07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 20, 2011

பதிவுகளும் அறிமுகமும்-6 (வலைச்சரத்தில் ஞாயிறு)

 ண்பர்களே...நேற்றைய பதிவர்களையும் பதிவுகளையும் ரசித்திருப்பீர்கள். இனி....இன்றைய அறிமுகங்களை பார்க்கும் முன்பு ஒரு நன்றியுரையை படித்துவிடுங்களேன்.
எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பளித்த திரு. சீனா அய்யா அவர்களுக்கும், முன்பு இங்கு ஆசிரியராக பணியாற்றி என்னை அறிமுகம் செய்து பலரிடம் கொண்டு சேர்த்த நண்பர்கள் அருண்பிரசாத், அஹமது இர்ஷாத், பாலா, மற்றும் மாணவன் ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம் கடந்த ஒருவாரகாலமாக என் பதிவுகளை படித்து வாக்களித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய என் வலையுலக சொந்தக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை நான் அறிமுகப்படுத்திய புதிய,பழைய, பிரபலமான, பிரபலமில்லாத பதிவர்கள் அனைவரும் என் பணியில் திருப்தியடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் சிலரை அறிமுகப்படுத்த நினைத்தேன். ஒரு வாரகால அவகாசத்தில் அது சாத்தியமில்லை என்பதால் விட்டுவிட்டேன். விடுபட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன். இதோ இன்றைய வலைச்சர கடைசி நாள் அறிமுகங்கள்.....




பெயர்:
ஆயிஷா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

#########################################################


பெயர்:
கலையன்பன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

######################################################



பெயர்:
போளூர் தயாநிதி
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

##############################################################


பெயர்:
நேசமுடன் ஹாசிம்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

###########################################################


பெயர்:
ஷர்புதீன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு :

############################################################


பெயர்:
ரியாஸ்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

#############################################################



பெயர்: 
 தினேஷ் குமார்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

##############################################################


பெயர்:
நாஞ்சில் மனோ
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

###########################################################



பெயர்:
தஞ்சை வாசன்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

##############################################################


பெயர்:
மைந்தன் சிவா
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:

##########################################################

போனஸ் பிரபலம் 





பெயர்
தபூ சங்கர்
வலைப்பதிவின் பெயர்:
என்னை கவர்ந்த பதிவு:
அடுத்த தொகுப்பு...

நன்றி நண்பர்களே.....வலைச்சரத்திலிருந்து விடைபெறுகிறேன். என் தளத்தில் தொடர்வேன்.எல்லாப்புகழும் இறைவனுக்கே....
-அன்புடன்
ரஹீம் கஸாலி 

(நாந்தாங்க...இன்னைக்காவது முகம் காட்டுவோம்ன்னுதான்) 


.

60 comments:

  1. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இந்த வாரம் என்னையும் அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகள்....
    அப்படியே....இன்னைக்கு நான் தான் first....

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துகள்..ஆசிரியருக்கும் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  3. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்க முகத்தை பார்த்தது மிக சந்தோஷமா இருகுங்க பாஸ் ..... இன்னைக்காவது காட்டுனீங்களே தங்கள் திருமுகத்தை ......

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இன்றும் நல்ல அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள், ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல :))

    ReplyDelete
  10. //உங்க முகத்தை பார்த்தது மிக சந்தோஷமா இருகுங்க பாஸ் ..... இன்னைக்காவது காட்டுனீங்களே தங்கள் திருமுகத்தை ...//
    //வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல :))//

    ReplyDelete
  11. மிகவும் நன்றி மக்கா.....
    உங்கள் முகத்தை காட்டியமைக்கு நன்றி...

    ReplyDelete
  12. ஒவ்வொரு அறிமுகமும் சூப்பர்....

    ReplyDelete
  13. ஃஃஃஃஃ இதுவரை நான் அறிமுகப்படுத்திய புதிய,பழைய, பிரபலமான, பிரபலமில்லாத பதிவர்கள் அனைவரும் என் பணியில் திருப்தியடைந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.ஃஃஃஃ

    நிச்சயாமாக எத்தனை வேரை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  14. கணினி பதிவர்களை ஊக்குவிக்கும் வலைச்சரத்திற்கு அதன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  15. //உங்க முகத்தை பார்த்தது மிக சந்தோஷமா இருகுங்க பாஸ் ..... இன்னைக்காவது காட்டுனீங்களே தங்கள் திருமுகத்தை ...//
    //வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல :))//

    மிக்க நன்றி நண்பா.... என்னை நீங்களும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு.....

    மிக்க மகிழ்ச்சி....

    ReplyDelete
  16. இது ஒரு நல்ல ஒருங்கிணைப்பு முயற்சி ரஹீம். விரைவில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் படும் நேரம் வரும் என்று நம்புகிறேன்.
    இவர்களை அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி.நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மனோ, ஆயிஷா, ஷர்புதீன் இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கலானாலும் மேலும் பல புதியவர்களை அறிமுகம் செய்தீர்கள். தொடரட்டும். நன்றி.

    ReplyDelete
  17. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. // (நாந்தாங்க...இன்னைக்காவது முகம் காட்டுவோம்ன்னுதான்) //

    உங்க பையனை எங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அவனின் சிரித்த முகம் எங்களை கவரும். உங்கள் முகம் தான் இன்று அறிமுகம்.:))))))

    ReplyDelete
  19. இந்த ஒரு வாரத்தில் ஏகப்பட்ட அறிமுகங்கள்
    செய்துள்ளீர்கள்... நன்றி...

    இன்று என்னையும் அழகாய் அறிமுகம்
    செய்துள்ளீர்கள்... நன்றி...

    ReplyDelete
  20. இன்று உங்கள் முகத்தையும் அறிமுகம்
    செய்துள்ளீர்கள்... நன்றி...

    ReplyDelete
  21. என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்.. மற்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  22. இதிலயும் தினேஷ்ம், மனோவும் பிரிக்காம போட்டிருக்கீங்களே.!!!

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....

    என்னை அறிமுக படுத்தியதற்கு ரெம்ப
    நன்றி சகோ.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    உங்கள் போட்டோ,மகன் போட்டோ பார்த்து சந்தோஷம் சகோ.

    உங்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  24. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பாஸ்..
    மற்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
    சிறந்த முயற்சி...

    ReplyDelete
  25. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்......
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  26. Pari T Moorthy said...

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இந்த வாரம் என்னையும் அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகள்....
    அப்படியே....இன்னைக்கு நான் தான் first....
    முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  27. செங்கோவி said...

    அனைவருக்கும் வாழ்த்துகள்..ஆசிரியருக்கும் வாழ்த்துகள்!!
    வாழ்த்துக்கு நன்றி செங்கோவி

    ReplyDelete
  28. சே.குமார் said...

    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  29. தினேஷ்குமார் said...

    உங்க முகத்தை பார்த்தது மிக சந்தோஷமா இருகுங்க பாஸ் ..... இன்னைக்காவது காட்டுனீங்களே தங்கள் திருமுகத்தை ......
    அவ்வளவு அழகாவா இருக்கு நம்ம முகம்

    ReplyDelete
  30. shanmugavel said...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தங்களுக்கு நன்றி
    ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  31. Jaleela Kamal said...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இன்றும் நல்ல அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள், ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
    ரொம்ப நன்றி பண்ணிகுட்டியாரே

    ReplyDelete
  33. //தம்பி கூர்மதியன் said...
    இதிலயும் தினேஷ்ம், மனோவும் பிரிக்காம போட்டிருக்கீங்களே.!!!//


    கண்ணு வைக்காதீங்கப்பா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  34. மாணவன் said...

    வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல :))
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாணவன்

    ReplyDelete
  35. பாரத்... பாரதி... said...

    //உங்க முகத்தை பார்த்தது மிக சந்தோஷமா இருகுங்க பாஸ் ..... இன்னைக்காவது காட்டுனீங்களே தங்கள் திருமுகத்தை ...//
    //வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல :))//
    வருகைக்கு நன்றி பாரத்பாரதி

    ReplyDelete
  36. MANO நாஞ்சில் மனோ said...

    மிகவும் நன்றி மக்கா.....
    உங்கள் முகத்தை காட்டியமைக்கு நன்றி...
    என் முகம் யாருக்கு வேணும். நம்ம அறிமுகம் எப்படி?

    ReplyDelete
  37. MANO நாஞ்சில் மனோ said...

    ஒவ்வொரு அறிமுகமும் சூப்பர்....
    ஆஹா...நன்றி

    ReplyDelete
  38. ம.தி.சுதா said...



    நிச்சயாமாக எத்தனை வேரை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்....///
    ரொம்ப சந்தோசம் மதி.சுதா

    ReplyDelete
  39. செய்தாலி said...

    கணினி பதிவர்களை ஊக்குவிக்கும் வலைச்சரத்திற்கு அதன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  40. மிக்க நன்றி நண்பா.... என்னை நீங்களும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு.....

    மிக்க மகிழ்ச்சி...
    வருகைக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  41. கக்கு - மாணிக்கம் said...

    இது ஒரு நல்ல ஒருங்கிணைப்பு முயற்சி ரஹீம். விரைவில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் படும் நேரம் வரும் என்று நம்புகிறேன்.
    இவர்களை அறிமுகபடுதுவதில் மகிழ்ச்சி.நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மனோ, ஆயிஷா, ஷர்புதீன் இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கலானாலும் மேலும் பல புதியவர்களை அறிமுகம் செய்தீர்கள். தொடரட்டும். நன்றி.
    வருகைக்கு நன்றி அண்ணே....

    ReplyDelete
  42. FARHAN said...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வருகைக்கு நன்றி கருப்பன்

    ReplyDelete
  43. உங்க பையனை எங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அவனின் சிரித்த முகம் எங்களை கவரும். உங்கள் முகம் தான் இன்று அறிமுகம்.:))))))
    அப்படியா ரொம்ப சந்தோசம் அண்ணே...

    ReplyDelete
  44. கலையன்பன் said...

    இந்த ஒரு வாரத்தில் ஏகப்பட்ட அறிமுகங்கள்
    செய்துள்ளீர்கள்... நன்றி...

    இன்று என்னையும் அழகாய் அறிமுகம்
    செய்துள்ளீர்கள்... நன்றி...

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  45. Riyas said...

    என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சார்.. மற்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  46. தம்பி கூர்மதியன் said...

    இதிலயும் தினேஷ்ம், மனோவும் பிரிக்காம போட்டிருக்கீங்களே.!!!
    பிரிக்கிற பாவம் நமக்கு வேண்டாம்

    ReplyDelete
  47. ஆயிஷா said...

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....

    என்னை அறிமுக படுத்தியதற்கு ரெம்ப
    நன்றி சகோ.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    உங்கள் போட்டோ,மகன் போட்டோ பார்த்து சந்தோஷம் சகோ.

    உங்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!
    வ அலைக்கும் சலாம்(ரஹ்).....வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  48. மைந்தன் சிவா said...

    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பாஸ்..
    மற்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
    சிறந்த முயற்சி...///
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

    ReplyDelete
  49. sakthi said...

    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்......
    நட்புடன் ,
    கோவை சக்தி
    நன்றி சக்தி

    ReplyDelete
  50. MANO நாஞ்சில் மனோ said...

    //தம்பி கூர்மதியன் said...
    இதிலயும் தினேஷ்ம், மனோவும் பிரிக்காம போட்டிருக்கீங்களே.!!!//


    கண்ணு வைக்காதீங்கப்பா ஹா ஹா ஹா ஹா.....
    உங்கள் நட்பு தொடரட்டும் பாஸ்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. வலைச்சரத்தின் அனைத்து அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துகள்.என்னை அறிமுகப் படித்தியதற்கும் நன்றி.அன்புடன் தபூ சங்கர்.

    ReplyDelete
  52. தங்களின் வருகைக்கு நன்றி தபு சங்கர் சார்.

    ReplyDelete
  53. தபூ சங்கர் said...

    வலைச்சரத்தின் அனைத்து அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துகள்.என்னை அறிமுகப் படித்தியதற்கும் நன்றி.அன்புடன் தபூ சங்கர்.///
    தங்களின் வருகைக்கு நன்றி தபு சங்கர் சார்.

    ReplyDelete
  54. அறிமுகப் படுத்திய அனைத்து உள்ளங்களும் வைரங்கள்.

    உங்களின் கடமையை முடித்து திருப்திகரமாக பொறுப்பு பதவியிலிருந்து விலகி,மற்றவருக்கு வழி கொடுத்த உங்களுக்கு நன்றி கஸ்ஸாலி.

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி...

    ReplyDelete
  56. அருமையான தொகுப்பு நிறைய அறிமுகங்கள். நிறைவாய் இருந்தது வாழ்த்துகள் ரஹீம்!!

    ReplyDelete
  57. >>>>பிரபலமில்லாத பதிவர்கள் அனைவரும்

    iwdha இந்த லைன் அவர்கள் மனம் கோணும்படி அமையலாம். புதிய பதிவர்கள் என்பதே சரி...

    ReplyDelete
  58. வலைச்சரத்தில் ஒருவார காலமாக சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    ReplyDelete
  59. thanks kassaali for my introduction in valaisaram. thanks mr cheena

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது