07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 19, 2011

சரம் 5 – ஒரு விசிட் போங்களேன்..



என்ன நண்பர்களே.. சௌக்கியமா? நேற்றைய சரத்தில் நான் பகிர்ந்த சமையல் குறிப்புகள் அனைத்தையும் முயன்று பார்த்தீர்களா?? (அடச்சே.. ஏதோ பட்டிமன்றத்துல பேசுற மாதிரி இருக்குது.. வழக்கமான மொக்கைப் பேச்சு தான் நமக்கு லாயக்கு).
சமையல் குறிப்பு எதையுமே ட்ரை பண்ணிப் பாக்கலையா?  (ஹூம்ம்..). சரி விடுங்க. பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போய்டுச்சு. அந்த லிங்க்கையாவது க்ளிக் பண்ணிப் பாத்தீங்களா??? (இல்லையா??? டேய் மாயாண்டி.. எடுடா அந்த அரிவாள... ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்). இன்னைக்கு சில பதிவர்களோட வலைதளங்கள உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறேன், அவங்களோட தளத்துக்குப் போய் ஒரு விசிட் போடுங்க.. என்ன?? சரிதானே???
ஒரு கண்ணாடி வீடும் சில கற்களும்“னு... அட.. கதை சொல்ல வரலைங்க.. ஒரு பதிவர் எழுதிகிட்டு இருக்கார். அனுபவப் பதிவர்களுக்கு ஏதேதோ கேள்வியெல்லாம் வச்சிருக்காராம்.. என்னானு தான் கேளுங்களேன். (எனக்கு சின்ன வயசுலருந்தே எக்ஸாம், கேள்வினாலே பயம்“னு சொல்லி எஸ்“ஸாக கூடாது... சொல்லிப்புட்டேன்).
வெங்காயம்.. அட முறைக்காதீங்க.. நா ப்ளாக்கோட பேர தான் சொன்னேன். (காம்ப்ளான் குடிக்காம) வளர்ந்து வரும் பதிவர்களில் இவரும் ஒருத்தர்.. அரசியல் பற்றிய பதிவுகள் இவரோட தளத்துல அதிகமா கிடைக்கும்.
யோஹன்னா யாழினி.. (கரெக்டா உச்சரிக்கணும்.. சொல்லிட்டேன்..). இவரோட பதிவுகளின் எண்ணிக்கை கம்மியா இருந்தாலும், படிக்கும்போது கட்டாயம் ரசிக்க வைக்கும். இவரோட எழுதாத கவிதைகளும், அனுபவங்களும் படிக்கிறவங்கள நிச்சயம் ஈர்க்கும்.
அன்பே சிவம்.. (படம் இல்ல.. இது ப்ளாக்கோட பேரு..). இவர் புத்தகங்கள்ல வெளியான தன்னோட கதைகளைப் பகிர்ந்துக்குறதுல ஸ்வாரஸயம் மிக்கவர். முக்கியமாக ஒரு பக்க கதை எழுதுறதுல திறமையானவர்.
சில பகிர்வுகள் பார்வைகள்.. இந்த தளத்துல பகிரப்படும் பதிவுகள்ல, கவிதைகளுக்குப் பஞ்சமேயில்லைனு சொல்லலாம்.
எனது பயணங்கள்.. பேரைப் பாத்துட்டு பயணம் பற்றிய பதிவுகள் மட்டும் தான் இருக்கும்னு நெனச்சுடாதீங்க.. பயணப் பதிவுகளோடு மற்ற வகைப் பதிவுகளும் இருக்கும்.
படிச்சுட்டீங்களா?? இன்னைக்கு நண்பர்களோட அறிமுகங்கள் போதும்னு நெனைக்கிறேன்.
தளங்களின் தேடுதலுக்கு உதவிய நண்பர் சங்கவிக்கு நன்றி  (நா ரொம்ம்ம்ம்ப நல்லவளாக்கும்..)
மீதி நண்பர்களோட பட்டியல, நாளைக்கு தொடுக்கப்போற சரம்“ல பாக்கலாம்.
வழக்கம்போல தத்துவத்தப் பகிர்ந்துட்டு கிளம்புறேங்க..
பலசாலிக்கு பாரம் என ஒன்றும் இல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்றும் இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்றும் இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை"
நாளைக்கு சந்திக்கலாமங்க.. (அட.. இது தத்துவமில்லீங்க..)
.
.

19 comments:

  1. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சூப்பர் சரம்...

    வாழ்த்துக்கள்...
    அனைவருக்கும்...

    ReplyDelete
  3. பலசாலிக்கு பாரம் என ஒன்றும் இல்லை.
    முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்றும் இல்லை.
    கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்றும் இல்லை.
    அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை"//

    மனம் கவர்ந்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தங்களின் பாராட்டுதலுக்கும்...அறிமுகத்திற்கும் நன்றிகள் பலகோடி...தோழர்.

    ReplyDelete
  5. //சங்கவி said...

    Arimungala arumai...//


    நன்றி நண்பரே..

    ReplyDelete
  6. //Lakshmi said...

    இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//


    நன்றிங்க..

    ReplyDelete
  7. //# கவிதை வீதி # சௌந்தர் said...

    சூப்பர் சரம்...

    வாழ்த்துக்கள்...
    அனைவருக்கும்...//


    நண்பரின் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. //இராஜராஜேஸ்வரி said...

    பலசாலிக்கு பாரம் என ஒன்றும் இல்லை.
    முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்றும் இல்லை.
    கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்றும் இல்லை.
    அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை"//

    மனம் கவர்ந்தது. பாராட்டுக்கள்.//


    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  9. //யோஹன்னா யாழினி said...

    தங்களின் பாராட்டுதலுக்கும்...அறிமுகத்திற்கும் நன்றிகள் பலகோடி...தோழர்.//


    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  10. சரம் மணக்குது... உண்மையாதானுங்க

    ReplyDelete
  11. சுவாரஸ்யமான பதிவர்கள்

    நன்றி

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் தங்கள் அறிமுக படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அப்பறம் அந்த தத்துவங்கள் மனதை தாக்கியது.... நன்றி

    ReplyDelete
  15. Thanks for giving intro... I m seeing this today only.. Now in my native.. I ll be back by next week... i used my mobile to see blogs rightnow.. Now i couldnt share much.. Comment s sending through mobile.. Again thanks.. Thanks.. Thanks..

    ReplyDelete
  16. எல்லாம் கலந்த கலவையாய்
    சரமாய்
    மகிழம்பு சரமாய் தொடுத்து இருக்கீங்கள்
    வாழ்த்த வயதில்லை
    இருந்தாலும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது