இதெப்பிடி இருக்கு ??????
முதல்லே இந்தக் கூஜாவைப் பற்றி எழுதிடுறேன்...இல்லைன்னா அவசரக் குடுக்கை பக்கி லுக்......என்னை ஒரு வழி பண்ணிடும்......
நேற்று போனோமே அந்த பேலஸில் இந்த மாதிரி இரண்டு பெரிய வெள்ளி ஜாடிகள் இருக்கிறது....
உலகத்திலேயே பெரிய வெள்ளிப் பொருட்கள் வரிசையில் இது கின்னஸ் புக்கில் இடம் பெற்றிருக்கிறது.
இது 345 கிலோ எடையும்,
5.3" அடி உயரமும்,
14'10" சுற்றளவும் கொண்டது.
இது 14,000 வெள்ளி காசுகளை உருக்கி ஒரே துண்டாக்கி பின் ஜாடியாக வடிவமைக்கப் பட்டது.
இது எதற்காகச் செய்யப் பட்டதுன்னு தெரிந்தால் "ஆ"வென்று வாயைப் பிளந்து விடுவீர்கள்.
மஹாராஜா இரண்டாம் சவாய் மாதோ சிங், இங்கிலாந்து மன்னர் ஏழாம் "எட்வார்ட்டின்" முடிசூட்டு விழாவில் பங்கு பெற இங்கிலாந்து சென்ற போது குடிக்கத் தண்ணீர் கொண்டு போவதற்காகச் செய்தது.
இதெப்பிடி இருக்கு??????
|
|
இத ..இதத்தான் ..எதிர்பார்த்தேன் ...அருமை ...
ReplyDeleteஇருந்தாலும் மாதோ சிங் இவ்வளவு தண்ணி குடிச்சிருக்க கூடாது
தலைப்ப "குடுக்கை தேடும் கூஜா" னு வச்சிருக்கலாமோ ?
ReplyDeletehaa haa haa...
ReplyDelete//இத ..இதத்தான் ..எதிர்பார்த்தேன் ...அருமை ...
ReplyDeleteஇருந்தாலும் மாதோ சிங் இவ்வளவு தண்ணி குடிச்சிருக்க கூடாது//
அப்பாடா...நீங்க எதிர்பார்த்தமாதிரி இருக்கா??
அன்புடன் அருணா
பக்கி லுக் ... said...
ReplyDelete//தலைப்ப "குடுக்கை தேடும் கூஜா" னு வச்சிருக்கலாமோ ?//
அடடா...நல்ல தலைப்பை மிஸ் பண்ணிட்டேனே!!
அன்புடன் அருணா
VIKNESHWARAN said...
ReplyDelete//haa haa haa...//
எதுக்கு சிரிக்கிறீங்கன்னு சொல்லிட்டு சிரிங்கப்பா....பக்கி லுக் பின்னூட்டத்துக்கா அல்லது என் பதிவுக்கான்னு கன்ஃப்யூஸ் ஆகுறோமில்லே??
அன்புடன் அருணா
//haa haa haa...
ReplyDeleteரிப்பீட்டேய்...
:)
Karthik said...
ReplyDelete//haa haa haa...
ரிப்பீட்டேய்...
:)//
Aruna said...
எதுக்கு சிரிக்கிறீங்கன்னு சொல்லிட்டு சிரிங்கப்பா....பக்கி லுக் பின்னூட்டத்துக்கா அல்லது என் பதிவுக்கான்னு கன்ஃப்யூஸ் ஆகுறோமில்லே??
ரிப்பீட்டேய்...
அன்புடன் அருணா