //ஆரம்பமே மெர்சலா கீது அண்ணாத்தே.
    //

    இன்னாதுக்கு நம்பளான்ட மெர்சலாகுறீங்கோ... நா ஒரு போலி ரவுடிப்பா :)))

    ReplyDelete
  51. வாங்க மகேஷ் அண்ணே

    //நானும் ரௌடி நானும் ரௌடி.....
    //

    கப்புனு பாஞ்சு கபால்னு வண்டில ஏறுபா :))))

    ReplyDelete
  52. வாங்க வேலன் அன்ணே

    //மன்சாரா வாழ்த்துச் சொல்லிக்கினேன்.

    //

    டேங்ஸ் அண்ணாத்த :))

    ReplyDelete
  53. வாங்க நடராஜன் அண்ணே

    இன்னாபா நம்பள ரொம்ப நாளா கண்டிக்கவே இல்லயேபா நீ....

    அப்பூறம் உங்க புது தொழில் எப்படி இருக்குன்ணே??

    ReplyDelete
  54. வாங்கோ... வாங்கோ... வண்கம் வண்கம் !

    சிங்கைச் சீனர்கள் இப்படித்தான் வாழ்த்துச் சொல்லுவாங்க.

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள்ண்ணே....

    ReplyDelete
  56. புதுகோட்டை ஆளுக்கு மெட்ராஸ் பாஷை நல்லா வருது
    வாழ்த்துக்கள் அப்துல்லா

    ReplyDelete
  57. பதிவை விட பன்னூட்டம் பெரிது.
    வாழ்த்துக்கள்..
    (இந்த அதிஷகூட அடிக்கடி பேசாதீங்கன்னா கேட்டாத்தானே....)

    ReplyDelete
  58. வாங்க கோவி அண்ணே

    வண்கம்! வண்கம்! :)

    ReplyDelete
  59. அண்ணே!வாழ்த்துக்கள்!

    //பதிவை விட பன்னூட்டம் பெரிது.//
    பின் தானே அது.. ?? ஹீ ஹீ

    ReplyDelete
  60. வாங்க இவன்!

    நன்றிங்கோவ்.. :)

    ReplyDelete
  61. வாங்க பாபு அன்ணே!

    இன்னாபா நம்ப நேத்தா மெட்றாஸ் வந்தோம். 15 வர்சம் வெளாட்டா ஓடிடுச்பா :)

    ReplyDelete
  62. வாங்க கும்கி அண்ணே!

    //
    பதிவை விட பின்னூட்டம் பெரிது//

    நம்ப பயகல்லாம் பாசக்கார புள்ளைகண்ணே. அண்ணனைக் கண்டா ஒடியாந்துருவாய்ங்க :)

    ReplyDelete
  63. LOSHAN said...
    அண்ணே!வாழ்த்துக்கள்!

    //பதிவை விட பன்னூட்டம் பெரிது.//

    பின் தானே அது.. ?? ஹீ ஹீ

    //

    வாங்க லோஷன் அண்ணே

    ரொம்பக் குறும்புண்ணே உங்களுக்கு :)

    ReplyDelete
  64. படா ஷோக்காகீதுப்பா !!

    ReplyDelete
  65. ///நம்பளயும் ரவுடின்னு நினைச்ச சீனா அய்யா மெய்யாலுமே ரொம்ப நல்ல மன்சன்பா.
    //

    ஹா ஹா
    :))))))))))

    ReplyDelete
  66. வாய்த்துக்கள்பா ப்ரெண்டு, சொம்மா கில்லி, கில்லி கணக்கா பதிவெல்லாம் எகிறனும் ஓகேவா!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது