07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 22, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பும்

அன்பின் பதிவர்களே !
ஒரு வார காலமாக நண்பர் பிரேம்குமார் அழகாக வலைச்சரம் தொடுத்து விடை பெற்றிருக்கிறார். நம்முடன் பயணம் செய்த, சுய அறிமுகத்தில், அவருடைய கவிதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பயணத்தில் சக பயணியாக வந்த கவிஞர்களின் கவிதைகள், காதல் கவிதைகள், நினைவலைகள், சுட்டி மழலைகளிண் பதிவுகள், விடுபட்ட பதிவுகள் என பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்து விடை பெற்றிருக்கிறார்.. அவருக்கு நன்றி கூறி விடை அளிக்கிறோம்.
----------------------------------------------------------
இவ்வார ( 23ம் நாள் முதல்) ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அருமை நண்பர் கோகுலன் கண்ணன். இவர் தமிழ் கவிதைகளுக்காகவே ஒரு வலைப்பூவும், ஆங்கிலக் கவிதைகளுக்காக ஒரு வலைப்பூவும், சிறுகதைகளுக்காக ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறார். அன்புடன் குழுமத்திலும் கவிதைகளால் கலக்கி வருகிறார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில்.. பீனிக்ஸ் (இணையம்) பல்கலைக்கழகத்தில் ஒரு மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். இவரையும் இவரது கவிதைகளையும் விரும்பும் ஒருவருக்காகக் காத்திருக்கிறார். விரைவில் ஒரு தேவதை வந்து அம்மாவுக்கு அடுத்த படியான' ...... ' இந்த இடத்தை நிரப்பிக்கொள்ள, நல் வாழ்த்துகள்.

நண்பரே வருக வருக ! தருக தருக கவிதைகளை ! அறிமுகப் படுத்துக அனைத்துக் கவிஞர்கள் மற்றும் சக பதிவர்களை !
----------------------------------------
சீனா .... Cheena
22.06.2008 இரவு 09.00

6 comments:

 1. கோகுலன் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் நண்பரே!! (நிஜமா நல்லவன்)..

  :))))

  ReplyDelete
 3. //இவரையும் இவரது கவிதைகளையும் விரும்பும் ஒருவருக்காகக் காத்திருக்கிறார். //


  வாழ்த்துக்களுடன்...!

  வலைச்சரத்தில் பதிவுகளின் வருகைக்காகவும் காத்திருக்கிறோம்!

  ReplyDelete
 4. வழியனுப்புலுக்கு நன்றி சீனா.

  கோகுல கண்ணனுக்கு வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. //பிரேம்குமார் said...
  வழியனுப்புலுக்கு நன்றி சீனா.

  கோகுல கண்ணனுக்கு வாழ்த்துக்கள் :)
  //

  ரிப்பீட்டே :)

  ReplyDelete
 6. அன்போடு வரவேற்று வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது