07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 31, 2008

கொங்கு தமிழ் பேசி எனை மயக்கும்


எத்தனை தமிழ் இருந்தாலும் ஈடாகுமா இத் தமிழுக்கு என சுண்டி இழுக்கும் பேச்சு வழக்கு கொங்கு நடை.வார்த்தைக்கு வார்த்தை மரியாதையை இழைத்து கண்ணியம் கொள்ள வைக்கும் பேச்சு வழக்கு கொங்கு மக்களின் தனிப்பெரும் சொத்து. நம்ம சாதாரணமாக "ஏன்டா நாயே அறிவிருக்காடா உனக்கு என்று உணர்ச்சி வசப்பட்டு திட்டுவதைக்கூட " ஏனுங் நாய்ங்களே, அறிவிருக்குங்ளா உங்களுக்கு என்று அழகாக மரியாதையோடு திட்டுவார்கள்.


கொங்குத் தமிழில் கொஞ்சி விளையாடி என் மனதைக் கவர்ந்தவர் அண்ணன் மகேஷ். இவர் தன்னுடைய வலைப்பூவிற்கு துக்ளக் என்று பெயர் வைத்து இருப்பதில் இருந்தே இவர் குறும்பு உங்களுக்கு புரிந்து இருக்கும்.

ஒருமுறை அனைத்து பதிவுகளையும் தமிழ்மணத்தில் படித்து முடித்த பின்பு பொழுதுபோகாமல் பதிவுகளின் பட்டியலை பார்த்துக் கொண்டு இருந்தேன்.அப்போது துக்ளக் என்ற பெயரை பார்த்து விட்டு திரு.சோ அவர்களின் வலைப்பூ போல என்று நினைத்தே போனோன். கரெக்டா அந்த நேரத்திலதான் மகேஷ் அண்ணனும் புதிதாக ஆரமித்து இருந்ததால் அண்ணே எழுத்த ஆரம்பத்தில் இருந்தே படிக்கும் பாக்கியம் இந்த எளியவனுக்கு வாச்சுச்சு.



"முளைச்சு வரும்போது" என்ற தலைப்பில் தனது பால்ய கால மழலைச் சேட்டைகளை கொங்கு வழக்கில் பின்னி இருப்பாரு பாருங்க...அடா..அடா..அடா.நான் என்னத்த சொல்றது நீங்களே போய் படிச்சு பார்த்து இரசிங்க.




டிஸ்கி : நீ ஒரு ஆளப்பத்தி இந்த அளவிற்கு சொல்றனா அதுல ஏதாவது நுண் அரசியல் இல்லாம இருக்காதேன்னு தங்கச்சி ராப்பும் அவங்க சம்பந்தி வெண்பூவும் நினைக்கிறது எனக்கு புரியுது. அது இல்லாம இருக்குமா??? அண்ணனோட அந்தப் பதிவுகள்ல அதிகமா பின்னூட்டம் போட்டது நான் தான்...ஹி...ஹி...ஹி.....

33 comments:

  1. மீ த பர்ஸ்ஸ்ஸ்ட்டு

    ReplyDelete
  2. நன்றி
    தளத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு

    ReplyDelete
  3. ஏனுங்... என்னங் இப்பிடி பட்டுனு ஒரு பதிவப் போட்டீங்.... ஒரே வெக்க வெக்கமா போச்சுங்.... :))

    சும்மா பதிவு போடற என்னப் போல ஆளுகளயெல்லாம் இப்பிடி தூக்கி வெச்சு பேசறீங்க... நீங்க எடது கை குடுக்கறது வலது கைக்குத் தெரியாம சமுதாயத்துக்கு நெறய செய்யறீங்க... வாழ்த்துக்கள் அப்துல்லா...

    "நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற....."

    ReplyDelete
  4. //... நீங்க எடது கை குடுக்கறது வலது கைக்குத் தெரியாம சமுதாயத்துக்கு நெறய செய்யறீங்க... வாழ்த்துக்கள் அப்துல்லா... //

    மறுக்கா கூவிக்கறேன்.

    ReplyDelete
  5. மகேஷ் ஒரு சிறந்த அறிமுகம்....நம்பினா நம்புங்க! என் அறிமுக லிஸ்டில் இவரை வச்சிருந்தேன். எப்படியோ மிஸ்ஸாகிடுச்சு!

    நீங்கதான் அவரை அறிமுகப்படுத்த சரியான ஆள்!
    ஜமாய்ங்க!

    பாராட்டை ஏத்துக்குங்க மகேஷ்...நீங்கதான் கலக்குறீங்களே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. எங்கள் சிங்கை சிங்கம் அண்ணண் மகேஷை பாராட்டி பதிவிட்டமைக்கு சிங்கைத் தமிழ் பதிவர் கூட்டமைப்பின் சார்பாக அண்ணண் அப்துல்லாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  7. அடடே நான் இன்னைக்கு லேட் கம்மாரா?:(:(:( வேறோன்னுமில்லைண்ணே, இன்னைக்கு தோசை பிரியாணின்னு செமக் கட்டு கட்டுனேனா, அதான்:):):)

    ReplyDelete
  8. அவரு கலக்கலா எழுதராருண்ணே. ஆனாலும் அவரை பார்த்து நீங்க ஒரு சவுண்ட் ரியாக்ஷன் கொடுத்ததா பதிவுல போட்டிருந்தீங்களே அதுதான் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  9. மகேஷ் சாரை இனி சும்மா கூப்பிடக்கூடாது, 'மிஸ்டர்.டானிக்'னுதான் கூப்பிடனும்:):):)

    ReplyDelete
  10. //கொங்கு தமிழ் பேசி எனை மயக்கும்//

    ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி வெருப்பேத்தும் மானம்கெட்ட மாமனே.. உனக்கு வைக்கிறேண்டி ஒரு நாள் விஷேச ஆப்பு.. :(((((((

    ReplyDelete
  11. // rapp said...

    அடடே நான் இன்னைக்கு லேட் கம்மாரா?:(:(:( வேறோன்னுமில்லைண்ணே, இன்னைக்கு தோசை பிரியாணின்னு செமக் கட்டு கட்டுனேனா, அதான்:):):)//

    அட சம்பந்திங்க ரெண்டு பேருமே பிரியாணி பிரியர்கள் தானா? :))

    ReplyDelete
  12. வாங்க தமிழ் அண்ணே

    யூ த பர்ஸ்ஸ்ஸ்ட்டு

    ReplyDelete
  13. வாங்க கிரி அண்ணே

    ஏங்க மகேஷ் அண்ணனப் பார்த்து இப்படி சிரிக்கிறீங்க??? அவர் என்ன அவ்வளவு மோசமானவரா???

    ReplyDelete
  14. வாங்க வால்பையன் அண்ணே

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. வாங்க பரிசல் அண்ணே

    //டிஸ்கி சூப்பரு!

    //

    எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான் :))))))

    ReplyDelete
  16. நல்ல அறிமுகம் அப்துல்லா.. நன்றி.. அந்த தொடர் சூப்பர்.. இப்ப காஷ்மீர் பயணக்கட்டுரையும் அருமையா எழுதிட்டு இருக்கார்.

    ஹி..ஹி.. டிஸ்கி சூப்பர்.. எங்கள நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க!! வேறென்னா சொல்ல :))))

    ReplyDelete
  17. //
    தோசை பிரியாணின்னு செமக் கட்டு கட்டுனேனா,
    //

    சம்மந்தி, அதென்னா "தோசை பிரியாணி"? இது என்னா உங்க சொந்த தயாரிப்பா? தோசை போட்டு பிரியாணி செய்வீங்களா? :))))

    ReplyDelete
  18. \\தோசை பிரியாணின்னு செமக் கட்டு கட்டுனேனா, அதான்:):):)
    \\

    made by rangamani?

    ReplyDelete
  19. அடா..அடா..அடா.நான் என்னத்த சொல்றது நீங்களே போய் படிச்சு பார்த்து இரசிங்க// ரசித்தேன்

    ReplyDelete
  20. வாங்க மகேஷ்

    உண்மையைச் சென்னேன் :)

    ReplyDelete
  21. வாங்க வருங்கால முதல்வர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. வாங்க சுரேகா அண்ணே

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. வாங்க ஜோசப் அண்ணே

    பாராட்டுக்கு நன்றின்ணே

    ReplyDelete
  24. வா ராப்

    //இன்னைக்கு தோசை பிரியாணின்னு செமக் கட்டு கட்டுனேனா
    //

    செருச்சுருச்சா???

    ReplyDelete
  25. ஆனாலும் அவரை பார்த்து நீங்க ஒரு சவுண்ட் ரியாக்ஷன் கொடுத்ததா பதிவுல போட்டிருந்தீங்களே அதுதான் சூப்பரோ

    //

    அது நான் குடுத்த ரீயாக்ஷன் இல்ல...அவர் பதிவுல போட்டு இருந்தத அப்படியே காப்பி பண்ணி போட்டேன் :)

    ReplyDelete
  26. மகேஷ் சாரை இனி சும்மா கூப்பிடக்கூடாது, 'மிஸ்டர்.டானிக்'னுதான் கூப்பிடனும்:):):)

    //

    சரியாச் சொன்ன..

    ReplyDelete
  27. வாங்க சஞ்சய் மாப்ள

    //மானம்கெட்ட மாமனே.. உனக்கு வைக்கிறேண்டி ஒரு நாள் விஷேச ஆப்பு.. :(((((((

    //

    இனிமே என்ன நீ புதுசா வைக்கப் போற?? :)))

    ReplyDelete
  28. கரக்டா தான் சேந்து இருக்காய்ங்க போல :))))

    ReplyDelete
  29. வாங்க வெண்பூ அண்ணே

    //ஹி..ஹி.. டிஸ்கி சூப்பர்.. எங்கள நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க!! வேறென்னா சொல்ல :))))
    //

    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  30. வாங்க முரளி கண்ணன்

    //made by rangamani?

    //

    வேற எதுக்கு இருக்கு அந்த ஜீவன் :))

    ReplyDelete
  31. வாங்க தாமிரா அண்ணே

    நீங்களும் இரசித்ததுக்கு ரொம்ப நன்றி :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது