07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 24, 2008

உங்களுக்குத் தெரியும்தானே????...அடுத்ததா ரொம்ப ரொம்ப அழகான மஹல்கள் நிறைய இருக்கிறது...ஜெய்ப்பூரில்னு உங்களுக்குத் தெரியும்தானே????...

அதிலே ரொம்ப சிறப்பு வாய்ந்தது இந்த ஹவா மஹல்....

மேல் உச்சி வரைக்கும் ஏற முடியும்.

இந்த மஹலின் மிகச் சிறந்த அம்சம் என்னான்னா......

இந்த மஹலின் உள்ளே எங்க நின்னாலும் காற்று சும்மா பிச்சுக்கிட்டு போகும்.

"ஹவா" அப்படின்னா ஹிந்திலே காற்றுன்னு அர்த்தம்.....

காற்று மஹல்...... நல்லாருக்கா??

2 comments:

 1. நல்லாருக்கா? சூப்பரா இருக்குங்க..!
  :)

  ReplyDelete
 2. Karthik said...
  //நல்லாருக்கா? சூப்பரா இருக்குங்க..!
  :)//

  நன்றி கார்த்திக்.
  அன்புடன் அருணா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது