07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 25, 2008

"ஜந்தர் மந்தர்...மந்திர வார்த்தைகள்....."
இந்த இடத்திற்குப் பெயர் ஜந்தர் மந்தர்...

என்ன ஏதோ மந்திரம் தந்திரம் மாதிரி இருக்கிறதா?

இதன் அர்த்தம், "மந்திர வார்த்தைகள்....."

மஹாராஜா ஜெய் சிங்II......
பல வருடங்களுக்கு முன்பே (1727-1734)கண்டுபிடித்த ஒரு அதிசயம்............

எந்தவிதமான டெக்னாலஜி இல்லாமலே வெறும் சில ஜாமெட்ரி கட்டிடங்கள் மூலமாக ஜெய்ப்பூரின் லோகல் டைம் கண்டு பிடிப்பது, நட்சத்திரங்கள், ஜோதிடம், மழை, புயல், காலநிலை மாற்றங்கள் பற்றி அறிவதும் ஆகிய பல தந்திர ஜால வித்தைகள் கற்றுத் தருகிறது.

5 comments:

 1. இங்கே வரலாம் போல் இருக்கே! நன்றி அருணா..!

  ReplyDelete
 2. Karthik said...
  //இங்கே வரலாம் போல் இருக்கே! நன்றி அருணா..!//
  வாங்க வாங்க... கார்த்திக்.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. டெல்லியிலும் இதே மாதிரி ஒன்று இருக்கு.

  ReplyDelete
 4. வடுவூர் குமார் said...
  //டெல்லியிலும் இதே மாதிரி ஒன்று இருக்கு.//

  இதே மாதிரி ஜந்தர் மந்தர் டெல்லி,உஜ்ஜெயின்,வாரனாசி,ஜெய்ப்பூர்,மதுராவிலும் கூட இருக்கிறது..
  அன்புடன் அருணா

  ReplyDelete
 5. தீபாவளி வாழ்த்துக்கள் !

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது