07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 9, 2011

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

அன்பார்ந்த நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும்

இன்றைய செய்தி

1) எல்லா ஆண்களும் எப்போதுமே பிசி

2) சிலர் பிசியா இருந்தாலும் பெண்களுக்கு என்று நேரம் ஒதுக்குகின்றனர்

3) சிலர் பெண்களுக்கு நேரம் ஒதுக்கினாலும், அவர்களை கவனிப்பது இல்லை

4) சிலர் அவங்களால பார்த்துக்கிட முடியாலைன்னாலும் பெண் ஒருவர் துணையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்

5) சிலர் பெண் ஒருவர் துணைக்கு இருந்தாலும், தங்களின் அதிர்ஷ்டத்தை இன்னொர பெண்ணிடம் முயற்சிக்கின்றனர்

6) சிலர் இன்னோர் பெண்ணிடம் முயற்சித்தாலும், அந்த பெண் விலகி செல்லும் போது மிகவும் மனஉளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்

7) அந்த பெண் விலகிப்போனாலும், தன் தவறை பற்றி உணராமல் வேறு ஒருவரிடம் முயற்சி செய்கின்றனர்..

டிஸ்கி 1 : எங்க அருவாள்ன்னு தேடும் நண்பர்களுக்கு இங்க வந்து பாருங்க இது பொம்பளைங்க சமாச்சாரம்

டிஸ்கி 2 : இதை படிக்கும் போது யாருக்காவது யாரோ ஒரு பிரபலத்தின் பெயர்  ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. அட என சொல்ல வைக்கும் நகைச்சுவை செய்திகள் தரும் வலைப்பூ மனசாலி. வலைப்பூ முழுவதும் சிரிப்பு துணுக்குகள் எப்போது படித்தாலும் களுக் என சிரிப்பை வர வைக்கும் சிரிப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. "மனதில் பட்டதை எழுதுகிறேன்" என்று தலைப்பு வைத்துக்கொண்டு நகைச்சுவை அதகளம் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நான் ரசித்த அவர் பதிவுகளில் ஒன்று S என்ற வார்த்தையில் ஆரம்பித்து X என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

2. நான் ரசித்த எழுதுக்கள் இவருடையது. இயல்பான நடை சுருக்கமாய் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு போகிறார். டெல்லிக்கு சென்று வந்த உணர்வை தரும் இவருடைய பல படைப்புகளில் சர்க்கஸ் ஒரு சிறந்த படைப்பு

3. சினிமா செய்திகள் தருவதில் சமர்த்தர். சுட சுட சினிமா செய்திகள் இவரின் வலைப்பூ முழுவதும். சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து இவருடையது, சினிமா பற்றிய கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது சமீபத்திய கிசு கிசு ராகவா லாரன்ஸை காதலிக்கும் லட்சுமிராய்? 

இன்னும் வருவேன்

23 comments:

 1. ஆண்களுக்கான வாரம்னு தலைப்பு இருக்கு..
  ஆனா எங்க பாத்தாலும் பெண் பெண் பெண்“குற வார்த்தை தான் அதிகமா இருக்கே..

  ReplyDelete
 2. நான் எவ்வளவு தான் சொன்னாலும் சிலர் கேட்க மாட்டேங்கிறாங்களே!!??

  ReplyDelete
 3. நன்றி இந்திரா..

  ReplyDelete
 4. இது ஆம்பளைங்க சமாச்சாரம்/

  சரிங்க.

  ReplyDelete
 5. ஓக்கே, ஓக்கே, ஆசிரிய பொறுப்புக்கு
  வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 6. டிஸ்கி 2 : இதை படிக்கும் போது யாருக்காவது யாரோ ஒரு பிரபலத்தின் பெயர் ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல//

  அடப் பாவி....இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களே.
  ஆமா யாரு அந்தப் பிரபலம்?
  எனக்கு மட்டும் சொல்லுங்களேன் மச்சி.

  ReplyDelete
 7. முத்தான மூவரைத் தித்திப்புத் தகவற் பதிவர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.
  நன்றி மச்சி.

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. கவுண்டவுன் ஸ்டார்ட்...

  கலக்குங்க...

  ReplyDelete
 10. கலக்குங்க!

  ReplyDelete
 11. அறிமுகப்படுத்தும் விதம், கலக்கலாக இருக்குது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து
  அசத்துகிறீர்கள்.பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வித்தியாசமான அறிமுகம்

  வாழ்த்துக்கள்

  தொடந்து கலக்குங்க :)

  ReplyDelete
 14. முற்றிலும் வித்தியாசமான முறையில் ஓர் அறிமுகப்
  பகிர்வு அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்புற...

  ReplyDelete
 15. அங்கேயும் சரி இங்கேயும் சரி கலக்கல்.

  ReplyDelete
 16. என்னை இரண்டாவது முறையாக உங்கள் நண்பர்களிடம் அறிமுகம் செய்ததற்கு நன்றி. முதல் முறை
  இளையராஜாவின் விழுதுகள்.!(எங்கே விழுறாங்க.?)
  என்று என்னை சொல்லியிருந்தீர்கள் . இந்த அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ?

  ReplyDelete
 17. உண்மையை ரொம்ப தைரியமா சொல்லி இருக்கீங்க.. அத்தனை வார்த்தைகளும் சத்தியமே....

  அறிமுகப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

  தொடருங்கள் ரமேஷ்பாபு

  ஆரம்பமே அசத்தல்....

  ReplyDelete
 18. அன்பின் ரமேஷ் பாபு - அறிமுகங்கள் நன்று - சென்று பார்த்தென் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 19. சிறுவயதில் பத்திரிக்கைகளில் இது போன்ற பொன் மொழிகள் வந்தால் கத்திரித்து வைத்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகின்றது. தலைப்பு ரொம்பவே கவர்ந்தது. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. கலக்கலான அறிமுகங்கள்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது