07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 19, 2008

நன்றியுடன் விடைபெறுகிறேன்..!

எனக்கு சனி ஞாயிறு விடுமுறை. இருப்பினும் நான் மேலும் எழுத ஊக்கபடுத்தின சீனா ஐயாவுக்கு நன்றி சொல்லாமல் போனால், இந்த வலையுலகம் என்னை மன்னிக்காது.
மற்ற பதிவர்களை நினைவு கோர எனக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.


எனக்கு ஆதரவளித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!

இந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே!
அவைகளுக்கு நானே முழு பொறுப்பு! அது பற்றி ஏதும் விவாதிக்க விரும்பினால் என் வலைப்பூவில் தொடரலாம்.

பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் மனநிலையில் கனத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை சீனா ஐயாவுக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்

நன்றி

5 comments:

  1. வாழ்த்துகள் வால். உங்கள் பணியை செவ்வனே செய்தீர்கள்.

    ReplyDelete
  2. நல்ல பணி!

    சனி, ஞாயிறு உங்களைப் பதிவெழுத வைத்த வலைச்சரத்தை மிகவும் பாராட்ட (BAR ஆட்ட அல்ல) கடமைப்பட்டுள்ளேன்!

    ReplyDelete
  3. //சனி, ஞாயிறு உங்களைப் பதிவெழுத வைத்த வலைச்சரத்தை மிகவும் பாராட்ட (BAR ஆட்ட அல்ல) கடமைப்பட்டுள்ளேன்!//

    ரிப்ப்ட்ட்ட்ட்ட்டெய்...

    ReplyDelete
  4. அன்பின் அருண்

    செவ்வனே செய்ததற்கு நன்றி

    பாராட்டிடுவோமா அல்லது

    BAR ஆட்டிடுவோமா ?

    ReplyDelete
  5. //சனி, ஞாயிறு உங்களைப் பதிவெழுத வைத்த வலைச்சரத்தை மிகவும் பாராட்ட (BAR ஆட்ட அல்ல) கடமைப்பட்டுள்ளேன்!//

    ரிப்ப்ட்ட்ட்ட்ட்டெய்...

    ReplyDelete