07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 26, 2008

ஒரு வாழ்த்தும், விடைபெறுதலும்.......

வேலை,வீடு,பயணம் என எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் எப்போதும் இணைந்து இருப்பது ஸ்ட்ரெஸ்...மன உழைச்சல்.இதைத் தவிர்ப்பதற்காகத்தானே இந்த வலைப் பதிவு பதிதல்,படித்தல்,சினிமா,கவிதை,பாட்டு,இசை,மழை,கும்மி எல்லாம்.....மன உழைச்சலைக் குறைக்க வழி...
சுரேஷின்
இந்தப் பதிவு உதவுகிறது...

இதைத் தவிர்க்க நான் படிப்பது .
ஸ்ரீ
dreamz
திவ்யா
கார்த்திக்
நவீன் ப்ரகாஷ்
பிரியன்
சரவணகுமார்msk
கொலைவெறியோட எழுதும் ரசிகன் இப்போ என்னவோ எழுதுவதில்லை.

முகமூடியின் கவிதைத் தொகுப்பு.
சுரேஷின் உணர்வுகள்
சகார தென்றலின் கவிதைகள்
பலவிதமாய் கலக்கும் சஞ்சய்

இன்னும் இன்னும் நிறைய நிறைய......
பெரியவங்க,பிரபலமானவங்க நிறைய பேர் எழுதிய இடத்தில் ஏதோ எனக்குத் தெரிந்த வரை வலைச் சரத்தைத் தொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.........
இப்பிடி ஒரு வாரத்தில் முடிக்கச் சொன்னா எப்பிடி???
பிரிய மனமில்லாமல் உங்களிடமிருந்து விடை பெறுவது.....
உங்களின்
அன்புடன் அருணா....(FM. ரேடியோ ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.....)

பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும்,பின்னூட்டமிடாமல் படித்த அனைவருக்கும்,படிக்காமலும் ,பின்னூட்டமிடாமலும் இருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
நன்றி ...வணக்கம்..
அன்புடன் அருணா

9 comments:

 1. அக்கா அதிக வேலைப் பளுவினால் தனித்தனியே பின்னூட்டம் போடவில்லை. இப்ப மொத்த பதிவுக்கும் சொல்லிக்கிறேன்...சூப்பர்

  ReplyDelete
 2. நன்றி சீனா அவர்களே..
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. புதுகை.அப்துல்லா said...
  //அக்கா அதிக வேலைப் பளுவினால் தனித்தனியே பின்னூட்டம் போடவில்லை. இப்ப மொத்த பதிவுக்கும் சொல்லிக்கிறேன்...சூப்பர்//
  பரவாயில்லை ....நன்றி அப்துல்லா..
  அன்புடன் அருணா

  ReplyDelete
 4. தீபாவளி வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 5. பல நல்ல கவிதை
  படிக்க முடிந்தது

  நன்றி

  ReplyDelete
 6. மாதவராஜ் said...
  //தீபாவளி வாழ்த்துக்கள் !//

  நன்றி மாதவராஜ்...
  உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
  அன்புடன் அருணா

  ReplyDelete
 7. திகழ்மிளிர் said...
  //பல நல்ல கவிதை
  படிக்க முடிந்தது

  நன்றி//

  நன்றி திகழ்மிளிர்.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 8. உண்மையிலேயே அட்டகாசமான வாரம் அருணா. நிறைய நல்ல பதிவர்களை தெரிய வந்தது. இனிமேல் தான் படிக்கவேண்டும்.

  நீங்கள் படிப்பதில் என்னுடைய பதிவும் இருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம்.
  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது