07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 12, 2008

சினிமாப்பதிவர்கள்

சினிமா பற்றி தமிழில் எழுதும் பதிவர்கள் பற்றி எழுதாமல் போனால் சினிமாண்டவர் என்னை மன்னிக்கமாட்டார்.
எனக்குத்தேவையான பழைய, புதிய சினிமா செய்திகளுக்காக இவர்களை நான் அணுகாமல் இருந்ததில்லை.


ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் பற்றி முழுமையாகத்தெரிந்துகொள்ள இதோ தகவல் தருகிறார் முரளிகண்ணன் ! 

பற்றி எழுதி ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதியிருக்கார். உங்கள் ஆதங்கம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புங்க சார் !
:)

என்று எழுதி நம் இளம்பிராயத்தில் நாம் பார்த்த அந்தத்திரைப்படங்களின் காலத்துக்கே நம்மைப்போகவைத்து, அந்தப்பாத்திரங்களைப்பற்றிய நமது சிந்தனையையும் ஒப்பிட வைக்கிறார்.

 என்று சின்னதாக ஆய்ந்திருக்கிறார் பாருங்கள் !

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட உணவு உண்ணும் காட்சிகள்! இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பாரோ என்று எண்ணும் வண்ணம் சொல்லியிருக்கிறார். மிகவும் அருமையான பதிவு.!அடுத்து ...


ஆனால் எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கப்பா! என்று தலைப்பிட்டுள்ளார்.

இவர் நிறைய வீடியோக்களைக்கொடுத்துள்ளார்.
என்ன ஒரு கொடுமை என்றால், புதுப்படங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டுக்காரர்களுக்கு என்று மனதைத்தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.
அதுவும் அவராகப்போடவில்லை...இன்னொரு தளத்திலிருந்துதான் எடுத்துக்கொடுப்பதால், விட்டுவிடலாம். :))


நதியோசை நயமாக உள்ளது.

அடுத்த சினிமா வலைப்பூ.....

1 comment:

  1. சுரேகா, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக நன்றிகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது