07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 20, 2008

வாழ்த்தலாம் வாங்க!!!


அழகியைப் படைத்த விஷி
நாளை பிறந்த நாள்
கொண்டாடுகிறார்....
என் தமிழ் வலைப்பூ
இனிமையாகியதற்கு
அழகியும் ஒரு காரணம்.....
தனிமை விரும்பியான இவரை
கூட்டமாக வாழ்த்தலாமா????

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷி.....

6 comments:

 1. அழகியினை அருமையாகப் படைத்திட்ட விஷிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள்..:)

  ReplyDelete
 3. அன்புள்ளம் கொண்ட அருணா,

  நமது நண்பரின் பிறந்தநாள் செய்தியை வலைச்சரத்தில் இட்டு சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி.

  விஷி, நீண்ட ஆயுள் பெற்று வளமான வாழ்க்கை வாழ்ந்திட நாம் வாழ்த்துவோம்.

  அன்புடன்
  என் சுரேஷ்

  ReplyDelete
 4. யாவருக்கும் நன்றி.

  அன்புடன்
  விஸ்வநாதன்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்(கொஞ்சம் லேட்டா)...
  :)

  ReplyDelete
 6. வாழ்த்துவதுதான் முக்கியம் கார்த்திக்.லேட்டானா பரவாயில்லே.
  அன்புடன் அருணா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது