07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 6, 2008

என் பதிவுகள் சில..

வலைச்சரத்தை தொடர்ந்து படிச்சுக்கிட்டு, என்னைத்தெரியாம இருக்கும் ண்பர்களுக்காக என்னுடைய பதிவுகள் சிலவற்றை சொல்லிட்டு கண்டிப்பா மேட்டருக்கு போய்விடலாம்.

என் முதல் பதிவு இதுதான்.
கர்நாடகத்தனம்னா இதுதானா?

ஆனா அதுக்கும் முன்னாடி...சிறகுகள் ங்கிற பெயரில் மே 11 , 2006 ல் ஒரே ஒரு பதிவைப்போட்டுட்டு, சினிமாவுக்குப்போயிட்டேன். அப்புறம் பதிவுலகத்துக்கு வர யோசனையே இல்லை!

பிறகு சைலண்ட்டா ஒரு வருஷம் நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஒரு திரைப்படத்தில் வேலை பாத்துக்கிட்டே எல்லாருடைய பதிவுகளையும்
பாத்துட்டு, முடிஞ்சா அனானியா கமெண்ட் போட்டுட்டு போய்க்கிட்டிருந்தேன்.
திடீர்ன்னு கர்நாடகா காமெடி அல்லோகலப்பட, சரி அதை எழுதிப்போட்டாலென்னன்னு தோணினது தான் முதல் பதிவு...!

அதுவும் நான் பத்திரிக்கை எழுத்துக்களில் பயன்படுத்தும் புனைபெயரிலேயே
எழுதினால் என்ன என்று தோன்ற , அதை உடனே செயல்படுத்த , ஆரம்பித்தது
தமிழ் வலைப்பூ பதிவர்களுக்கு கெட்ட நேரம் ! :)

அப்புறம் சொந்தக்கதை சோகக்கதையெல்லாம் எழுதிவுட்டுக்கிட்டிருக்கேன்.

என் பதிவுகளில்,எனக்கே பிடித்ததுன்னு சொல்லாட்டியும், எல்லாரும் பாராட்டினதுன்னு சொல்லணும்னா..

ரொம்ப நாளா மனசுல ஓடின ஒரு கதை! நான் என்ன தப்பு செஞ்சேன்.?
அப்புறமா...ஒரு திருவிழாக்கு போன அனுபவம். அது பாத்தீங்கன்னா
மறு பதிப்பா , ஒரு ஆங்கில வலைப்பூவிலும் வந்திருக்கு!

மத்தபடி நீங்களே படிச்சுட்டு வாழ்த்தோ வசவோ கண்டிப்பா சொல்லிடுங்க!

இனிமே நாம பாக்கபோற பதிவுகளை நோக்கி நடைபோடுவோம். இப்பவே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். எனக்கு எந்த எழுத்து நடை தோணுதோ அதில்
எழுதிடுறேன்.


தயவுசெஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க!

8 comments:

  1. /கண்டிப்பா மேட்டருக்கு போய்விடலாம்./


    ok..ok...:)

    ReplyDelete
  2. /ஒரு திருவிழாக்கு போன அனுபவம். /

    ithu romba nalla iruthuchchi annaachchi...!

    ReplyDelete
  3. /மத்தபடி நீங்களே படிச்சுட்டு வாழ்த்தோ வசவோ கண்டிப்பா சொல்லிடுங்க!/

    vaazhththukkal inga sollikkiren.....vasavu phone la solluren...:)

    ReplyDelete
  4. /தயவுசெஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க!/


    thayavu seiyaama thappa ninaichchukka poraanga...:)

    ReplyDelete
  5. ////இனிமே நாம பாக்கபோற பதிவுகளை நோக்கி நடைபோடுவோம். இப்பவே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். எனக்கு எந்த எழுத்து நடை தோணுதோ அதில்
    எழுதிடுறேன்.///
    ஓக்க்க்க்க்க்க்க்க்கேய்! ஆரம்பிங்க

    ReplyDelete
  6. உங்கபதிவு சுட்டிகள் எல்லாம் பழசு!! எங்களுக்கு வேண்டியது புதுசு கண்ணா புதுசு!!

    :))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது