07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 15, 2008

பாட்டும் இவர்கள்! பாவமும் இவர்கள்!


அனைத்து வசதிகளும் கிடைக்க ஆரம்பிததுவிட்ட இணையம்!

24 மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும் இணைய வானொலிகள்

ஆடியோ ரீலிசான அடுத்த சில மணி நேரங்களில் இணையத்திலும் எப்படியோ ரீலிசாகிவிடும் அதிசயம்!

இத்தனை விஷயங்களையும் தாண்டி எந்தவொரு ஆயாசமும் இன்றி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரைப்படப்பாடல்கள்! தொடர்ச்சியாக! ஒவ்வொருமுறையும் அவர்களின் பதிவுகளில் நிரம்பி நிற்கும் பாடல் பற்றிய உற்சாகங்களை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு...!

பல பதிவுகளில் பாடல் ஒசைக்கேட்டாலும் கூட அதி விருப்பமாய் மனம் அடித்து பிடித்துக்கொண்டுபோய் நிற்க வைக்கும் சில பதிவர்கள் தளங்கள்!


ரேடியோஸ்பதி (றேடியோஸ்பதி)


பதிவர்களின் விருப்பங்கள் அவ்வப்போது வந்து அசத்தி செல்கிறது! அதோடு மிகவும் பிடித்த போட்டி - நாம போட்டிக்கு கஷடப்படுறோமோ இல்லையோ கானா பிரபா ரொம்பவே கஷடப்பட்டு படத்தை பார்த்து அதிலேர்ந்து யாரும் ஈசியா கண்டுபிடிக்காத அளவுக்கு பின்ணணி இசையை பிரித்து சொல்றதுக்கே எனக்கு பொறுமை இல்லை! எவ்ளோ பொறுமையா செய்து முடிக்கும இவரின் இந்த வலைப்பதிவு!

۞۞۞۞۞

தேன்கிண்ணம்

இப்பத்தான்ய்யா ஆரம்பிச்சாங்கன்னு சொல்ற மாதிரி ரொம்ப குறுகிய காலகட்டத்தில இத்தனை பாடல் பதிவுகள் குறிச்சொற்களை வைத்து நாம் எளிதில் எடுத்து விட முடியும் நம்க்கு பிடித்த எந்த வொரு பாடலையும் குழுவில் தேனீக்களுக்கு ரொம்ப பிடித்தமான விளையாட்டுப்போல பாடல் பதிவது!

குறிப்பிட்டு சொல்ல வைக்கும் தேனீயாக மைஃப்ரெண்ட்டு! ஹலோ எனக்கு இந்த பாட்டு போடமுடியுமான்னா? கேட்டா..? இல்ல இப்ப நான் பிசி அப்பிடி இப்பிடின்னு எந்த ஒரு பதில் மெசேஜும் இருக்காது! அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு பாட்டு போட்ட செய்தியை அனுப்பிடுவாங்க!

۞۞۞۞۞
பாடும் நிலா பாலு!

தமிழ் சினிமா உலகில் பாலுவுக்கு தனி இடம் உண்டு என்றால் தமிழ் பதிவுலகில் எஸ்.பி.பியின் பாடல்களுக்கென் தனி இடம் இது பாடும் நிலா பாலு!

பாலு பாடிய பாடல்களின் பெட்டகச்சாலையாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவில் அ - ஃ வரையிலான அனைத்துபாடல்களும் இருக்குங்க!

இசையின் மீது கொண்ட ஆர்வம்!
அலுப்பில்லாத உழைப்பு!

இவையிரண்டும் மட்டுமின்றி பாடல் கேட்போரின் பலத்த ஆதரவு இதுவே இன்று வரையிலும் இவர்களை இணையத்தில் இயங்க செய்துக்கொண்டிருக்கும் விஷயங்கள்!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

நம் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த வலைப்பதிவுகளிலும் மூலமும் கூட நீங்கள் நட்பின் முகவரிகளை நிறைய காணமுடியும் சென்று பாருங்களேன்!

4 comments:

 1. ச்சீ போங்க.. எனக்கு வெட்கமா இருக்கு. :-P

  ReplyDelete
 2. ஐயா சாரே.. இத்தனை பதிவு ஒரு வாரத்துக்குள்ளே போட்டிருக்கீங்களே.. நாங்கல்லாம் எப்போ படிச்சு முடிக்கிறது?

  ReplyDelete
 3. ரேடியோஸ்பதி அதன் டஹ்னி தன்மையில் மின்னுகிறது..

  பாடும் நிலா பாலுவில் எந்த SPB பாடல் வேணும்னாலும் டக்ன்னு கிடைக்கும். :-)

  ReplyDelete
 4. ச்சீ போங்க எனக்கும் வெக்கமா இருக்கு ;-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது