07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 8, 2008

வழியனுப்புதலும் வரவேற்பும்

ஒரு வார காலமாக நண்பர் சிவமுருகன் ஏழு அருமையான பதிவுகள் இட்டு வலைச்சரத்தைச் சிறப்பித்தார். ஆசிரியர் பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். புதுமையாக டீக்கடை பெஞ்சு பாணியில் பதிவுகள் இட்டது பாராட்டத் தக்கது. பட விமர்சனங்களைக் குறித்த பதிவுகளின் சுட்டிகளை உள்ளடக்கிய பதிவு இட்டதும் புதுமையாக இருந்தது. அதிக பதிவர்களைப் பற்றி எழுதியதும் நன்று.

நன்றி கூறி விடை அளிக்க வேண்டிய நேரமிது.

நண்பர் சிவமுருகனுக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-----------------------------------------------------------------------------------------------

நாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். கடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர். 2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார். இணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது.

ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.

வருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக

சீனா (Cheena )

பொறுப்பாசிரியர்

---------------------------------

111 comments:

 1. /
  மங்களூர் சிவா said...

  மீ தி பர்ஸ்ட்டு
  /

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 2. /
  நாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.
  /

  வருக வருக ஆயில்யன்

  ReplyDelete
 3. ஆயில்யன்
  வருக வருக
  அருமையான சரம் பல
  தருக தருக

  ReplyDelete
 4. இவன்
  தலைவர்
  அகில இந்திய ஸ்ரேயா கோஷல் ரசிகர் மன்றம்
  மங்களூர்

  ReplyDelete
 5. /
  கடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர்.
  /

  ஆமாப்பா சிங்கிள் ஓனர்.

  ReplyDelete
 6. /
  2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார்.
  /

  அனானி கமெண்ட் இருந்தா இதுக்கு போடப்போற கமெண்ட்டே வேற

  ReplyDelete
 7. /
  2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார்.
  /

  அனானி ஆப்சன் இல்லாததால வேணாம் விட்ருவோம்

  ReplyDelete
 8. /
  இணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது.
  /

  ஹிஹி உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா சீனா சார்
  :))

  ReplyDelete
 9. /
  ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.
  /

  ஐயா எனக்கப்புறம் நம்ம இம்சை வெங்கி காப்பி பேஸ்ட் , ஹார்லிக்ஸ் பேஸ்ட், போன்விடா பேஸ்ட் எல்லாம் செஞ்சு இந்த சாதனைய முறியடிச்சிட்டாரே !!!

  ReplyDelete
 10. /
  ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.
  /

  ஐயா எனக்கப்புறம் நம்ம இம்சை வெங்கி காப்பி பேஸ்ட் , ஹார்லிக்ஸ் பேஸ்ட், போன்விடா பேஸ்ட் எல்லாம் செஞ்சு இந்த சாதனைய முறியடிச்சிட்டாரே !!!

  இருந்தாலும் உங்க அன்புக்கு நன்றி

  ReplyDelete
 11. /
  வருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக
  /

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 12. சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்
  உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்

  ReplyDelete
 13. ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
  மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்!

  ReplyDelete
 14. ஒரு கோடி புள்ளி வைச்சு
  நான் போட்ட காதல் கோலம்

  ReplyDelete
 15. ஒரு பாதி முடியும் முன்ன
  அழிச்சுடுச்சு காலம் காலம்

  ReplyDelete
 16. இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
  உனக்காக காத்திருப்பேன்!

  ReplyDelete
 17. அப்பவும் சேராமல் இருவரும் பிரியணும்னா
  பொறக்காம போய்டுவேன்!

  ReplyDelete
 18. நீ போன பாதை மேலே
  சருகாக கடந்தா சுகமா?

  ReplyDelete
 19. உன்னோட ஞாபக்மெல்லாம்
  மனசுக்குள்ள இருக்கும் ரணமா!

  ReplyDelete
 20. தமிழ் பிரியன் said...

  நன்றி ஆயில்ஸ்....

  ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
  சவுதி கிளை

  ReplyDelete
 21. ///உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
  உன்னோட ஞாபக்மெல்லாம்
  மனசுக்குள்ள இருக்கும் ///
  நாங்களும் தான்.... :)))))

  ReplyDelete
 22. கானா பிரபா said...

  //இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
  உனக்காக காத்திருப்பேன்!//


  நன்றி ஸ்ரேயா

  இன்னொரு ஜென்மம் வந்து இதே மாதிரி பாடணும் ஓகேவா?

  நன்றி ஆயில்ஸ் பிலிம் காட்டியதற்கு

  ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
  சிட்னி கிளை

  ReplyDelete
 23. நிஜமா நல்லவன் said...

  நன்றி. பக்கத்துல எப்போதும் இருக்கிற படம் மிஸ்ஸிங்.

  ReplyDelete
 24. தங்க தலைவி ஸ்ரேயா கோசல் பாட்டு ஓகே. தலைவி படம் எங்கய்யா?????

  இந்த தவறு திரும்ப நடந்தா கத்தாரில் பெரும் கலவரம் நடக்கும்!

  இது
  எச்சரிக்கை
  ச்சரிக்கை
  சரிக்கை
  ரிக்கை
  க்கை
  கை
  :x

  ReplyDelete
 25. எச்சரிக்கை விடுப்பது

  தலைவர்
  அகில இந்திய
  ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
  மங்களூர்

  ReplyDelete
 26. ஆயில்யன் said...

  / மங்களூர் சிவா said...
  எச்சரிக்கை விடுப்பது

  தலைவர்
  அகில இந்திய
  ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
  மங்களூர்
  ///
  அடங்கொய்யல....!

  கண்ணு முழிச்சு தேடிதிரிஞ்சு நான் படம் பாட்டு போட்டா நீங்க தலைவராகிடுவீங்களா???????

  ReplyDelete
 27. மங்களூர் சிவா said...

  யோவ் நான் அகில இந்திய தலைவர்யா
  ஏரியா பிரச்சனை எதும் பண்ண
  பேஜார் ஆகிடும் சொல்லிபுட்டேன்!!!

  ReplyDelete
 28. cheena (சீனா) said...

  ஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா

  ReplyDelete
 29. ஆயில்யன் said...

  //cheena (சீனா) said...
  ஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா
  /

  யோவ் சிவா! நான் அப்பவே சொன்னேன் நீதான் கேக்கமாட்டேன்ன்னு அடம்புடிச்சா பாரு இப்ப எப்படி ஆகிப்போச்சுன்னு!?

  சீனா சார்க்குவேணுமாம் தலைவர் போஸ்ட்டு?

  ReplyDelete
 30. மங்களூர் சிவா said...

  தலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?

  :((

  ReplyDelete
 31. கயல்விழி முத்துலெட்சுமி said...

  எங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா

  \\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
  கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //

  சூப்பர் பாட்டு

  ReplyDelete
 32. ஆயில்யன் said...

  //மங்களூர் சிவா said...
  தலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?

  :((//

  அதானே???

  நானும் கேட்கிறேன்ப்பா இதே கேள்விய?

  ReplyDelete
 33. ஆயில்யன் said...

  //கயல்விழி முத்துலெட்சுமி said...
  எங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா

  \\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
  கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //

  சூப்பர் பாட்டு
  //

  ம்ம்

  அதான் டெய்லி பார்க்கிறோமே னவுல..!!! :))) அத போய் ஏன் வெளியில சொல்லிக்கிட்டு,ரகசியமா வைச்சுக்குலாம்னு பார்த்தா,
  யக்கோவ் நீங்க கில்லாடிக்கா கண்டுபுடிச்சிட்டீங்க :))

  ReplyDelete
 34. சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான்? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதிலதான் இருக்க முடியும்.

  ReplyDelete
 35. பயன்நோக்கு வாதத்தின்படி இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால்.மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள் ஏன் அவறை நாடி போகக்கூடாது?

  ReplyDelete
 36. புலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியை தருவதால் அவர்கள் அவற்றை நாடிப்போகிறார்கள்!

  ReplyDelete
 37. ஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல்,அவற்றை விட உயர்ந்த இன்பங்களை நாடிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 38. உண்பதிலும் குடிப்பதிலும்தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது.

  ReplyDelete
 39. எல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து வானத்திலுள்ள நடசத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது.

  ReplyDelete
 40. அவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம்!

  ReplyDelete
 41. ஆனால் விஞ்ஞானி அதைப்பார்த்து, ‘அன்புள்ள நாயே நீ அனுபவிக்கும் புலனிப்பத்தை பற்றி மட்டுமே உனக்குத்தெரியும் அதற்கு அப்பாலுள்ள இன்பத்தை பற்றி உனக்குதெரியாது ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால் அதே உரிமை என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது! என்று கூறுகிறான்.

  ReplyDelete
 42. நம்முடைய சிந்தனையை போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

  ReplyDelete
 43. நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாக கொள்கிறோம் இது நாம் செய்யும் தவறு!

  ReplyDelete
 44. உங்களை பொறுத்தவரையில் புலனின்பமே மிகப்பெரிய இன்பமாக இருக்கலாம்

  ReplyDelete
 45. ஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

  ReplyDelete
 46. நீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்!

  ReplyDelete
 47. தமிழ் பிரியன் said...

  பத்த வச்சிட்டீங்களே... ஆயில்யனார்.
  :))))))

  ReplyDelete
 48. நம்ம 'ஆயில்' தான் வருகிற வார ஆசிரியர் வரவேற்பு தடபுடலா இருக்கணும் அப்படினு உத்தரவு வந்திச்சு

  ReplyDelete
 49. சரவெடிய கொளுத்தீட்டேன்

  ReplyDelete
 50. எவ்ளோ வெடிக்குதுன்னு பாருங்க!!

  ReplyDelete
 51. இப்போதைக்கு அப்பீட்டு ஆகிக்கிறேன்

  ReplyDelete
 52. சாப்பிட்டு தெம்பா வரேன்

  ReplyDelete
 53. வெல்கம் ஆயில்

  மேடைக்கு வரவும்

  ReplyDelete
 54. வலைச்சர வரலாற்றிலேயே முதலாவதாக!!

  ReplyDelete
 55. ஒத்த ஆளாக 58 கமெண்ட்

  ReplyDelete
 56. அண்ணன் ஆயில்யனுக்காக

  ReplyDelete
 57. வரவேற்பே இப்பிடி இருந்தா

  ReplyDelete
 58. அடுத்த வாரம் முழுக்க எப்பிடி இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுவது

  ReplyDelete
 59. மங்களூர் சிவா
  மங்களூர் சிவா
  மங்களூர் சிவா

  ReplyDelete
 60. வாருங்கள் ஆயில்ஸ். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 61. ///ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.///


  இம்சை 21 பதிவுகள் போட்டார் தானே?

  ReplyDelete
 62. ஆயில்யன்
  வருக வருக
  அருமையான சரம் பல
  தருக தருக

  ReplyDelete
 63. மங்கலூறார் அடிச்சி ஆடி இருக்கார்.

  ReplyDelete
 64. சிவா உங்ககிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னேன். அதுக்கே இவ்ளோ கமெண்ட் போட்டுட்டீங்களே. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ.

  ReplyDelete
 65. அந்த ஒரு வார்த்தை என்னன்னு தெரியனுமா?

  ReplyDelete
 66. பெருசா ஒண்ணும் இல்லைங்கோ.

  ReplyDelete
 67. நம்ம ஆயில்ஸ் வலைச்சரம் எழுத போறாருன்னு மட்டும் தான் சொன்னேன். கும்மி அடிங்கன்னு நான் சொல்லவே இல்லை.

  ReplyDelete
 68. ஆமா கும்மி மக்கள் எல்லாம் எங்க?

  ReplyDelete
 69. பாசக்கார குடும்ப மக்கள் எல்லாம் ஒரு வாரம் இங்க தான் இருக்கனுமாம். மேலிட உத்தரவு வந்திருக்குன்னு பேசிக்குறாங்க. நிஜமா?

  ReplyDelete
 70. தமிழ் பிரியன் எங்க போனீங்க? சீக்கிரம் வாங்க. அப்படியே கும்மில ஒரு வாழ்த்த போட்டு எல்லோரையும் இங்க திசை திருப்பி விடுங்க.

  ReplyDelete
 71. ஆமா ஆயில்ஸ் அண்ணன் சொந்த ப்ளாக் ல தினமும் நாலு பதிவு போடுவாரு.

  ReplyDelete
 72. வலைச்சரத்துல அது மாதிரி தினமும் நாலு பதிவு போட்டா ஆறே நாளுல இம்ம்ம்ம்ம்ம்ம்ம்சை ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம் போல இருக்குதே.

  ReplyDelete
 73. சாதனைகள் முறியடிக்க படுவதற்கே!

  ReplyDelete
 74. புதிய சாதனை படைத்திட ஆயில்ஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 75. ஆயில்ஸ் அண்ணா எங்க போனீங்க. இங்க கொஞ்சம் வாங்க.

  ReplyDelete
 76. ஆனாலும் ஆயில்ஸ் மாதிரி பொறுப்பு யாருக்கும் வராதுப்பா. நாளை முதல் தானே வலைச்சர ஆசிரியர்ன்னு இன்னைக்கு கூட இந்த பக்கம் வர மாட்டேன்கிறாரே?

  ReplyDelete
 77. அச்சச்சோ மறந்தே போய்ட்டேனே ஒரு விஷயத்தை!!!

  ReplyDelete
 78. இருங்க இருங்க என்ன விஷயம்னு சொல்லுறேன்.

  ReplyDelete
 79. அட கோச்சுக்காதீங்க சொல்லாம எங்கயும் போக மாட்டேன்.

  ReplyDelete
 80. சரி சரி இப்பவே சொல்லிடுறேன்.

  ReplyDelete
 81. ஏற்கனவே கலைக்கப்பட்ட தென்கிழக்காசிய ஸ்ரேயா கோஷல் மன்றம் திரும்பவும் செயல் பட ஆரம்பிச்சிடுச்சி. ஆயில்ஸ் அண்ணனின் வேண்டுகோளை ஏற்று. வேற ஒண்ணும் இல்லைங்க.

  ReplyDelete
 82. ஆயில்ஸ் அண்ணன் வலைச்சர ஆசிரியர் ஆனது பற்றி எல்லா மன்றத்துக்கும் தகவல் சொல்லணுமே!!!

  ReplyDelete
 83. கானா அண்ணா உங்களுக்கு தான் பர்ஸ்ட் சொல்லணும். ஆயில்ஸ் அண்ணன் எப்படியும் உங்ககிட்ட சொல்லி இருப்பார். இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 84. சிவா நீங்க ஒளிஞ்சி வேடிக்கை பாருக்குறீங்க.

  ReplyDelete
 85. நூறு நான் தான் அடிப்பேன். சொல்லிட்டேன்.

  ReplyDelete
 86. ஆயில்ஸ் அண்ணா ஒரு சின்ன சந்தேகம்.

  ReplyDelete
 87. இங்க கேக்கலாமா? கூடாதா? தெரியலையே?

  ReplyDelete
 88. நடக்கிறது நடக்கட்டும் கேட்டுவைப்போம்.

  ReplyDelete
 89. வலைச்சரத்துல தினமும் எப்படியும் நாலு பதிவு போட போறீங்க. அப்ப உங்க ப்ளாக் ல எத்தனை பதிவு போடுவீங்க?

  ReplyDelete
 90. நாங்க எத்தனை பதிவு தான் படிக்கிறது? நீங்க வேற புது புது தகவல்கள் கொண்ட பதிவ போடுறீங்க. எல்லாத்தையும் படிக்க ஆசை தான். நேரம் கிடைக்க மாட்டேங்குதே.

  ReplyDelete
 91. யாருப்பா அது எட்டி பார்க்கிறது.

  ReplyDelete
 92. இருங்க நூறு அடிச்சிக்கிறேன்!

  ReplyDelete
 93. அப்பாடா..... ஆயில்ஸ் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நானும் சிவாவும் சேர்ந்து நூறு அடிசிட்டோம். பொட்டி சரியா வந்து சேர்ந்தா எல்லா பதிவிலும் நூறு அடிக்கப்படும்.

  ReplyDelete
 94. ஆஹா ஆயில்ஸ் அண்ணனை வரவேற்று நூறு அடிச்சி இருக்கோம். வேற யாருக்கும் இப்படி நடந்து இருக்கா? சிவா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.

  ReplyDelete
 95. வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 96. /
  நிஜமா நல்லவன் said...
  வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
  /
  ரிப்பீட்டு

  ReplyDelete
 97. /
  நிஜமா நல்லவன் said...
  வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
  /
  ரிப்பீட்டு

  ReplyDelete
 98. /
  நிஜமா நல்லவன் said...
  வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
  /
  ரிப்பீட்டு

  ReplyDelete
 99. ஓ எல்லாம் இங்க கும்மி அடிச்சாச்சா?

  ReplyDelete
 100. கும்மியடிச்சா சொல்லுங்கப்பா... இப்படியா அமைதியா அடிச்சிட்டு போறது....

  ReplyDelete
 101. ஆயில்யனை வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.... :)

  ReplyDelete
 102. /
  நிஜமா நல்லவன் said...
  வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
  /
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 103. //ஒரு வார காலமாக நண்பர் சிவமுருகன் ஏழு அருமையான பதிவுகள் இட்டு வலைச்சரத்தைச் சிறப்பித்தார்.//
  நன்றி.

  //புதுமையாக டீக்கடை பெஞ்சு பாணியில் பதிவுகள் இட்டது பாராட்டத் தக்கது.//

  அது ஒரு அதிரடியாக வந்த யோசனை.

  மிக்க நன்றி.

  //அதிக பதிவர்களைப் பற்றி எழுதியதும் நன்று. நன்றி கூறி விடை அளிக்க வேண்டிய நேரமிது. நண்பர் சிவமுருகனுக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

  இன்னும் சிலர் உள்ளனர்! சில வாரங்களாக அவர்களது எழுத்துக்களை படிக்க வில்லை ஆகவே அவர்களை குறிப்பிட முடியாமல் போனது! ஒரு கோப்புக் கொப்பரை அழிந்ததும் பெரிய காரணம்

  என்னையும் ஒரு பதிவரென எண்ணி என்னை இப்பணி அளித்த குழுவினருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

  //நாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.//

  வரவேற்கிறேன்

  //கடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர். 2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார். இணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது. ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள். வருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக சீனா (Cheena )பொறுப்பாசிரியர்//

  ஆயில்யன் வருக வலையகம் நிரப்புக.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது