07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 15, 2011

இந்திரா - ரமேஷ் பாபுவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !


நேற்றுடன் ( 14.08.11 ) முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற நண்பர் ரமேஷ் பாபு, தான் ஏற்ற பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி இருக்கிறார். இன்னும் ஒரு சந்தர்ப்பம் அளித்தால் இன்னும் சிறப்பாக முழுமையாகச் செய்ய இயலும் எனவும் கூறி இருக்கிறார். இன்னும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க வலைச்சரக் குழுவினர் தயார் ரமேஷ் பாபு, எப்பொழுது பொறுப்பேற்க இயலுமோ தொடர்பு கொள்க,

இவர் எட்டு பதிவுகள் இட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகளைப் பெற்றிருக்கிறார். பலப்பல பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ரமேஷ் பாபுவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று ( 15.08.2011 ) துவங்கும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மதுரையைச் சார்ந்த இந்திரா. இவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறார். 2010 பிப்ரவரியில் இருந்து படிக்காதீங்க என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். நூற்று இருபத்தைந்து பதிவுகள், கதை, கவிதை, புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதுவரை எழுதி இருக்கிறார்.

இந்திராவினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் ரமேஷ் பாபு
நல்வாழ்த்துகள் இந்திரா

நட்புடன் சீனா

5 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துகள்.. வருக இந்திரா :-)

  ReplyDelete
 3. வருக... வருக... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. புதிய வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்... முத நாளே கலாய்ப்பா கலாய்ங்க கலக்கல்... கலக்குங்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது