07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 19, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக அருமை நண்பர் வால் பையன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தனது பணியினை அமைதியாக, ஆறு பதிவுகளிட்டு, நூற்றுப் பதினான்கு மறுமொழிகள் பெற்று, சிறப்புற செய்து விடை பெற்றிரூக்கிறார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நன்றி கூறி வழி அனுப்புகிறோம்.


அடுத்து 20ம் நாள் துவங்கும் ஒரு வார காலத்திற்கு சகோதரி அருணா ஆசிரியராகிறார். அவர் பதிவின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. நான் இறக்கப் போகிறேன் - அருணா என வைத்திருக்கிறார். முதல் பதிவினில் இறப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என அழகாக எழுதி இரூக்கிறார். அதில் முக்கியமானது இரு அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்து அருமையாக வளர்க்க வேண்டும் என்கிறார். இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும், இவரது கனவுகள் நிறைவேறவும் ஆசி வழங்குவாராக !.


அருணோவியா என்ற பதிவினில் அழகான படங்கள் வரைந்திருக்கிறார்.


இவரை வாழ்த்தி வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

11 comments:

  1. நன்றிகள் வால் பையன்!
    வாழ்த்துக்கள் அருணா!

    ReplyDelete
  2. அச்சச்சோ...!

    இவங்க வலைப்பூவின்...
    URL மட்டும்தான் "நான் இறக்கப் போகிறேன் - அருணா".
    http://naanirakkappokiraen-aruna.blogspot.com/ என்றிருக்கும்.

    "நான் இறக்கப் போகிறேன்" என்கிற பெயர் மிகுந்த நெகட்டிவ்வாக இருந்ததாலும்...

    பல பதிவுலக அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கியும்...

    இவர்களுடைய வலைப்பூவின் தலைப்பு,
    "அன்புடன் அருணா" என்று எப்பவோ மாத்திட்டாங்க.

    இது குறித்த பதிவை இங்கே பார்க்கவும்..

    18-Nov-2007- ல் துவங்கப்பட்ட இந்த வலைப்பூவில்....
    இது வரை சுமார் 62 பதிவுகளை பதிந்துள்ளார்கள்.

    என் அன்பு "சீனா அப்பா"-வைப் போலவே இவர்களும் புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர்கள்.

    B. Sc, M. A., B. Ed, M. Phil, படித்தவர்கள்.

    தற்சமயம் ஜெய்ப்பூரில் ஒரு சர்வதேச உயர்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்கள்.

    இவர்களைப் பற்றி என் அன்புள்ள அண்ணன் "கவிஞர் என்.சுரேஷ்" அவர்கள் வலைச்சரத்தில் எழுதிய பதிவின் சுட்டி இதோ.

    "அன்புடன் அருணா" அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    //இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும், இவரது கனவுகள் நிறைவேறவும் ஆசி வழங்குவாராக !.//
    வழிமொழிகிறேன்.!

    ReplyDelete
  3. வாய்பளித்தமைக்கு நன்றி
    அருணாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அருணா அக்கா! வாங்க வந்து கலக்குங்க!

    :))

    ReplyDelete
  5. //இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும், இவரது கனவுகள் நிறைவேறவும் ஆசி வழங்குவாராக !.//
    வழிமொழிகிறேன்.!

    ReplyDelete
  6. தமிழ் பிரியன் said...
    //வாழ்த்துக்கள் அருணா!//

    நன்றி தமிழ் பிரியன்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. அந்தோணி முத்து said...
    அச்சச்சோ...!
    //இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும், இவரது கனவுகள் நிறைவேறவும் ஆசி வழங்குவாராக !.//
    வழிமொழிகிறேன்.!//

    வாழ்த்துக்கும் விரிவான அறிமுகத்துக்கும் நன்றி அந்தோணி முத்து.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  8. வால்பையன் said...
    //வாய்பளித்தமைக்கு நன்றி
    அருணாவுக்கு வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு நன்றி வால்பையா!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  9. மங்களூர் சிவா said...
    //வாழ்த்துக்கள் அருணா அக்கா! வாங்க வந்து கலக்குங்க!

    :))//

    வர்றேன் வர்றேன்.....கலக்கத்தான் போறேன்...உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்...வாழ்த்துக்கு நன்றி!...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  10. வரவேரற்புக்கு நன்றி சீனா அவர்களே..
    அன்புடன் அருணா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது