07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 21, 2008

எங்க ஊர்லே இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...ம்ம்ம்...இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜெய்ப்பூர் பேலஸ்...

நம்ம அடிமைப் பெண் படத்திலே வருமே அதே பேலஸ்தாங்க....

அதுக்கப்புறம் நிறைய படங்களில் வந்திருந்தாலும் காதலுக்கு மரியாதையில் ரொம்ப அழகாக காட்டியிருப்பாங்க....

உள்ளே ஒவ்வொரு இடமும் ரொம்ப அழகுணர்ச்சியுடன் கட்டப் பட்டிருக்கும்.

சுற்றிப் பார்க்கும் போது ராஜாக்கள் எல்லாம் ரொம்ப ரசிச்சுதான் வாழ்ந்திருக்காங்கன்னு சின்னதா ஒரு பொறாமையும் கூட வரும்ங்க.

10 comments:

 1. அங்க ஒரு பெரிய சில்வர் கூஜா ஒன்னு உண்டே ..அதை படம் பிடிக்காம விட்டுடீங்க ..

  ReplyDelete
 2. பக்கி லுக் ... said...
  //அங்க ஒரு பெரிய சில்வர் கூஜா ஒன்னு உண்டே ..அதை படம் பிடிக்காம விட்டுடீங்க //
  அப்பா பக்கி லுக்....ரொம்ப அவசரக் குடுக்கையாப்பா நீ? எல்லாம் படம் பிடிச்சுருக்கேன்....கொஞ்சம் பொறுமையா இருப்பா....
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. //ரொம்ப அவசரக் குடுக்கையாப்பா நீ? எல்லாம் படம் பிடிச்சுருக்கேன்....கொஞ்சம் பொறுமையா இருப்பா.//

  நாங்களும் போயிருக்கோம்ல.... அத சொல்லாண்டமா ....

  ReplyDelete
 4. Naanum poi iruken ka indha edathuku ellam. Thanks for rewinding memories :)

  ReplyDelete
 5. அழகா இருக்கே பேலஸ்..:))

  ReplyDelete
 6. பக்கி லுக் ... said...

  //நாங்களும் போயிருக்கோம்ல.... அத சொல்லாண்டமா ....//

  ஓ!! அதுதானா விஷயம்??? முதல்லே சொல்லிருக்கலாமே.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 7. ஸ்ரீ said...
  //Naanum poi iruken ka indha edathuku ellam. Thanks for rewinding memories :)//

  Is that so?
  My pleasure!!
  anbudan aruna

  ReplyDelete
 8. Saravana Kumar MSK said...
  //அழகா இருக்கே பேலஸ்..:))//

  ஊரே ரொம்ப அழகு சரவணா...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 9. Thank you for that smiley karthik.
  Anbudan aruNa

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது