07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 18, 2010

கவிதையால் ஆன பயன்

) அசைபோடும் கவிதைகள் :

நண்பரொருவரு சொல்லுற கவிதைய என்னால உணர முடிஞ்சுது.. ஆனா, அவரோட காதலியால உணர முடியலைனு நெனைச்சு நெனைச்சே வருந்தறாரு. அவரு சொன்ன அந்தக் காதலி நீங்களா இருந்தா அவரோட மனசு விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதான் அவருக்கு நல்லது.

வெகு சமீபத்தில் படிச்ச சூடான கவிதை 'கலாய்ப்பு' நிகழ்ச்சி, உங்கள் பார்வைக்காக. முதலாமவர் போட்ட காதல் கவிதைய, இரண்டாமவர் 'இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு.. அல்ல... அல்ல... அல்ல...", அப்படி சொல்லிட்டே பட்டைய கெளப்பினாரு. வல்லவனுக்கு வல்லவன் உண்டுங்கற மாதிரி அந்த ரெண்டாமவர, மூனாவதா ஒரு ஆளு அதே பாணில அதே டிஸ்கி போட்டு,  மொக்கிட்டாரு , படிச்சுப் பாருங்க.

சினிமால வந்த ரெண்டு மூணு கவிதைகளை சுவைபட படம் போட்டு சொல்லி இருக்காரு நண்பர் சரண் வெங்கட். இதுலே எனக்கு ரொம்பப் புடிச்சது நம்ம பன்னிகுட்டி ராம்சு.. சாரி.. சாரி.. ஆக்சுவல் கவுண்டர் சொன்னதுதான். கடைசியா சரம் வெங்கட் சொன்னாரு பாருங்க, அவரோட, காமெடி கவிதை .......சூப்பருதான்.
    ) ஆன பயன், யாதெனில் :
    வலைமனையில் நான் எழுத ஆரம்பித்து என்ன நன்மைகள் பெற்றேன் ? 'ஒண்ணுமில்லை, சரியாச்சொல்லன்னும்னா, நேரத்த வீணாக கழித்து, வீட்டிற்கு ஒரு உபயோகமும்செய்யுறதில்லை ', என்னோட மனைவியின் பதிலது. என்னைக் கேட்டால் அதைப் பத்தி ஒரு தொடர் பதிவே எழுதிடுவேன்.
    தமிழ்ல கிறுக்குகிற நண்பரொவர், வலைமனையினால் தான் புதிய நண்பர்கள் பெற்று, தன்னுடைய நட்பு வட்டாரம் விரிவடைந்தது என்று சொல்லுகிறார்.

    தமிழ், ஆங்கில மொழி மட்டும் அல்லாது கணினி மொழியும் தெரிந்த பலருள் இந்த 'இவனும் ஒருவன்' சொல்கிறார், நட்புமட்டுமின்றி மேலும் மூன்று பயன்கள் தனக்கு கிடைப்பதாக. நீங்கள் பெற்ற பயன் உங்களுக்கே வெளிச்சம்.
      ) இன்றைய நாயகர்
      • இந்த வலைப்பூவில் நண்பர் எஸ்.கே. அவர்கள் கணணி மென்பொருள் அடோப்ஃபிளாஷ் பற்றி, தொழில்நுட்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். பொறுமையாக அது பற்றி பகிர்ந்தமைக்கு நாம் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளோம். நீங்கள்  சென்று பார்த்து, படித்து பயன்  பெற வேண்டி அவரை இங்கு சிறப்பு வரிசையில் அறிமுகம் செய்கிறேன். படத்தோடு உள்ள தொடர்பு, புரிகிறதா ? பின்னூட்டத்தில் சொல்லவும். 
      PS  -  ஒரு தகவல்....
      கையால் எழுதும் முறை மட்டுமே இருந்த காலத்தில்.. எழுதியவற்றில், ஏதாவது விட்டுப் போயிருந்தால், கடைசியில் அதைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. அதை, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (பி.எஸ்.) என்பர் (ஹி.. ஹி.. 'பின்குறிப்பு' .. நம்ம பில்ட் அப் எப்புடி ?). அதேபோல நான், வலைச்சரத்தில் எழுதுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே எல்லா பதிவுகளையும் எழுதி தயார் நிலையில் வைத்திருந்தேன். அவற்றைத்தான், கடந்த ஏழு நாட்களாக, நீங்கள் படித்தது (மகிழ்ந்தது !). அன்றைய தினத்தில், இன்றைய 'கும்மி' வலைப்பூ பிறந்திருக்கவில்லை. ஆதலால், அதனை பற்றி சொல்ல இயலவில்லை. ஆகவே பி,எஸ் ஆக இங்கு சொல்லி இருக்கிறேன்.
      கும்மியில்  வந்த இடுகைகளுக்குள் எனக்கு மிகவும் பிடித்த மூன்று பின்வருவன...

      1. கும்மிஎன்றால் என்ன?..  அட இதுதான்
      2. எதிர்பார்ப்பு பற்றி  வந்ததிது.
      3. கும்மி மக்களைப் பற்றிய இலக்கணம் மாறாத குறள் வெண்பாக்கள்

      ... நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்

          60 comments:

          1. எனக்கு தான் வடை 12 மணிக்கு

            ReplyDelete
          2. நண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் தெரியாதவர்கள்...நல்ல அறிமுகம் கவிதை பதிவுகள் சூப்பர்

            ReplyDelete
          3. நன்றி சவுந்தர்.

            எஸ்.கே உங்களுக்குத் தெரிந்தவரா ?.. அடாடா.. ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன்.. இல்லேன்னா நூத்துக்கு நூறு கேடைச்சிருக்குமே ?

            ReplyDelete
          4. //
            ... நன்றி ! மத்ததலாம் எப்பவேனாலும் பேசிக்கலாம் இங்க இருப்பேன் நான்////

            எத்தன மணிக்கு இருப்பேங்க?

            ReplyDelete
          5. அப்பாட நாளைல இருந்து வலைச்சரம் தப்பிச்சது

            ReplyDelete
          6. ஒருவாரம் அண்ணன் வலைச்சரத்துல இருந்ததுக்கு பரிசா விருதகிரி டிக்கெட் இலவசம்.

            ReplyDelete
          7. TERROR-PANDIYAN(VAS) said...
            நன்று!///

            நல்ல வேளை பதிவை படிக்கவில்லை

            ReplyDelete
          8. பன்னிக்குட்டி ராம்சாமி said...
            மிக்க நன்று.......////

            வந்துட்டார் கவர்னர்

            ReplyDelete
          9. // TERROR-PANDIYAN(VAS) said...

            நன்று!! //

            // பன்னிக்குட்டி ராம்சாமி said...
            மிக்க நன்று....... //

            ரொம்ப நன்றிகள்... தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.

            ReplyDelete
          10. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
            "எத்தன மணிக்கு இருப்பேங்க? " //

            நா பொதுவாச் சொன்னா, நீங்க இப்படி கேக்குறீங்களே..?

            // அப்பாட நாளைல இருந்து வலைச்சரம் தப்பிச்சது //

            அப்படியா ? நல்லதுதானே.. என்ன சீனா சார், சரியா ?

            ReplyDelete
          11. // ஒருவாரம் அண்ணன் வலைச்சரத்துல இருந்ததுக்கு பரிசா விருதகிரி டிக்கெட் இலவசம். //

            நா எழுதுனதுக்கு அவ்ளோ பெரிய தண்டனையா ? அவ்வ்வ்வவ்வ்வ்

            ReplyDelete
          12. எல்லாம் எனக்கு புதியவர்கள் மாதவன் சார்.. நன்றி....

            ReplyDelete
          13. ஆஹா.. நீங்களும் அர்த்த ராத்திரியில் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா??

            முதல் கவிதையும் வெங்கட் சரண் கவிதையும் எனக்கு புதிய அறிமுகங்கள்..

            இந்த வாரம் முழுவதும் திறம்பட பல புதியவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி + வாழ்த்துக்கள்..

            படத்தோட உள்ள தொடர்பு: எஸ்.கே ப்ளாக் பெயர் 'மனம் ப்ளஸ்'

            எஸ்.கே இன்னைக்கு கவிதை எழுதுவாரா இல்ல ப்ளாஷ் க்ளாஸ் எடுப்பாரா?? #டவுட்டு_அகெய்ன்

            ReplyDelete
          14. நண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் புதுசு..

            ReplyDelete
          15. //வினோ said...
            "எல்லாம் எனக்கு புதியவர்கள் மாதவன் சார்.. நன்றி...."//

            அனைவரும் புதியவர்களா.. ?
            மிக்க நன்றி .

            ReplyDelete
          16. // அனு said...

            ஆஹா.. நீங்களும் அர்த்த ராத்திரியில் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா?? //

            சனிக்கிழமை இரவாதலால்

            // இந்த வாரம் முழுவதும் திறம்பட பல புதியவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி + வாழ்த்துக்கள்.. //

            :-)

            //படத்தோட உள்ள தொடர்பு: எஸ்.கே ப்ளாக் பெயர் 'மனம் ப்ளஸ்'//

            உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏது ?
            ( சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் )


            // எஸ்.கே இன்னைக்கு கவிதை எழுதுவாரா இல்ல ப்ளாஷ் க்ளாஸ் எடுப்பாரா?? #டவுட்டு_அகெய்ன் //

            எஸ்.கே சார்.. காதுல விழுந்திச்சா ?
            ( டார்கெட் 'நூறு+' , ஓகேவா ?)

            ReplyDelete
          17. //வெறும்பய said...
            அறிமுகங்கள் நன்று..//

            சிம்பிளா, ஸ்வீட்டா சொல்லிட்டீங்க.. நன்றிகள்

            ReplyDelete
          18. //அன்பரசன் said...
            நண்பர் எஸ்கே தவிர மற்றவர்கள் புதுசு..//

            அப்படியா ? மட்டற்ற மகிழ்ச்சி ! நன்றி !

            ReplyDelete
          19. நல்ல அறிமுகங்கள். நன்றி.

            ReplyDelete
          20. நல்ல அறிமுகங்கள், மிக்க மகிழ்ச்சி, நன்று, ha...ha....ha....
            :)
            (மற்றவர்கள் பின்னூட்டங்களை காப்பி பேஸ்ட் பண்ணுவோர் சங்கம்)

            ReplyDelete
          21. @மாதவன் & அனு

            //சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் //

            ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க.. :))

            ReplyDelete
          22. நன்றி சித்ரா, பெ.சோ.வி, இம்சை பாபு.

            ReplyDelete
          23. // TERROR-PANDIYAN(VAS) said...
            @மாதவன் & அனு
            //சரியா மாட்டிக்கிட்டாங்க ! எதைக் கேட்டாலும் சரியா சொல்லிடுராங்களே அதான் //

            ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க.. :)) //

            அட.. அத நான் மறந்திட்டேனே...!

            சரியாச் சொன்னீங்க.. டெரர்.

            சரியாச் சொன்னீங்க.. டெரர்.

            ReplyDelete
          24. புதிய அறிமுகங்கள்!
            அருமையாக உள்ளன!

            ReplyDelete
          25. // எஸ்.கே said...
            புதிய அறிமுகங்கள்!
            அருமையாக உள்ளன! //

            வருக, எஸ்.கே. நன்றிகள்.
            என்னடா ஆளக் காணுமே.. சண்டே லீவுல போயிட்டாரா, னு நெனைச்சேன்.
            வந்துட்டீங்க.... இன்னிக்கு டார்கெட் அம்பதா, நூறா.. ?

            ReplyDelete
          26. ஒரு வாரம் போனதே தெரியலை

            நீங்கள் நிறய நபர்கள் அறிமுகம் செய்தது ஒரு புறம்; உங்களை பலரும் அறிந்து கொள்ளவும் இது உதவியது. உங்கள் followers எண்ணிக்கை இந்த வாரத்தில் கூடியதே சாட்சி. வாழ்த்துகள்

            ReplyDelete
          27. எஸ்.கே, கும்மி குரூஸ் தளங்களைத்தவிர மற்றவை எனக்கு புது அறிமுகங்கள் நண்பரே,

            சிறப்பான அறிமுகஙகள்....

            பகிர்வுக்கு நன்றி

            ReplyDelete
          28. சிரிப்பு வருது பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          29. பொன்னியின் செல்வன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          30. லக லக லக..... பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          31. வந்துட்டான்யா வந்துட்டான் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          32. //மோகன் குமார் said..." ஒரு வாரம் போனதே தெரியலை
            நீங்கள் நிறய நபர்கள் அறிமுகம் செய்தது ஒரு புறம்; உங்களை பலரும் அறிந்து கொள்ளவும் இது உதவியது. உங்கள் followers எண்ணிக்கை இந்த வாரத்தில் கூடியதே சாட்சி. வாழ்த்துகள் //

            உண்மைதான்..
            எனக்கு பாலோயர்ஸ் மெலுன் வந்தத உன்னிப்பா பாத்தீங்களா.. நல்லா அப்செர்வர் நீங்க..
            நன்றி..

            ReplyDelete
          33. Venkat Saran பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          34. உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன் !! பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          35. Ivan's Blog பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          36. டெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

            ReplyDelete
          37. // மாணவன் said...

            எஸ்.கே, கும்மி குரூஸ் தளங்களைத்தவிர மற்றவை எனக்கு புது அறிமுகங்கள் நண்பரே,

            சிறப்பான அறிமுகஙகள்....

            பகிர்வுக்கு நன்றி //

            நன்றி மாணவரே !

            ReplyDelete
          38. தேடிச் சோறு நிதம் தின்று – பல
            சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
            வாடித் துன்பமிக உழன்று – பிறர்
            வாடப் பலசெயல்கள் செய்து – நரை
            கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
            கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
            வேடிக்கை மனிதரைப் போலே – நான்
            வீழ்வே னென்று நினைத்தாயோ?

            பாரதியார்

            ReplyDelete
          39. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
            அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
            பொறிகளின்மீது தனியர சாணை,
            பொழுதெலாம் நினதுபே ரருளின்
            நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
            நிலைத்திடல் என்றிவை யருளாய்
            குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
            குலவிடு தனிப்பரம் பொருளே!

            - சி. சுப்ரமணிய பாரதி

            ReplyDelete
          40. கமுகொடு நெடிய தென்னை
            கமழ்கின்ற சந்தனங்கள்
            சமைக்கின்ற பொதிகை அன்னை
            உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்!
            தமிழ் எனக் ககத்தும், தக்க
            தென்றல் நீ புறத்தும் இன்பம்
            அமைவுறச் செய்வதை நான்
            கனவிலும் மறவேன் அன்றோ?

            பாரதிதாசன்

            ReplyDelete
          41. சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
            திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
            நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
            நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
            புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
            புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
            நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
            நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

            - பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.

            ReplyDelete
          42. // எஸ்.கே said...

            டெரர் கும்மி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும். //
            எஸ்.கே.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கலாமா ?

            நீங்க 'மனம்+' க்கு வாழ்த்து சொல்லலியே ?

            மனம்-'படம்'... சஜஸ்ட் செய்தவர் -பி.எஸ்.வி.

            ReplyDelete
          43. @எஸ்.கேவின்(??) கவிதைகள்

            ஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..

            ReplyDelete
          44. @ yes.ke. சூப்பர் கவிதைகள்.. கலக்குங்க..

            ReplyDelete
          45. //அனு said...

            @எஸ்.கேவின்(??) கவிதைகள்

            ஓடு... ஓடு.. அது நம்மள வேகமா துரத்திட்டு வருது.. திரும்பி பாக்காம வேகமா ஓடு..//

            அப்ப வடை.. ?

            ReplyDelete
          46. மனம்+க்கு வாழ்த்துக்கள்!
            படத்திற்கு சஜஷன் சொன்ன பிஎஸ்விக்கு வாழ்த்துக்கள்!
            படம் போட்ட மாதவனுக்கு வாழ்த்துக்கள்!

            ReplyDelete
          47. நன்றி எஸ்.கே.. உங்கள் கவிதைகளால், அனு ஓடிவிட்டார்.. 'வடை' எனக்கே..
            வாருங்க நாம் பகிர்ந்துன்னலாம்..

            ReplyDelete
          48. இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்
            ஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!
            அனு!

            ReplyDelete
          49. @Madhavan
            //உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி ஏது ?//

            Fill in the blanks with Yes or No
            ------, I am a fool.

            (ஏன்னா ரெண்டுமே எனக்கு பொருந்தாதில்ல.. ஹிஹி)

            @டெரர்
            //ப்ளாக் எப்பொ ஆரம்பிப்பிங்க கேட்டு பாருங்க. திருவிழாவுல தொலைஞ்சிபோன 2 வயசு புள்ளை கிட்ட சிக்கின 1 வயசு ஆடு மாதிரி முழிப்பாங்க..//

            நான் ப்ளாக் ஆரம்பிச்சா, சிறுத்தை கிட்ட மாட்டிகிட்ட சிறுமுயல் மாதிரி நீங்க முழிக்கக் கூடாதேன்ற நல்ல எண்ணம் தான்.. (ப்ளாக் ஆரம்பிச்சா உங்களைப் பத்தி புனைவு எழுதுவேன்னு சொன்னது நினைவு இருக்கா?)

            ReplyDelete
          50. @Madhavan
            //அப்ப வடை.. ?//

            உங்களுக்கு தான்..

            ReplyDelete
          51. @எஸ் கே

            //இரண்டெழுத்திலிருந்து பிறக்கும் ஓராயிரம் வார்த்தைகள்
            ஓசைகளின்றி வினைகளை முடிக்கும்!
            அனு//

            நீங்க நல்லவரா? கெட்டவரா??

            ReplyDelete
          52. //நீங்க நல்லவரா கெட்டவரா//

            நான் நல்ல கெட்டவன் தான். இப்பதான் கெட்ட நல்லவனா ஆக முயற்சி செஞ்சிகிட்டு இருக்கேன்!

            ReplyDelete
          53. புதிய பல அறிமுகங்கள்.
            பதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!
            பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய
            (படுத்த்த்திய அல்ல) மாதவன்
            அவர்களுக்கும் பாராட்டுக்கள்!!
            வாய்ப்பும் களமுமைத்துத்தந்த
            சீனா ஐயாவிற்கு நன்றிகள்!!!
            (58)

            ReplyDelete
          54. // NIZAMUDEEN said...

            புதிய பல அறிமுகங்கள்.
            பதிவர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்!
            பதிவர்கல்ளையறிமுகப்படுத்திய
            (படுத்த்த்திய அல்ல) மாதவன் //

            நல்ல வேளை.. பேரு தப்பிச்சுது..
            நன்றி நிஜாமுதீன்

            ReplyDelete
          55. அண்ணே.... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே...
            வலைச்சரம் ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...

            ReplyDelete

          தமிழ் மணத்தில் - தற்பொழுது